2017-09 feed archive — page 1
Browse original posts and their sources in the 2017-09 DMKSocial feed archive, page 1.
Posts
- இன்று ஸ்டேன்லி & ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைகளில் #denguefever பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நலம் விசாரித்து, குறைகளை கேட்டறிந்தேன்...
- போதிய படுக்கை வசதிகளும் குடிப்பதற்கு தண்ணீரும் இல்லை என நோயாளிகள் குறைகளை பட்டியலிட்டார்கள். அவற்றை அரசு உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும்
- உள்ளாட்சிஅமைப்புகள் மூலம் மக்களுக்கு ஏற்படும் சுகாதார சீர்கேடுகளை சரிசெய்யவேண்டிய மக்கள் பிரதிநிதிகள் இல்லாததும் டெங்கு பாதிப்புக்கான காரணம்
- ஜெ மரணம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக சொல்லி தட்டிக்கழித்தவர்கள்,தற்போது விசாரணை ஆணையம் அமைத்திருப்பதால் பலனில்லை
- ஜெயலலிதா அவர்களின் மர்ம மரணம் தொடர்பாக மாநிலம் சார்ந்தும்-மாநிலம் கடந்தும்,வெளிநாடுகளில் விசாரணை நடத்தவும் உகந்த அமைப்பு சி.பி.ஐ. மட்டுமே!
- அண்ணன் வைகோவை சிங்களர்கள் #UNHRC-ல் தாக்க முயன்றது கடும் கண்டனத்துக்குரியது. இதுகுறித்து மத்திய அரசு தனது கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும்....
- My heartfelt condolences to Hari Sudhan's family. Request MEA to render all assistance 2 d bereaved family to recover from this shock&sorrow...
- #DindigulSreenivaasan https://t.co/G51HccpNsJ
- 5 மாதமாக வேடிக்கை பார்த்துவிட்டு RKநகர் பணபட்டுவாடா புகாரை விசாரிக்கும் பொறுப்பு DGPக்கு இருப்பதாக ராஜேஷ்லக்கானி கூறுவது சந்தேகத்திற்குரியது...
- தமிழக காவல்துறை எடப்பாடி பழனிசாமி & அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை என்பதால் #CBI விசாரணைக்கு மாற்ற கோரிக்கை விடுக்க வேண்டும்
- தமிழகத்தில் “கமிஷனும், காவியும்” கைகோர்த்து,பெரும்பான்மை இழந்த அரசை நீடிக்க வைத்து,மாநிலத்தின் உரிமைகளை ஒவ்வொன்றாக பறித்துக் கொண்டிருக்கிறது
- வி.சி.க சார்பில் நடைபெற்ற மாநில சுயாட்சி மாநாட்டில் கேரள முதல்வர் @vijayanpinarayi , புதுவை முதல்வர் @VNarayanasami ஆகியோரோடு கலந்துகொண்டேன்...
- ஊழலும், சட்டமீறல்களும் நிறைந்த "குதிரை பேர" ஆட்சியை தொடர வைக்கும் பா.ஜ.க.வும் - ஆளுநரும் தமிழக அரசியல் நெருக்கடிக்கு பொறுப்பேற்க வேண்டும்
- கோழைத்தனமாக 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்துள்ள சபாநாயகரும் - முதல்வரும் மோசமான சட்டமன்ற ஜனநாயக படுகொலையை அரங்கேற்றியிருக்கிறார்கள்...
- மக்களை மோசமாக பாதிக்கும் விலை உயர்வை கட்டுப்படுத்த,சமையல் எரிவாயு விலையேற்றத்தை தடுக்க மத்திய பெட்ரோலியத்துறை உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்
- பெட்ரோல், டீசலுக்கு வானளாவிய விலையேற்றம் செய்துவிட்டு 'பாஜக அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கான அரசு' என்றரீதியில் செயல்படுவது கண்டனத்திற்குரியது....
- 'குதிரைபேர' ஆட்சியை அகற்றும் வகையில் நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கவில்லையெனில், தமிழகத்தில் மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடைபெறும்....
- தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா பெயரில் நடைபெறும் இவ்விழாவின் மூலம் சமூகநீதியை காப்பாற்றுவதும்,மாநில உரிமையை நிலைநாட்டுவதும் தான் முதற்கடமை.
- இன்று திண்டுக்கல்லில் நடைபெற்ற கழக முப்பெரும் விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு,அறக்கட்டளை சார்பில் பரிசுகள் மற்றும் உதவித்தொகைகளை வழங்கினேன்....
- அதிகார பலத்தை மீறி தொண்டுணர்வு பெற்றுள்ள இந்த வெற்றி மாணவ சமுதாயத்தின் எதிர்கால வளர்ச்சிக்குத் துணை நிற்கட்டும். #Scouts
- தமிழக பாரத சாரணர் சாரணியர் இயக்கத்தின் தலைவர் பொறுப்புக்கு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் தேர்வாகியுள்ள திரு.மணி அவர்களுக்கு வாழ்த்துகள்...
- விவசாய கடன் தள்ளுபடிக்கு “கொள்கை முடிவு”,என மேல்முறையீடு செய்த குதிரை பேர அரசு இப்போது கல்விக் கொள்கை முடிவில் ஏன் மேல்முறையீடு செய்யவில்லை?
- பாஜக அரசு மாநிலத்திலுள்ள இருமொழி கொள்கைக்கு எதிராகவும்,தமிழ் மொழிக்கு விரோதமாகவும் #NavodayaSchool திறக்கும் எண்ணத்தை உடனடியாக கைவிடவேண்டும்...
- மரணத்தை திணிக்கும் #NEET தேர்வை எதிர்த்து, மத்திய மாநில அரசுகளை கண்டித்து அனைத்துகட்சிகள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டேன்....
- #NEET கோச்சிங் சென்டர்களில் சேரும் மாணவர்களிடம் இலட்சக்கணக்கில் வசூலிக்க மத்திய, மாநில அரசுகள் ஒப்பந்தமிட்டு செயல்படுவது வேதனைக்குரிய ஒன்று.
- மாலை,கொளத்தூர் தொகுதி மேம்பாட்டு நிதியில் நடைபெற்றுவரும் பல்வேறு பணிகளை ஆய்வுசெய்து,பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்...
- தமிழகத்திலுள்ள சாரண, சாரணியர் இயக்கத்திற்குள்ளும் புகுந்து மாணவர்கள் மனதில் காவிக் கொள்கையைப் புகுத்திக் குழப்பம் ஏற்படுத்த நினைக்கிறார்கள்.
- #TN சாரணர் இயக்கதலைவர் பதவியை H.ராஜாவிற்கு தாரைவார்க்கும் முயற்சியில் முதல்வரும்,அமைச்சர் செங்கோட்டையனும் ஈடுபட்டிருப்பது கண்டனத்திற்குரியது...
- ஒருவார காலத்திற்குள் #TNGovernor பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடவில்லை என்றால் சட்டரீதியாக நீதிமன்றத்தையும், மக்கள் மன்றத்தையும் நாடுவோம்.
- மெஜாரிட்டியை இழந்த குதிரைபேர அரசை சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டுமென பொறுப்பு ஆளுநரை சந்தித்து வலியுறுத்தினேன்....
- சமூகநீதியை வென்றெடுக்க 13ம்தேதி நடைபெறும் அறவழி ஆர்ப்பாட்டங்களில் கழக தொண்டர்கள்,அனைத்து கட்சியினருடன் திரளாக பங்கேற்க வேண்டும் #neetprotest
- #Anitha வின் மரணத்திற்கு நீதிகேட்டு திருச்சியில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மாணவர்களை போராட்டத்தை கைவிடுமாறு கோரிக்கை வைத்து,முடித்து வைத்தேன்....
- #CBSE பாடத்திட்டத்தில் #NEET தேர்வை நடத்திவிட்டு தமிழக கல்விமுறை மோசமாக இருப்பதாக பா.ஜ.க தொடர்ந்து பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றது.
- #NEET லிருந்து ஓராண்டிற்கு விலக்களிக்கப்படும் என தமிழக மாணவர்களுக்கு நம்பிக்கை அளித்துவிட்டு, கடைசி நேரத்தில் பல்டி அடித்தது ஏன்!?
- #Anitha வின் மரணத்திற்கு காரணமான மத்திய,மாநில அரசுகளை கண்டித்தும், #NEET லிருந்து விலக்களிக்கவும் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டேன்....
- தமிழகத்திலுள்ள எல்லா மாவட்ட தலைநகரங்களிலும் இரண்டாம் கட்டமாக எதிர்க்கட்சிகள் சார்பில் வரும் 13ம் தேதியன்று மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெறும்
- தமிழகத்தை பொறுத்தவரை மேற்கூரை மட்டுமின்றி, அரசு நிர்வாகத்தின் அடித்தளமும் சீர்கெட்டுக் கிடக்கிறது. விரைவில் நிலைமைகள் மாற்றப்படும்.
- நீட்டை எதிர்த்து ஆசிரியை சபரிமாலா ராஜினாமா:அவரது உணர்வை மதிப்போம்.ஆசிரியைக்கு இருக்கும் சுயமரியாதைகூட தமிழகத்தின் ஆட்சியாளர்களுக்கு இல்லையே!...
- நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு அளிப்பதே தமிழக மாணவர்களுக்கு ஒரே தீர்வாக இருக்க முடியும் என்பதை இப்போதாவது மத்திய பாஜக அரசு உணர வேண்டும்
- ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்றி வந்த சிஎம்சி மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையை நிறுத்தியதற்கு மத்திய அரசு திணித்த #NeetExam காரணம்...
- #GauriLankeshMurder https://t.co/cEqUUDA2tF
- இனமான பேராசிரியர் தலைமையில் பல்வேறு இயக்கத் தலைவர்கள் பங்கேற்ற மாபெரும் #murasoli75 பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு நன்றி உரையாற்றினேன்....
- சமூக நீதிக்கு ஆபத்து வந்திருக்கின்ற நிலையில் கொள்கை மாறுபாடுகள், வேறுபாடுகளை களைந்து அனைவரும் ஒன்றுசேர்ந்து மாநில உரிமையை நிலைநாட்ட வேண்டும்
- தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் முரசொலி நாளேட்டின் பவளவிழா மாபெரும் பொதுக்கூட்டம் #Murasoli75 https://t.co/c0zNOeZDRv
- தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் முரசொலி நாளேட்டின் பவளவிழா மாபெரும் பொதுக்கூட்டம் #Murasoli75 https://t.co/3jbrxYVlIW
- மாநில உரிமைகளை மீட்டு, பொதுப்பட்டியலில் இருக்கும் கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவந்து, #NEET தேர்வை அடியோடு அகற்றும்வரை தி.மு.கழகம் ஓயாது
- இந்த படுகொலைக்கு பின்னும் தமிழக பாஜகவினர் பலர் உயிர்ப்பலியை கொச்சைப்படுத்தி பேசிவருவது எத்தகைய கொடுங்கோன்மை படைத்தவர்கள் என்பது தெரிகிறது
- உன் உயிர்ப்பலிக்குக் காரணமான மத்திய – மாநில அரசுகளை ஜனநாயக முறையில் வீழ்த்தி, சமூகநீதியை என்றைக்கும் பாதுகாப்போம் என்று சூளுரை மேற்கொள்வோம்
- அந்தோ அனிதா,உனைப்போலவே சமூகநீதியை,மாநில உரிமையை பறிகொடுத்து விடுவோமோ என்ற வேதனை தீ பற்றியெறிகிறது. நிச்சயம் அந்த தீயை போராட்ட சுடராக்குவோம்....
- நாளை மறுதினம் அனைத்துக்கட்சி தலைவர்களை சந்தித்து மாணவி #Anitha வின் மரணத்திற்கு நீதி கேட்கும் வகையில் ஒரு நல்ல முடிவு நிச்சயம் எடுக்கப்படும்
- இந்தக் குழந்தையின் படுகொலைக்கு காரணமான மத்தியமைச்சர் நிர்மலா சீதாராமன்,எடப்பாடி பழனிசாமி,விஜயபாஸ்கர் என அனைவரும் கூண்டோடு பதவி விலக வேண்டும்
- மருத்துவராக வேண்டுமென்கிற கனவோடிருந்து #NEET எனும் கொடிய அரக்கனுக்கு பலியாகிய மாணவி #Anitha வின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினேன்....
- மாணவி அனிதாவின் தற்கொலைக்கு மத்திய அரசும், கையாலாகாத தமிழக அரசும் தான் காரணம் #NEETkillsAnitha
- It is painful to note that a digital game is emotionally influencing the minds of the youngsters &killing their future dreams #bluewhalegame
- I'm sure @GoI_MeitY & Thiru @rajnathsingh will step-in & stop this menace to ensure the safety of our children #BlueWhalegame...
- வாகனம் ஓட்டுபவர்கள் ஒரிஜினல் #DrivingLicense வைத்திருக்க வேண்டுமென்ற பிற்போக்குத்தனமான ‘துக்ளக் தர்பார்’ உத்தரவை உடனே திரும்பபெற வேண்டும்....
- எந்நேரமும் கையில் ஒரிஜினல் #DrivingLicense வைத்திருக்க வேண்டுமென்று குதிரைபேர அரசு உத்தரவிடுவது எந்த விதத்திலும் விபத்தைக் குறைக்க உதவாது.