2017-08 feed archive — page 1
Browse original posts and their sources in the 2017-08 DMKSocial feed archive, page 1.
Posts
- வரலாற்றில் இருண்ட காலம் என சொல்வதுண்டு.தமிழகத்தின் இருண்ட காலம் இந்த அதிமுக ஆட்சி!மக்களின் கோபத்திற்கு முன் எந்த சக்தியாலும் நிலைக்கமுடியாது
- இன்று நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தொகுதியில் பெருந்திரளாக மக்கள் பங்கேற்ற எழுச்சிமிகு பொதுக்கூட்டத்தில் உரையாற்றினேன் https://t.co/2xAJem9GiX
- கழகத்தினரால் தூர்வாரி சீரமைக்கப்பட்ட ஏரி பணிகளை முதல்வரின் தூண்டுதலில் அதிமுக வினர் சின்னா பின்னமாக்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
- ஆளும் அராஜக அரசின் எதிர்ப்பை மீறி முறையான அனுமதியோடு கழக தோழர்களால் தூர்வாரி சீரமைக்கப்பட்ட கட்சராயன் ஏரியை நேரில் சென்று பார்வையிட்டேன்....
- குதிரைபேர அதிமுக அரசு பெரும்பான்மை இழந்து விட்டதாக கருத முடியாதென ஆளுநர் தெரிவித்திருப்பது, ஜனநாயக படுகொலைக்கு பச்சைக்கொடி காட்டுவதற்கு சமம்...
- பாஜக வின் ‘மைனாரிட்டி பொம்மை’ அரசை அகற்ற மாண்புமிகு ஆளுநர் தன்னிடம் உள்ள பந்தைப் பயன்படுத்த தவறினால் திமுக தனது பந்தைப் பயன்படுத்த தயங்காது.
- #VyapamScam போல இரட்டை இருப்பிடச் சான்றிதழ் மூலம் தமிழக கல்லூரிகளில் வெளிமாநில மாணவர்கள் இடம்பெற்றிருப்பது குறித்து #CBI விசாரிக்க வேண்டும்.
- போலி சான்றிதழ் & முறைகேடான தேர்வுமூலம் வேறு மாநிலத்தவர்கள் தமிழக மருத்துவ கல்லூரிகளில் சேர குதிரைபேர அரசு துணைபோயிருப்பது கண்டனத்திற்குரியது...
- மெஜாரிட்டி இல்லாத அரசை காப்பாற்றிக்கொள்ள திமுக MLAக்கள் சிலரை நீக்கினால் சரி செய்துவிடலாம் என்கின்ற நப்பாசையில் உரிமைமீறல் குழு கூடுகிறது.
- இன்று தலைவர் @kalaignar89 அவர்களின் சார்பில் திருவாரூர் தொகுதிக்குச் சென்று அங்கு நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை ஆய்வு செய்தேன்....
- தமிழகத்தில் சட்டவிரோத அமைச்சரவை நீடிக்கவும் - ஜனநாயகப் படுகொலை நடைபெறவும் மாண்புமிகு பொறுப்பு ஆளுநர் அவர்கள் இடமளித்து விடக்கூடாது.
- முதல்வரும்,பேரவைத் தலைவரும் கைகோர்த்து ஜனநாயக படுகொலை நடத்துவதை உடனடியாக தடுத்து நிறுத்த சட்டமன்றத்தை கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும்...
- பேரறிவாளனை பரோலில் விடுதலை செய்திருப்பது வரவேற்கத்தக்கது. அவருடைய விருப்பத்தையும் தேவையையும் அறிந்து பரோலை நீட்டிக்க ஆவண செய்ய வேண்டும்....
- பல்வேறு நாடுகளிலுள்ள நடைமுறைகளையொட்டியும், மனிதநேய அடிப்படையிலும் நிரந்தரமாக விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- நீட் தேர்வு மாணவர்களின் பிரச்சினை மட்டுமல்ல,நமது மாநிலத்தின் உரிமை பிரச்சினை, அது இன்று அதிமுக அரசு பறிகொடுத்து நிற்கிறது #NEETexemption
- #NEET தேர்வு மோசடியால் தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்கிய மத்திய-மாநில அரசுகளை கண்டித்து அனைத்து கட்சி ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றினேன்...
- மாணவர்களின் எதிர்காலத்தை சூறையாடிய முதல்வர் பழனிசாமி, அதிமுக MP க்கள், #Gutkha விஜயபாஸ்கர் மக்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும்.
- மாணவர்களின் மருத்துவ கனவை சவப்பெட்டியில் அடைத்து கடைசி ஆணியையும் அறைந்துவிட்ட மக்கள் விரோத மத்திய,மாநில அரசுகளை தமிழகம் நிச்சயம் மன்னிக்காது...
- I have requested Hon. Governor to direct CM Palanisamy to prove his majority in the Assembly immediately & uphold constitutional norms...
- மக்களுக்காக, கட்சி தொண்டர்களுக்காக தர்மயுத்தம் நடத்துவதாக சொல்லிக்கொண்டு பதவி, அதிகாரம், பணபேரம் அடிப்படையிலேயே இரு அணிகளும் இணைந்துள்ளன.
- விழுவதற்கு கால்கள் வேண்டுமென்பதை தவிர வேறெந்த கொள்கையும் இல்லாத #ADMK முன்னாள்,இந்நாள் முதல்வர்கள் #BJP ன் பாதத்தில் வீழ்ந்து கிடக்கிறார்கள்
- பா.ஜ.க அரசின் திரைக்கதையில் இந்நாள் முதல்வரும் முன்னாள் முதல்வரும் உலகின் மிகச்சிறந்த நடிகர்கள் என்பதை மக்கள் முன் நிரூபித்திருக்கிறார்கள்....
- பேச்சுவார்த்தை மூலம் இதுபோன்ற போராட்டங்களை கையாளும் தகுதி,திறமை இல்லாத சர்வாதிகார 'குதிரைபேர அரசு' விரைவில் ஜனநாயகரீதியில் வீழ்த்தப்படும்.
- 10லட்சத்திற்கும் மேலான அரசு ஊழியர்கள் கோரிக்கைகளை குதிரைபேர அரசு கண்டுகொள்ளாமல், போராட்டங்களை காவல்துறை மூலம் அடக்குவது கண்டனத்திற்குரியது....
- மரண மர்மம் பற்றி உண்மையான விசாரணை நடைபெற #CBI விசாரணைக்கு உத்தரவிட்டு,மரண சாட்சியங்களை மறைக்க உதவிய முதல்வர்,அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்
- #Jayalalithaa அவர்கள் இறந்து 8 மாதங்கள் கழித்து,விசாரணை ஆணையம் அமைத்திருப்பது 'ஊழல் அணிகள் சங்கமம்'ஆக அரங்கேற்றப்பட்டுள்ள கண்துடைப்பு நாடகம்...
- தமிழக பாரம்பரிய சின்னங்களை பராமரிப்பதில் அதிமுக அரசு அலட்சியம் காட்டி,நம் பெருமைமிக்க வரலாற்று அடையாளங்களை சிதைத்து வருவது கண்டிக்கத்தக்கது...
- அறியாமை,அலட்சியம், ஆணவப்போக்குடன் செயல்படும் அதிமுக அரசு பண்பாட்டு சின்னங்களை பாதுகாத்து,அதனை சிதைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- நம் சுதந்திரத்திற்கு எத்திசையிலிருந்தும் ஆபத்து நேர்ந்து விடாமல் காப்பாற்ற வேண்டிய கடமை ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கும் உணர்வுமிக்க உரிமை.
- #NEET விவகாரத்தில் கபட நாடகம் நடத்தி மாணவர்களுக்கு துரோகம் இழைத்துள்ள முதல்வர், அமைச்சர்கள், அதிமுக MPக்கள் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்....
- தி.மு.கழகத்தின் கேடயமாம் முரசொலியின் பவளவிழா வெற்றிக்கு துணைநின்று, மகிழ்ச்சி மாமழையை நெஞ்சில் பொழிய வைத்த அனைவருக்கும் நன்றி. #Murasoli75...
- Watch #Murasoli75 'Pavala Vizha Vazhtharangam' live here https://t.co/CdiejuxBPl
- Watch #Murasoli75 'Pavala Vizha Vazhtharangam' live here https://t.co/FeVcxED1Dv
- Watch #Murasoli75 'Pavala Vizha Vazhtharangam' live here https://t.co/tB5QUvgo8p
- Watch #Murasoli75 'Pavala Vizha Vazhtharangam' live here https://t.co/cvUUznTnem
- காலை, கழகத்தின் கேடயமான முரசொலியின் பவளவிழா கொண்டாட்டங்கள் வரலாற்றை பறைசாற்றும் காட்சி அரங்க திறப்பு விழாவோடு இனிதே தொடங்கியது. #Murasoli75...
- இந்திய மீனவர்களை தாக்கிக் கைதுசெய்து,அவர்களது படகுகளை மோதி மூழ்கடித்திருக்கும் இலங்கை கடற்படையின் செயல் காட்டுமிராண்டித்தனமானது #TNFishermen
- புதுக்கோட்டை, ராமேஸ்வரத்தை சேர்ந்த 49 மீனவர்களையும் சேர்த்து இலங்கை சிறையில் வாடும் 64 மீனவர்கள்,125 படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்....
- Intolerance in any form, for expressing ones views in a democratic country is unacceptable. #FreedomofSpeech https://t.co/7NacaVQXV9
- தமிழக மக்களை குலைநடுங்க வைத்துள்ள #Dengue காய்ச்சலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திரு.எடப்பாடி பழனிசாமி உடனடியாக மேற்கொள்ளவேண்டும்...
- ஊழல் புகார் மலையில் உட்கார்ந்திருக்கும் விஜயபாஸ்கரை நீக்கி விட்டு, சுகாதாரத்துறைக்கு ‘முழு நேர அமைச்சர்’ ஒருவரை உடனடியாக நியமிக்க வேண்டும்.
- With vast experience in Parliamentary procedures, I am quite confident that he will protect the plurality of our great Nation.
- Condemn the attack on Rahul Gandhi @OfficeOfRG in Gujarat. Democratic rights of a political party cannot be cowed down violence
- தனியார் மர வியாபாரிகளுடன் ‘சிண்டிகேட்’ அமைத்து குறைந்த விலைக்கு'சில்வர் ஓக்’மரங்களை விற்க அமைச்சர் சீனிவாசன் முயற்சிப்பது கண்டனத்திற்குரியது
- நடிகர் திலகத்தின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் #SivajiStatue அதிமுக அரசால் திட்டமிட்டு காழ்ப்புணர்ச்சியோடு அகற்றப்பட்டிருக்கிறது...
- தேயிலை பயிருக்கும், நீலகிரியின் இயற்கை மற்றும் சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பாக இருக்கும் ‘சில்வர் ஓக்’ மரங்களை வெட்டக்கூடாது #TANTEA...
- ஆகவே போராடும் விவசாயிகள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு தமிழகம் திரும்புமாறு என்றும் உங்களுடன் ஒன்றிணைந்துவிட்ட உணர்வினால் கேட்டு கொள்கிறேன்
- விவசாயிகள் பற்றி கவலைப்படாத அரசு மத்தியிலும்,மாநிலத்திலும் உள்ளதால் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்துவதால் எந்த பலனும் இருக்காது...
- குவாரி முதல் குட்கா வரை ஊழல் செய்து அரசு கஜானாவை சுரண்டி, அதிகார துஷ்பிரயோகம் செய்யும் அமைச்சர் விஜயபாஸ்கரை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும்...
- இன்று கொளத்தூர் தொகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை ஆய்வுசெய்து,அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளிடம் வலியுறுத்தினேன்...
- மாநில வரியை மாநில திட்டங்களுக்கே பயன்படுத்த வேண்டுமென்ற தீரன் சின்னமலை அவர்களின் 212வது நினைவுநாளையொட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்...
- வருமான வரித்துறை,சி.பி.ஐ., போன்ற அமைப்புகளை பா.ஜ.க.வின் அரசியல் எதிரிகளுக்கு எதிராகப் பயன்படுத்துவதை பிரதமர் தடுத்து நிறுத்த முன்வர வேண்டும்
- புதுச்சேரியில் முதல்வருக்காக பதவி விலகிய #MLA வீட்டில் ரெய்டு செய்த வருமான வரித்துறை #OPS, #EPS ஆதரவாளர்கள் மீது ஏன் சந்தேகத்தை எழுப்பவில்லை...
- சுதந்திரமான வருமான வரித்துறையை, கூவத்தூர் பக்கமே எட்டிப்பார்க்க விடாமல் ‘கூண்டுக் கிளி’ போல் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு அடைத்து வைத்ததா?
- குஜராத் காங். MLA-கள் தங்கியுள்ள இடங்களில் ரெய்டு நடத்தும் வருமான வரித்துறை - #Koovathur-ல் குதிரை பேரம் நடந்தபோது வேடிக்கை பார்த்தது ஏன்?...