2018-03 feed archive — page 1
Browse original posts and their sources in the 2018-03 DMKSocial feed archive, page 1.
Posts
- காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றத்தில் 3மாத கால அவகாசம் கேட்டு மத்திய பா.ஜ.க அரசு காலை 11 மணிக்கு மனு தாக்கல் செய்தபிறகு, மாநில...
- உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி #cauverymanagementboard யை ஆறு வார காலக்கெடுவிற்குள் அமைக்காமல் மத்திய பாஜக அரசும்,குதிரைபேர அதிமுக அரசும் தமிழக...
- “இணை பிரியாத கூட்டாளிகளாக” செயல்பட்டு தமிழகத்திற்கு துரோகம் இழைத்திருப்பதை கண்டிப்பதோடு, உடனடியாக தமிழக அமைச்சரவையை கூட்டி உச்சநீதிமன்ற தீர்ப்பை...
- #CBSEPaperLeak is another example of the pitfalls of centralized education. Re-examination is nothing less than injustice for 28 lakh students...
- சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக ஆளுநர் அவர்களுக்கு நான் கடிதம் எழுதியதன்...
- அப்போது, திமுக ஆட்சியாக இருந்தாலும், தற்போது நடைபெறும் நிலையற்ற – குதிரை பேர ஆட்சியாக இருந்தாலும் சரி, மாநில சுயாட்சிக்கு குந்தகம் விளைவிக்கும்...
- உங்களில் ஒருவனான என்னுடைய அன்பான அழைப்பையேற்று, கழகத்தின் ஈரோடு மண்டல மாநாட்டுக்கு வருகை தந்து சிறப்பித்த தலைவர் @kalaignar89 அவர்களின் அன்பு...
- மேல்முறையீடு உத்தரவைப் பெறும்வரை இத்திட்டத்தைச் செயல்படுத்தும் நடவடிக்கையை தடை செய்ய வேண்டுமென்றும், தமிழ்நாட்டின் நலனை காலடியில் மிதித்துக்...
- தேனி மாவட்டத்தில் #NeutrinoProject செயல்படுத்த மத்திய பாஜக அரசு அராஜகமாக அனுமதியளித்திருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்....
- தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையினால் ஏற்படும் பேராபத்தை அரசுக்கு எச்சரிக்கும் வகையில் பொதுமக்கள் முன்னெடுத்த தன்னெழுச்சியான போராட்டத்திற்கு திமுக...
- அதேபோல், மண்ணுக்கும் மக்களுக்கும் ஸ்டெர்லைட் ஆலையினால் தொடர்ந்து ஆபத்து நீடிக்குமேயானால் அந்த ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுப்பதோடு,...
- இனி வரப்போகின்ற எந்த தேர்தலாக இருந்தாலும் அதில் திமுக மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது என்கிற செய்தியை மட்டும்தான் தலைவர் கலைஞர் அவர்களிடத்தில்...
- காவிரி மேலாண்மை வாரியத்தை காலக்கெடுவுக்குள் அமைக்காவிடில் தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய அளவில்...
- புதிய ஐம்பெரும்முழக்கங்களை உடன்பிறப்புகளுக்கு ஈரோடு மாநாட்டில் வழங்கினேன் 1.கலைஞரின் கட்டளையைக் கண்போல் காப்போம் 2.தமிழரை வளர்த்து, தமிழைப்...
- திமுக வின் ஈரோடு மண்டல மாநாட்டின் 2-ஆம் நாள் நிறைவுப் பேருரை #DMKMaanaadu2018 https://t.co/Erj5XJUssl
- காவிரி விவகாரத்தில் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பையும், உச்சநீதிமன்ற தீர்ப்பையும் துளியும் பொருட்படுத்தாமல் காவிரி மேலாண்மை வாரியத்துக்குப்...
- மத்திய, மாநில அரசுகளுக்கு இறுதி எச்சரிக்கையாக தெரிவிக்க விரும்புவது #CauveryManagementBoard க்கு பதிலாக வேறெந்த அமைப்பையும் ஏற்க மாட்டோம்!...
- இன்று,சுயமரியாதைச் சுடர் தந்தைப் பெரியார் பிறந்த ஈரோட்டு மண்ணில் கழகத்தின் “ஈரோடு மண்டல மாநாடு” அகிலம் வியக்கும் வகையில் மிகச்சிறப்பாய்...
- திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாபெரும் ஈரோடு மண்டல மாநாடு! #DMKMaanaadu2018 https://t.co/mEg3NyN7EE
- சர்ச் கமிட்டி பரிந்துரைக்காத ஒருவரை நியமித்ததோடு,திமுக ஆட்சியில் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானவரை ஆளுநர் சட்டத்தை மீறி நியமித்திருப்பது...
- மதச்சார்பின்மை தத்துவத்தில் அழுத்தமான நம்பிக்கைக் கொண்டிருந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பெயரில் சென்னையில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டப்...
- சமீப காலமாக தி.மு.க மீதும், என் மீதும் அரசியல் காழ்ப்புணர்வு கொண்ட சில சமூக விரோதிகள் என்னுடைய ட்விட்டரில் நான் சொல்லாத கருத்துகளை சொன்னதுபோல...
- 2015 டிசம்பர் வெள்ளம் குறித்த “சிறப்பு தணிக்கை அறிக்கை” 2017 ஜூன் மாதமே சமர்பிக்கப்பட்டும், அரசியல் சட்டப்பிரிவின் படி மாநில சட்டமன்றத்திலும்,...
- ஆறு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாதென்று மத்திய நீர்வளத்துறை செயலாளர் தெரிவித்திருப்பதை இனியும் வேடிக்கை...
- அதேபோல், ஆறு வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை என்றால், தமிழக மக்களின் நலனைப் பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படாமல் தொடர்ந்து...
- I have written to @CMOTamilnadu @VNarayanasami @vijayanpinarayi @ncbn @TelanganaCMO @siddaramaiah @Naveen_Odisha @MamataOfficial @ArvindKejriwal...
- I urge Hon'ble PM @narendramodi and Finance Minister @arunjaitely to modify the undemocratic ToR to XVFC and ensure financial justice to the...
- The govt's unilateral decision contradicts the principles of federalism and states could be reduced to that of a municipality, I urge the centre...
- Union Govt's ToR for XV FC, to use 2011 census for financial devolution will affect the equitable nd just distribution of central tax revenues to...
- மத்திய பா.ஜ.க அரசிற்கு துதி பாடுவதற்காக தொடர்ந்து தமிழகத்திற்கு துரோகம் இழைத்துக் கொண்டிருக்கும் அதிமுக அரசைக் கண்டித்து சட்டமன்றத்தில் குரல்...
- மத நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் #RathaYatra வை தமிழ்நாட்டுக்குள் அனுமதிக்கக் கூடாதென எச்சரித்தும்,மீறி தமிழக அரசு 144...
- தமிழர்களை தன்மானத்தோடு தலைநிமிரச் செய்த தந்தைப் பெரியார் அவர்களின் சிலையை புதுக்கோட்டை ஆலங்குடியில் ஊர் உறங்கியபின் உலவும் திருடர்கள் போல,...
- தமிழக அரசு, தந்தைப் பெரியார் அவர்களின் சிலைக்கு உரிய பாதுகாப்பு வழங்காவிடில், தி.மு.கழகத் தோழர்கள் ஓயாமல் உறங்காமல் பெரியாரின் சிலைகளுக்கு...
- “ராம் ராஜ்ய யாத்திரை” என்ற பெயரில் மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில், தமிழ்நாட்டிற்குள் யாத்திரை நடத்தவிருக்கும் விஷ்வ இந்து பரிஷத்...
- ராமர் கோவில் விவகாரம் உச்சநீதிமன்றத்தின் விசாரணையில் இருக்கின்ற நேரத்தில் சட்டத்திற்கு புறம்பாக நடைபெறும் இதுபோன்ற யாத்திரைகளை தமிழ்நாட்டிற்குள்...
- மார்ச் 24,25 இல் ஈரோட்டில் பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கும் தி.மு.க மண்டல மாநாட்டுப் பணிகளை நேரில் பார்வையிட்டு, மாநாட்டுத் திடலில்...
- மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியான அதிமுக காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காதது, நீட் தேர்வில் சட்டமன்ற தீர்மானத்தை மதிக்காதது உள்ளிட்டவற்றை...
- தமிழக சட்டமன்றத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டுமென்கிற தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில்,தமிழக...
- உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி #CauveryManagementBoard அமைக்கும் முயற்சியில் ஈடுபடாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை...
- Congratulations @yadavakhilesh , @laluprasadrjd and Smt. Mayawati for a spectacular win in the bypolls. This victory is an important landmark in...
- முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை தானும், தனது சகோதரியும் முழுமையாக மன்னித்து விட்டதாக காங்கிரஸ் தலைவர் @OfficeOfRG...
- இதனை வரவேற்கும் அதேவேளையில், குற்றம் சுமத்தப்பட்டு 26 வருடத்திற்கும் மேலாக சிறையிலிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்டோரை காலந்தாழ்த்தாமல் விடுதலை செய்ய...
- தேனி, குரங்கணி காட்டுப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், மலையேற்றத்திற்குச் சென்ற 36 பேரில் 9 பேர் இறந்த செய்தி அதிர்ச்சிக்கும், துயரத்திற்கும்...
- தமிழ்நாட்டையும், தமிழக விவசாயிகளையும் வாட்டி வதைக்கும் இந்த எதிர்மறைப் போக்கை மத்திய அரசு உடனே கைவிட வேண்டுமென்றும், இத்திட்டத்தின் மூலம்...
- உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை காலந்தாழ்த்தி தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்துக் கொண்டிருக்கும் மத்திய...
- மகளிர் தினம் நிறைவடைந்த மறுநாளே கல்லூரி மாணவி அஸ்வினி படுகொலை செய்யப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. அஸ்வினியின் புகார் மீது காவல்துறை அப்போதே...
- இனியாவது தமிழக அரசு விழித்தெழுந்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் முன்பு பாதுகாப்பை அதிகரிப்பதோடு, காவலர்கள் மத்தியில் பெருகிவரும்...
- காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் தாமதப்படுத்தும் மத்திய அரசைக் கண்டிக்கும் வகையில், அரசியல் ரீதியாக அழுத்தம்...
- காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசு முன்வைத்த வாதங்களை பகிரங்கமாக வெளியிட்டு,...
- சிரியாவில் அப்பாவி மக்களும் ஏதுமறியாத சிறு குழந்தைகளும் கொத்துக் கொத்தாகக் கொல்லப்படுவது இதயமுள்ள அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பலமுனைத்...
- நெல் விளையும் நிலத்தில் புல் விளையக்கூட நீரில்லாத நிலையில், இன்றைய அரசின் அலட்சியத்தால் நம் டெல்டா நிலம் “கொலை விளையும் நிலம்” எனும் அவலத்திற்கு...
- அக்கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக இடைக்கால ஏற்பாடு எதுவும் மேற்கொள்ளப்பட்டால், தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சிகள் மற்றும்...
- நாளை டெல்லியில் நடைபெறும் காவிரி தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக அரசின் குழு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்ட,...
- திருவெறும்பூரில் ஹெல்மெட் அணியாததால் காவல் ஆய்வாளர் எட்டி உதைத்ததில் கர்ப்பிணி பெண் உஷா உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியடைந்தேன். மனிதநேயமற்ற...
- மகளிர் முன்னேற்றமும், பாதுகாப்பும் எதிர்பார்த்த அளவிலும் வேகத்திலும் வெற்றிபெறாத நிலையில் நிருபயா நிதியை முழுவீச்சில் செலவிடவும், மகளிர் சுய...
- திராவிடத்தையும், திராவிட உணர்வுகளையும் அழிக்க நினைப்பவர்களுக்கு இன்றளவும் சிம்மசொப்பனமாக பெரியார் இருக்கின்றார் என்பதை இந்த மண் மீண்டும் மறக்க...
- தன்மான தமிழினத்தின் தனிப்பெருந்தலைவர் தந்தைப் பெரியாரின் சிலைகளை அகற்றுவோம் என்று வக்கிரமாக கொக்கரித்தவர்கள் தமிழ்ச் சமுதாயத்திடம் எதிர்ப்பை...
- மேலும், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான இந்தக் கருத்தை திரும்பப் பெற வேண்டுமென்றும், தமிழக முதலமைச்சர் உடனடியாக பிரதமருக்கு கடிதம் மூலம்,...
- காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கலாம் அல்லது மறுசீராய்வு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியிருப்பதாக மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங்...
- மார்ச் 8 உலக மகளிர் தினமாக இருந்தாலும் முன்கூட்டியே மகளிர் தினத்தைக் கொண்டாடுவதற்கு அனைத்து உரிமைகளையும் கொண்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின்...
- பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்து மகளிர் உரிமைகளை பற்றிப் பேசிவரும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், தி.மு.கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வரும்...
- அனைத்துக் கட்சித் தலைவர்களையும், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளையும் பிரதமர் சந்திக்க மறுப்பது ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் ஏற்பட்டுள்ள அவமானம்....
- இன்று தலைமைச் செயலகத்தில் காவிரி விவகாரம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் விடுத்த அழைப்பை ஏற்று பங்கேற்றேன். அதில்,காவிரி...