2017-05 feed archive — page 1
Browse original posts and their sources in the 2017-05 DMKSocial feed archive, page 1.
Posts
- Met Suraj, PhD scholar of #iitmadras who was attacked for attending #beef fest, in hospital. I strongly condemn & demand immediate action....
- Shameful silence of ADMK Government on #beef regulation is antithesis to self respect & reveals deep rot. Inching towards Marina Revolution
- Was part of a massive public protest in Chennai against the draconian beef regulations by Centre which endanger the right to food choice....
- It's high time that Finance Minister Jayakumar voice the concerns of 1.5 lakh hotel businesses in the state during next #gstcouncil meet.
- Govt should act quick on the hiked tax rates for hotels under GST and the ill informed implementation of online sale of medicines. #GST...
- பேச்சுரிமைக்கு வாய்ப்பூட்டு போடும் வகையில் திருமுருகன்காந்தி உள்ளிட்ட நால்வரை குண்டர் சட்டத்தில் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது...
- தங்கள் பதவிகளை தக்க வைத்துக்கொள்ள மத்தியஅரசின் வெற்றிக்கதைகளை தயாரிக்க உத்தரவிடும் தமிழகஅரசின் செயல் மன்னிக்க முடியாத துரோகம் #BJPBenamiADMK...
- India is a federal union and BJP Government should recuse itself from endangering the pluralism by instituting monolithic laws #beefban
- Repeal the Beef Ban Law immediately that infringes on the right of every citizen to make their food choices. #beefban https://t.co/52MouuCaY0
- இன்று காலை சோழிங்கநல்லூர் தொகுதியில் கழகத்தினர் சார்பில் தூர்வாரப்பட்டு, சீரமைக்கப்பட்ட குளங்களை பார்வையிட்டேன். #DMKVolunteers4Water...
- பள்ளிக்கல்வித்துறையில் தினம் ஒரு அறிவிப்பு என்ற விளம்பரம் தவிர்த்து,சிறந்த கல்வியாளர்களைக் கொண்டு விவேகமான திட்டங்களை அரசு நிறைவேற்றவேண்டும்
- 3 வருட பொதுத்தேர்வு மூலம் மாணவர்களின் மனஅழுத்தத்தை போக்க,பள்ளிகளின் தரத்தை தேசிய அளவிலான தரத்திற்கு உயர்த்த அரசு என்ன வழி வைத்திருக்கின்றது?...
- இன்று காலை காஞ்சிபுரம் மாவட்டம்,தண்டலம் ஊராட்சிக்குட்பட்ட வடிவுடையம்மன் கோயில்குளம் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தேன் #DMKVolunteers4Water...
- திறமைமிக்க தமிழக காவல்துறை இன்று மாலுமியற்ற கப்பல் போல தரைதட்டி நிற்பதால் சட்டம் – ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது.
- ஆம்பூர், அழிஞ்சிக்குப்பம் #Tasmac கடையை அகற்ற போராடிய பெண்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாக தடியடி நடத்தியிருப்பது கண்டனத்திற்குரியது...
- இன்று காலை கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற விழாவில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், மகளிர் மற்றும் முதியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்....
- தமிழ் மொழியின் தொன்மையையும், வளத்தையும் இளைய சமுதாயத்தினர் அறிந்துகொள்ளும் விதத்தில், ஆக்கபூர்வமான முயற்சிகளில் அதிமுக அரசு செயல்பட வேண்டும்
- கழக அரசு கொண்டுவந்த தமிழ்மொழி கற்கும் சட்டத்தை முழுமையாக அமல்படுத்தி #CBSE,#ICSE உட்பட அனைத்துப்பள்ளிகளிலும் தமிழை கட்டாயப்பாடமாக்க வேண்டும்
- டெல்லி சென்று நிதி பெற்றதாக அறிவிக்கும் #TNministers வறட்சி, நீட், ஹைட்ரோகார்பன் போன்ற முக்கிய பிரச்சினைகள் குறித்து ஏன் பேசுவதில்லை?
- #AdiDravida "மாணவியர் ஊக்கத்தொகை" 36.38கோடி, மாணவ-மாணவியர் கல்வி உதவி தொகை 2598.17கோடி தமிழக அரசின் குளறுபடிகளால் அவர்களுக்கு கிடைக்கவில்லை...
- Witnessed the rejuvenation of a tank in Thennur which wasn't desilted for 77 years. Resurgence through focussed effort. #DMKVolunteers4Water...
- Feeling elated to be part of desilting tanks that benefits 15,000 acres in Kulithalai, which is Thalaivar's first constituency in 1957.
- Happy to witness the successful completion of desilting tanks in Saidapet & Kolathur and warm reception from public. #DMKVolunteers4Water...
- #MetroRail ஜெயலலிதாவின் திட்டமென பெற்றெடுக்காத பிள்ளைக்கு பெயர் வைக்கும் முதலமைச்சர், மத்திய அமைச்சருக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்...
- மக்கள் படும் அவதிகளை நீக்க முதல்வர் இனியும் கவுரவம் பார்க்காமல் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முன்வர வேண்டும் #busstrike...
- பெண் அதிகாரி மீனாட்சியை 30 இலட்சம் இலஞ்சம் கேட்டு மிரட்டிய #TNMinister சரோஜா அவர்களை உடனடியாக அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும்....
- தூர்வாரும் பணிகள் தொடங்கியதற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்கள் பணி என்றும் தொடரும்! #DMKVolunteers4Water
- கொளத்தூர் GKM காலணி முத்துமாரியம்மன் கோவில் குளத்தை தூர்வாரும் பணியையும், மற்ற பகுதிகளில் நடைபெறும் பராமரிப்பு பணிகளையும் தொடங்கி வைத்தேன்...
- Yesterday Kia Motors, Today Syndel Company.All investors are running away from TN due to rampant corruption of ADMK regime #ParalayzedTNgovt...
- “தண்ணீர் சேமிப்போம், தலைமுறை காப்போம்” #DMKVolunteers4Water https://t.co/UyJLx2GxCE
- அரசியலுக்கு அப்பாற்பட்டு #jallikattu போராட்டத்தை வெற்றிப் போராட்டமாக்கிய இளைஞர்கள் இந்தி திணிப்பு, நீட் தேர்விலும் போராடி வெற்றிகாண வேண்டும்...
- Addressing against Hindi imposition and Neet examination in Vellore #stophindiimposition https://t.co/DvVX1WcXuU
- PM @narendramodi should urge the Sri Lankan govt to release 5 #TNfishermen and 134 boats during his visit to SL for #BuddhaPurnima
- அதிமுக அரசின் நிர்வாக சீர்கேட்டை “பகட்டான” பேச்சுக்கள் மூலம் மறைக்காமல் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை முதல்வர் நிறைவேற்ற வேண்டும்.
- அதில்"விவசாயிகள் தற்கொலையே செய்து கொள்ளவில்லை” என்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாணவாக்குமூலத்திற்கான கோப்பும் ஒன்றுதானே!
- 1570 கோப்புகளில் கையெழுத்து போட்டிருப்பதாக சொல்லி தமிழக அரசின் நிர்வாகம் ஸ்தம்பித்து நிற்பதை மறைக்க முயன்றுள்ளார் முதல்வர் #ParalayzedTNgovt...
- புதிய தொழிலாளர் சட்டம், உலகமயமாக்கல் என எக்காலகட்டத்திலும் தொழிலாளர்களின் படைத்தளபதியாக நின்று அவர்களின் உரிமைகளுக்காக தி.மு.க போராடும்.