2017-07 feed archive — page 1
Browse original posts and their sources in the 2017-07 DMKSocial feed archive, page 1.
Posts
- அதை நிறைவேற்ற முடியவில்லை என்றால் அதிமுக எம்பிக்கள் அனைவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய முன் வர வேண்டும் #NEETExemption
- நீட் விஷயத்தில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற பிரதமரை சந்தித்து முதலமைச்சர் அழுத்தம் தர வேண்டும்...
- நெய்வேலி ஒப்பந்த தொழிலாளர்கள் மீது காவல்துறை நடத்திய தடியடி கண்டனத்திற்குரியது.அதிமுக ஆட்சியில் காவல்துறை ஏவல்துறையாக மாறிவிட்டது....
- கதிராமங்கலம் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரையும் திருச்சி மத்திய சிறையில் சந்தித்தேன்...
- கதிராமங்கலம் போராட்டம் வெற்றி பெறும்வரை திமுக துணை நிற்கும் என அம்மக்களுக்கு நம்பிக்கையையும் வாக்குறுதியையும் அளித்தேன் #savekathiramangalam
- கதிராமங்கலம் கிராமத்தில் #ONGC திட்டத்திற்கு எதிராக போராடி வரும் மக்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தேன் #SaveKathiramangalam...
- ஆகஸ்ட் 10,11ம் தேதி நடைபெறவுள்ள முரசொலியின் பவளவிழா அழைப்பிதழை தலைவர் @kalaignar89 அவர்களுக்கும்,பேராசிரியர் அவர்களுக்கும் வழங்கினேன்...
- சென்னை முதல் குமரி வரை தமிழகம் முழுவதும் மனித சங்கிலிப் போராட்டத்தை எழுச்சியோடு நடத்தி, மாணவர்களின் நலனுக்கு துணை நின்ற அனைவருக்கும் நன்றி....
- ஏழை மாணவர்களின் மருத்துவ கனவுகள் நிறைவேற, நீட் தேர்வுக்கு விலக்களிக்கும் சட்டம் நடைமுறைப்படுத்தும் வரை எங்கள் போராட்டம் தொடரும்! #NoNeedNeet
- வருமான வரித்துறை உள்ளிட்ட விவகாரங்களில் இருந்து தப்பிக்க 'குதிரை பேர' அதிமுக அரசு #NEET விவகாரத்தில் கபட நாடகம் நடத்துகிறது #NoNeedNeet
- மனித சங்கிலி போராட்டத்தை தடுக்க 'குதிரை பேர' அரசு என்னை கைது செய்தாலும், பிற மாவட்டங்களில் இந்த போராட்டம் சிறப்பாக நடந்துள்ளது
- #NEETExemption கோரும் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்துக்கொள்ள சேலம் சென்றபோது கோவையிலேயே போலீசாரால் கைது செய்யப்பட்டேன் https://t.co/A6oQR9DKqT
- திமுக சார்பில் அவருக்கு புகழஞ்சலி செலுத்தி, சென்னை எம்ஐடி-கு அவரது பெயர் சூட்ட வேண்டும் என்ற கழகத்தின் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறேன்
- தமிழ்நாட்டில் வரும் 27ம் தேதி நாம் கோர்க்க இருக்கும் கரங்களால், விண்ணதிர ஒலிக்கும் முழக்கங்களால் #NEET எனும் வல்லாதிக்கத்தை முறியடிப்போம்
- நம் மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களை,மாநில நிதிஆதார மருத்துவ,பல்மருத்துவ கல்லூரிகளில் சேர்க்க மத்தியஅரசு ஏன் தேர்வு நடத்த வேண்டும்?
- தவணை கேட்க,தள்ளிப்போடுங்கள் என கெஞ்ச இது ஒன்றும் மத்திய அரசு தனது விருப்பம்போல் தரும் மானியமல்ல. #NEET திணிக்காதீர்கள் என கேட்பது நம் உரிமை
- பாஜக எஜமானர்களிடம் தமிழக அமைச்சர்கள் மண்டியிட்டு #NEET தேர்வுக்கு தற்காலிக தீர்வு கேட்பது, பேரவை சட்ட முன்வடிவின் உணர்வுக்கு எதிரானது...
- #GutkhaScam கோப்புகள் #Secretariat லிருந்து காணாமல்போக காரணமான ராம்மோகன்ராவ்,கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்...
- அதேபோல, #GutkhaScam புகழ் டிஜிபி ராஜேந்திரனை பதவி நீக்கம் செய்து நேர்மையான ஒரு டி.ஜி.பி.யை கண்ணியமிக்க தமிழக காவல்துறைக்கு நியமிக்க வேண்டும்
- I request Thiru @drharshvardhan to revoke the permission given to #GMMustard to protect the interests of farmers & safeguard the ecosystem...
- பெங்களூரு சிறையில் சசிகலா தரப்பில் லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் முதல்வர் வாய் திறக்காமல் மவுனமாக இருப்பது ஏன்? #SasikalaBribegate...
- பிரதமர் டெல்லியில் போராடும் விவசாயிகளை சந்திக்காமல்,ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான அமைச்சர்களை சந்திப்பது வேதனையளிக்கிறது #SaveTNfarmers...
- தமிழகத்தின் 45 கிராமங்களில் பெட்ரோகெமிக்கல் திட்டத்திற்கு அனுமதி என்பது இந்த அரசு, பாஜக 'எள்' என்றால் ‘எண்ணெய்’ ஆக இருப்பதையே காட்டுகிறது...
- காஞ்சியில் பேரறிஞர் அண்ணாவில் நினைவு இல்லத்திற்கு அருகில் பராமரிக்கப்படாமல் இருந்த நூலகத்தை, சீரமைத்து புத்தகங்கள் வழங்கி திறந்து வைத்தேன்...
- தி.மு.கழகம் ஆட்சிக்காக அல்லாமல் மக்களின் நலன் காக்க தொடர்ந்து பாடுபடும் என்பதற்கு கழகத்தின் தூர்வாரும் பணிகளே சாட்சி. #DMKVolunteers4Water...
- இன்று திருவண்ணாமலையில் 2.37 கோடி ரூபாய் செலவில் கழகத்தின் சார்பில் தூர்வாரப்பட்ட 18 ஏரி, குளங்களை நேரில் பார்வையிட்டு மரக்கன்றுகளை நட்டேன்....
- குட்கா ஊழல் புகார் மற்றும் டி.ஜி.பி பதவி உயர்வு குறித்த உண்மைகள் வெளிவர வேண்டுமெனில் உடனடியாக #CBI விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்
- ஆனால் தலைமை செயலாளர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் இந்த விவகாரம் தொடர்பான வருமான வரித்துறையின் கடிதத்தை மறைத்துள்ளார்
- குட்கா ஊழல் புகார் பற்றி லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொள்கிறது என முதல்வர் சட்டமன்றத்தில் தெரிவிக்கிறார். #CashForCancer https://t.co/Uq0cMGxzwu
- Heartiest congratulations to the newly elected President of India #RamNathKovind. Hope he'll be a strong protector of our nation's plurality...
- I request CM to take immediate actions to ensure that the association of the City of Chennai with the #ATPWorldTour stays alive #ChennaiOpen...
- மக்கள் விரோத இந்த குதிரைபேர அரசு, மக்களால் தூக்கியெறியப்பட்டு சரித்திரத்தில் ஓரத்திலே கிடத்தப்படும் காலம் வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கிறது....
- சென்னையில் போதைபொருட்கள் விற்கபடுவதை ஆதராங்களோடு அவையில் எடுத்துக்காட்டியபோது, காவல்நிலையத்தில்தான் புகார் கொடுக்க வேண்டுமென்கிறார் முதல்வர்...
- காவல்துறை அதிகாரிகளே லஞ்சம் பெற்று, திருடர்களாக இருக்கின்ற போது தடை செய்யப்பட்ட பொருட்களை நாங்கள் எப்படி காவல்நிலையத்தில் கொடுக்க முடியும்?
- மக்களையும்,சுற்றுசூழலையும் பாதிக்கும் திட்டங்களை, குறிப்பாக #BJP அரசை விமர்சிப்பவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்கும் போக்கு கண்டிக்கத்தக்கது...
- இன்று #TNAssembly ல் கொளத்தூரில் துணை மின்நிலையம் அமைப்பது பற்றியும்,பொதுத்துறை குறித்த மான்யகோரிக்கை மீதான விவாதத்திலும் பங்கேற்று பேசினேன்...
- 20 நாட்கள் #TNAssembly நடந்தும்,மக்கள் கோரிக்கைகள் எதையும் தீர்க்க அரசு முன்வராமல்,எங்கெங்கும் பிரச்சனை என்ற நிலையில் வெறுமைதான் மிஞ்சுகிறது
- அதிமுக அரசு வளர்மதி,திருமுருகன்காந்தி,பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்டவர்கள் மீதான வழக்குகளை உடனடியாக திரும்ப பெற்று விடுதலை செய்ய வேண்டும்.
- "இயற்கையை காப்போம்" என்ற முழக்கத்துடன் போராடிய சேலம் மாணவி #valarmathi யை குண்டர் சட்டத்தில் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது...
- இன்று பேரறிஞர் அண்ணா, ‘தமிழ்நாடு’ என பெயர் மாற்றம் செய்த பொன்விழா ஆண்டு என்பதை சட்டமன்றத்தில் பெருமையோடு பதிவு செய்தேன் #HBDTamilNadu50...
- குடியரசு துணை தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவளிக்கும் முன் நீட் மசோதாவிற்கு ஒப்புதல் தரவேண்டும் என அதிமுக அழுத்தம் கொடுக்குமா?
- குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதற்கு முன்பாக இந்த நீட் மசோதாவிற்கு ஒப்புதல் தர அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும்....
- சட்டமன்றத்தில் #Neetexam விலக்களிக்க நிறைவேற்றப்பட்ட 2தீர்மானங்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் பெறாமல் மத்திய-மாநில அரசுகள் துரோகம் இழைத்துவிட்டன
- இந்திய நாட்டின் 14வது குடியரசு தலைவர் தேர்தலை முன்னிட்டு,இன்று தலைமை செயலகத்தில் என்னுடைய வாக்கினை பதிவு செய்தேன். #presidentialelection2017...
- இன்று மாலை, கொடுங்கையூர் தீ விபத்தில் பாதிக்கப்பட்டு கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினேன்....
- இந்தியாவிலேயே தீவிபத்தை தடுக்கும் உபகரணங்கள் இங்கு அதிகமாக இருக்கிறதென பெருமைபேசிய முதலமைச்சருக்கு தி நகர், கொடுங்கையூர் தீ விபத்துகளே பாடம்
- தங்கள் மீதான விமர்சன கருத்துகளில் உள்ள உண்மைகளை உணர்ந்து விளக்கமளிப்பதும், தவறுகளைத் திருத்திக்கொள்வதும்தான் ஜனநாயக ஆட்சி முறைக்கு அழகு.
- அரசின் ஊழல் குறித்த @ikamalhaasan அவர்களின் கருத்து, தமிழ்நாட்டு மக்களின் குரல். அதனை அமைச்சர்கள் அடக்க முயல்வது கடும் கண்டனத்திற்குரியது.
- @NITIAayog இன்,தொழில் முதலீடுகள்&தொழிற்சாலைகள் அமைக்க ஏற்ற மாநிலங்களின் பட்டியலில் #TamilNadu கடைசி இடத்தை பிடித்திருப்பது வேதனைக்குரியது...
- காவல்நிலையத்திலேயே #PetrolBomb வீசப்படுகிறதென்றால், பொதுமக்கள் காவல்நிலையத்துக்கு சென்று புகார் கொடுக்க எப்படி முன்வருவார்கள்? #TNAssembly...
- மருத்துவத்திற்கு #NEET தேர்வு போல,நீதித்துறை நியமனங்களிலும் அகில இந்திய தேர்வை கொண்டுவந்து மாநில உரிமையை #BJP அரசு பறிப்பது கண்டிக்கத்தக்கது
- இன்று நீதிபதிகள் நியமனத்தில் #StateRights பறிக்க முயற்சிக்கும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து #TNAssembly தீர்மானம் நிறைவேற்ற கோரினேன்...
- அதேபோல, #neduvasal மக்கள் எதிர்க்கும் திட்டத்தை ‘அனுமதிக்க மாட்டோம்’ என சட்டப்பேரவையில் ஒரு தீர்மானம் கொண்டுவர வேண்டுமென்று வலியுறுத்தினேன்.
- இன்று சட்டப்பேரவையில், #kathiramangalam மக்கள்மீது போடப்பட்டிருக்கும் வழக்குகளை வாபஸ்பெற்று உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தினேன்...
- Dastardly #AmarnathTerrorAttack on pilgrims despicable. Cowardice to attack innocent pilgrims.Crush the heartless terrorists with all might
- குதிரை பேரம்,மணல் கொள்ளை,தேர்தல் கமிஷன் உத்தரவுபடி முதல்வர் மீது வழக்கு விவகாரங்களில் சட்டமன்றத்தில் கேள்வியெழுப்பும் திராணி OPSக்கு உண்டா?
- பாஜக முகமூடியாக செயல்படுவதில் தனக்கும் #EPS-கும் உள்ள போட்டியில் திமுகவை வம்பிழுத்து தன் டெல்லி ஆசான்களிடம் பெயர் வாங்க #OPS முயற்சிக்கிறார்
- பாரம்பரிய மீன் பிடித் தொழிலை ஒழிக்கும் வகையிலுள்ள அந்த கருப்பு சட்டம் தமிழகத்திற்கும், இந்தியாவின் மீன் ஏற்றுமதி கொள்கைகளுக்கும் எதிரானது
- #TNfishermen வாழ்வாதாரத்துக்கு எதிரான இலங்கை அரசின் கருப்புச் சட்டத்தை திரும்பப் பெற மத்திய – மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்...
- மதம்பிடித்த யானை போல் #HindiImposition-ல் ஈடுபடும் பாஜக அரசு, செம்மொழியாம் தமிழுக்கு தீங்கு விளைவித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்
- செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை, திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்திற்கு மாற்றும் பாஜக அரசின் முயற்சிக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன்...
- அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது என்று சங்கீதம் பாடுவது, நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்ததற்கு ஒப்பானது
- அனைத்து போராட்டங்களிலும் பொதுமக்கள்,தாய்மார்கள் மீது கண்மூடித்தனமான தடியடி நடத்துவதும்,மனித உரிமைகளை மீறுவதும் தான் சட்ட ஒழுங்கின் ஜனநாயகமா?
- அரசியல் சட்டத்தின் கீழ் செயல்படும் அமைப்புகள்,அரசின் மீது போர் தொடுக்கும் அளவுக்கு,சட்டத்தின் ஆட்சிக்கு செவி மடுக்காத நிர்வாகம் நடைபெறுகிறது
- ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறை,போலீசாரே ஆட்டோக்களுக்கு தீவைத்த சம்பவங்களை மறந்துவிட்டு போராட்டங்கள் சுமூகமாக கலைக்கப்பட்டன என்கிறார் முதல்வர்
- இன்று சட்டப்பேரவையில் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று மாநிலத்தில் நிலவும் சட்டம் - ஒழுங்கு சீர்கேடுகளை பட்டியலிட்டேன்
- Rajbhavans functioning as parallel Govt and interfering in functioning of elected #Pondicherry,#WestBengal and #Delhi Govt is reprehensible...
- Unconstitutional interference by Centre through nominated Governors mocks at the idea of Federalism on which India is built.
- கேரள அரசு கேளிக்கை வரியை ரத்து செய்தது போல், தமிழகத்திலும் ரத்து செய்து சினிமா தொழிலை பாதுகாக்கும் சூழ்நிலையை விரைவில் ஏற்படுத்த வேண்டும்.
- இன்று சட்டமன்றத்தில் #GST &கேளிக்கைவரி என திரைத்துறை மீதான இரட்டைவரி விதிப்பு குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினேன் #TheatreStrike...
- விவசாயிகள் கடன் தள்ளுபடி தீர்ப்பிற்கு உச்சநீதிமன்றத்தில் தடைபெற்ற அதிமுக அரசு, மேகதாது விஷயத்தில் தடையுத்தரவு பெறாதது கண்டனத்திற்குரியது
- விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் #Mekedatu அணை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தடையுத்தரவு பெறாதது அதிமுக அரசின் கையாலாகாத போக்கை காட்டுகிறது...
- Condemn the extension of time given to the implementation of 7th Pay Commission to TN govt Employees.Urge TN govt to implement immediately...
- தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அநியாய, அக்கிரம ஆட்சிக்கு முடிவுகட்ட மக்கள் தயாராகி விட்டார்கள் என்பதை கண்கூட பார்க்க முடிகின்றது.
- காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தலைவர் கலைஞர் அவர்களின் சட்டமன்ற வைரவிழா & 94 வது பிறந்தநாள் விழா மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினேன்....
- கைது செய்யப்பட்ட #kathiramangalam பொதுமக்களையும், விவசாயிகளையும் உடனடியாக விடுதலை செய்து, அவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்....
- பல குடியரசு தலைவர்களை தேர்ந்தெடுக்க துணை நின்ற தலைவர் கலைஞர் @kalaignar89 அவர்களை திருமதி மீராகுமார் அவர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றார்....
- இந்தியாவின் பன்முகத்தன்மையை பாதுகாக்க திருமதி மீராகுமார் அவர்களை அனைத்து எம்பி,எம்.எல்.ஏக்களும் பொது வேட்பாளராக கருதி வெற்றி பெறச் செய்வீர்!
- இந்திய குடியரசுத் தலைவர் வேட்பாளராக,எதிர்கட்சிகளின் சார்பில் போட்டியிடும் திருமதி மீராகுமார் அவர்கள் மாலை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார்...
- சைதை தொகுதியை பசுமையாக்க நாங்க ரெடி! நீங்க ரெடியா? தலைப்பில் மக்களை ஒன்றிணைத்து ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தேன்...
- கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் குளங்களை தூர்வாரியது போல, தமிழ்நாட்டை பசுமையாக்க மரக்கன்றுகள் நடுவோம் #DMK4TN
- இதனால் பாதிக்கப்படும் வணிகர்கள் மற்றும் பல தரப்பினரையும் மத்திய அரசு அழைத்து பேசி, இனியாவது அவர்களின் கோரிக்கைகளை ஏற்று முடிவெடுக்க வேண்டும்
- எவ்வித முன்னேற்பாடும் இல்லாமல் அமல்படுத்தப்பட்ட #GST சட்டத்தின் பாதிப்புகளுக்கு அதிமுக அரசு முழுப்பொறுப்பேற்று, பதில் சொல்லியாக வேண்டும்....