2017-06 feed archive — page 1
Browse original posts and their sources in the 2017-06 DMKSocial feed archive, page 1.
Posts
- குட்கா போதைப்பொருள் விவகாரத்தில் லஞ்சம்பெற்ற திரு T.K ராஜேந்திரனை ஓய்வுபெறும் நாளில் தமிழக காவல்துறை தலைவராக நியமித்ததை ரத்து செய்ய வேண்டும்...
- மூத்த IPS அதிகாரிகளை புறக்கணிக்காமல், டி.ஜி.பி பேனல் தயாரித்து, தகுதியான ஒருவரை நியமிக்க மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- காலை கொளத்தூர் தொகுதியில் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் பணிகளை ஆய்வுசெய்து,பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவியருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்...
- உயிர்களை காக்கவேண்டிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரே உயிர்களை பறிக்கும் செயலில் ஈடுபட்டிருப்பதால் பதவிநீக்கம் செய்யவேண்டும் #CancerForCash
- குட்கா விற்பனைக்கு ரூ.40 கோடி லஞ்சம் பெற்ற காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க சட்டப்பேரவையில் வலியுறுத்தினேன்....
- காலை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வையாபுரி குளம் கழகத்தின் சார்பில் முழுமையாக தூர்வாரப்பட்டு இருப்பதை நேரில் பார்வையிட்டேன்.#DMKVolunteers4Water...
- I request Prime Minister Thiru @narendramodi ji to expedite Inter State River Linking Programme to protect the Farmers and Nation's economy...
- இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் இரமலான் திருநாள் நல்வாழ்த்துகள். தி.மு.கழகம் என்றைக்கும் சிறுபான்மையின மக்களுக்கு துணைநிற்கும். #EidMubarak...
- தமிழகத்தில் நீட் தேர்வெழுதிய 10%க்கும் குறைவான #CBSE மாணவர்களுக்கு 15%இடஒதுக்கீடு எந்த அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளன,முதல்வர் விளக்குவாரா?
- +2 தேர்வில் அதிக மதிப்பெண்ணில் சாதனை படைத்து, நீட் தேர்வில் சொற்ப மதிப்பெண்களைப் பெற்றுள்ள மாணவர்களுக்குக் கிடைக்கப்போகும் பரிகாரம் என்ன?...
- திருவள்ளூர் மாவட்டத்தில் பூண்டி, திருத்தணி,பொதட்டூர்பேட்டை உள்ள கோயில் குளங்கள் தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட்டேன் #DMKVolunteers4Water...
- மதச்சார்பற்ற கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள திருமதி #MeiraKumar அவர்கள் வெற்றிபெற திமுக சார்பில் வாழ்த்துகள்
- நம் பண்பாடு,கலாச்சாரத்தை உலகுக்கு உணர்த்தும் #Keezhadi அகழாய்வு பணிகளை தொய்வின்றி தொடர அரசு நடவடிக்கை எடுக்க சட்டப்பேரவையில் வலியுறுத்தினேன்...
- மாலை, கொளத்தூர் தொகுதியில் #Ramzan முன்னிட்டு ஆயிரக்கணக்கானவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, இரமலான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டேன்....
- உள்ளாட்சித் தேர்தலை அறிவிக்காமல் காலம் தாழ்த்தும் அதிமுக அரசு, நாளைய தினமே தேர்தல் தேதியை அறிவித்தால் அதனை சந்திக்க தி.மு.க தயாராக உள்ளது.
- ADMK குதிரைபேரம் குறித்து விசாரணை நடத்த சபாநாயகர்& தலைமை செயலருக்கு ஆளுநர்அலுவலகம் அனுப்பிய கடிதத்தை சபாநாயகர் அறிவிக்காதது கண்டிக்கத்தக்கது...
- இன்று சட்டப்பேரவையில்,மாட்டுக்கறி மீதான தடைச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் கொண்டு வரவேண்டுமென்று கோரிக்கை விடுத்தேன். #beefban...
- இதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல் மத்திய அரசுக்கு பஜனை பாடும் அதிமுக அரசை கண்டித்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தோம். #BJPBenamiADMK
- வணிகர்களின் எதிர்ப்பை பெற்ற #GST யை செலக்ட் கமிட்டிக்கு அனுப்பி பரிந்துரை கேட்காமலேயே, அவையில் நிறைவேற்றியதைக் கண்டித்து வெளிநடப்பு செய்தோம்...
- அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான #ITraid வழக்கின் விசாரணை நியாயமாக நடக்க வேண்டுமெனில், அனைவரும் ராஜினாமா செய்துவிட்டு வழக்கை எதிர்கொள்ள வேண்டும்.
- இன்று சட்டமன்றத்தில், #TASMAC கடைகளுக்கு எதிராக போராடிய தாய்மார்கள்,பொதுமக்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெறவேண்டுமென கோரிக்கை விடுத்தேன்...
- ‘குதிரை பேர’ஆட்சியை மக்கள் துணையுடன் அகற்றி, மக்கள் விரும்பும் கழக அரசை ஜனநாயக நெறிமுறைகளின் படி விரைந்து அமைக்க சூளுரைப்போம்
- அதிமுக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் MLA க்களை விலை பேசிய வீடியோ இங்கே இருக்கிறது. ஆட்சியாளர்களின் மான ரோஷம் எங்கே இருக்கிறது? #MLAsForSale
- மாண்புமிகு தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் அவர்களை,சந்தித்து அதிமுகவின் #MLAsForSale குதிரை பேர வீடியோ ஆதாரங்களுடன் மனு அளித்தேன்...
- கோவை, காந்திபுரம் #CPM கட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய தீய சக்திகளை கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்....
- ஆனால்,சபாநாயகர் மறுத்து வெளியேற்றியதை கண்டித்து சாலை மறியல் ஆர்ப்பாட்டம் செய்து, சர்வாதிகார ஆட்சிக்கு எதிராய் குரலெழுப்பினோம். #MLAsForSales...
- குதிரை பேரம் நடத்தி வெற்றி பெற்ற அதிமுக அரசு உடனடியாக கலைக்கப்பட்டு, குதிரை பேரத்தில் ஈடுபட்டவர்களிடம் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.
- காலை சட்டசபையில் @TimesNow வெளியிட்ட அதிமுக MLA க்களின் குதிரை பேர ஒப்புதல் வீடியோ குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தினேன்....
- I strongly condemn the violent attack of GauRakshaks on the Officials from TN in Rajasthan.I demand arrest of them under NationalSecurityAct...
- உத்தம வேடமணிந்து தியானம்,சபதம் செய்தவர்கள் எந்தளவுக்கு மக்களை ஏமாற்றியிருக்கிறார்கள் என்பது @TimesNow ஆதாரம்மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது
- ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்த செயலை குடியரசுத்தலைவர்,ஆளுநர்,சட்டமன்றம் வரை முறையிட்டு, மக்களை இணைத்து இந்த ஆட்சியை அகற்றுவோம் #MLAsForSale
- புதுகை மருத்துவ கல்லூரி திறப்பு விழாவில் திமுக MLA க்களை கலந்துகொள்ள விடாமல் கைது செய்ததை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டேன்...
- உண்மையில் அந்த மருத்துவமனையில் சிகிச்சைபெற வேண்டியது மக்கள் அல்ல,Outpatient ஆகியிருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு தான் சிகிச்சை தேவைப்படுகிறது
- Letter to Ms. Kate Gilmore, Dy.High Commissioner @UNHumanRights regarding my absence in 35th Session of UNHRC. Let Justice Prevail....
- People of different faiths living together in friendship have produced in India a beautiful blend of cultures-Father ofNation #MahatmaGandhi...
- தமிழக பிரச்சினைகள் எதிலும் கவனம் செலுத்தாமல்,மத்திய அரசின் சாதனைகளை விளம்பரப்படுத்தும் அரசை பினாமி அரசு என சொல்வதுதானே பொருத்தமாக இருக்கும்
- கிணற்றில் போட்ட கல் போல அசைவின்றி, கடுகளவு கூட பயனில்லாமல் இருக்கும் அதிமுக அரசை தமிழக மக்கள் உணர்ந்தே இருக்கிறார்கள். #ParalayzedTNgovt
- அண்ணன் வைகோ அவர்களை மலேசிய அரசு, விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தியிருப்பதற்கு தி.மு.க சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்....
- Oversaw the completion of desilting a temple tank in Thandalam inaugurated by me on 21st May, today morning. #DMKVolunteers4Water...
- ADMK is callous about desilting and river interlinking scheme, by not taking forward the proactive schemes drawn by Thalaivar @kalaignar89
- Adequate time needs to be given to quell the worries of public and merchants before the implementation of GST. #GSTBill
- I condemn Thiru. Rahul Gandhi's arrest to prevent him from meeting the affected farmers. It is thoroughly undemocratic. @OfficeOfRG
- ஈரோடு செம்மாம்பாளையத்தில் கழகத்தின் சார்பில் நடைபெற்று வரும் குளம் தூர்வாரும் பணியினை பார்வையிட்டேன். #DMKVolunteers4Water https://t.co/Xobg8IKWsb
- @SushmaSwaraj I request you to safeguard Tamil employees in Qatar from the backlash due to severing of ties with Qatar by Saudi coalition....
- இனம்,மொழி காத்து இந்தியாவுக்கு எடுத்துக்காட்டான தலைவர் @kalaignar89 94வது பிறந்தநாள்,சட்டமன்ற வைர விழா மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது...
- Willful erosion of States Rights by Centre which seeks to establish a Monolith will only incite a renewed War of Independence.
- Leaders from across India came together to commemorate the legacy of Diamond Jubilee Legislator Thalaivar Kalaignar #LegislativeLegendMK...
- தலைவரின் 94வது பிறந்தநாள், சட்டமன்றப் பணிகளுக்கான வைரவிழா காணும் நன்னாளில் நாம் மட்டுமின்றி, இந்திய நாடே அவரை வாழ்த்துகிறது #HBDKalaignar94...
- தலைவரின் சிந்தனைகளுக்கும் செயல்பாடுகளுக்கும் ஓய்வே கிடையாது.அவர்தான் எப்போதும்போல நம்மை வழிநடத்துகிறார்.அவரது இலட்சியங்கள் நிறைவேற உழைப்போம்