2017-03 feed archive — page 1
Browse original posts and their sources in the 2017-03 DMKSocial feed archive, page 1.
Posts
- இவ்வளவுக்கு பிறகும் மீண்டும் பணி வழங்கப்படுகிறது என்றால் இது நிர்வாக அலங்கோலமா அல்லது அவரை காப்பாற்றும் முயற்சியா?
- அன்றைய முதல்வர் ஓபிஎஸ் தலைமை செயலத்தில் இருக்கும்போதே ஐ.டி ரெய்டு நடந்தும், எங்கும் மௌனம் காத்து ரெய்டு பற்றிய மர்மங்களை காப்பாற்றினார்
- பணி நியமன ஆணைக்கு பின் உள்ள கேள்விகளுக்கு விடையளிக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் விரைவாக ஒரு வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும்
- தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் அறையிலேயே ஐ.டி ரெய்டு நடத்த காரணமான ராமமோகனராவுக்கு மீண்டும் பணி நியமன ஆணை வழங்கிய காரணம் என்ன?...
- எனக்கு பரிசாக வழங்கப்பட்ட புத்தங்களில் 3000க்கும் மேற்பட்ட நூல்களை அண்ணா அறிவாலயத்தில் பல்வேறு நூலக அமைப்புகளுக்கு அன்பளிப்பாக அளித்தேன்...
- 60 ஆண்டுகால சட்டமன்ற வரலாற்றில் அவர் செயல்பட்ட விதமும் பேராற்றலும் பலமிக்க எதிர்க்கட்சியாக விளங்கும் திமுக வினருக்கு இன்றும் வழிகாட்டுகிறது.
- சட்டமன்ற வரலாற்றில் வைரவிழா காணும் தலைவரின் பணிகள் என்றும் வைரம்போல மிளிரும்-ஒளிரும்.விரைந்து நலன்பெற்று மீண்டும் அவர் குரல் அங்கே ஒலிக்கும்
- 13முறை போட்டியிட்டு,வெற்றியைத் தவிர வேறெதையும் எதிர்கொள்ளாத தலைவர் @kalaignar89 சட்டமன்றத்தில் அடியெடுத்து வைத்து 60 ஆண்டுகாலம் நிறைவடைகிறது...
- இந்திக்கு மகுடம் சூட்டுவோம்;தமிழை மட்டம் தட்டுவோம் என பாஜக அரசு செயல்பட்டால் புதிய இந்தி எதிர்ப்பு போராட்டக்களத்தை சந்திக்கவேண்டியதிருக்கும்
- தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை மைல் கற்களில், ஆங்கில எழுத்துகளை அழித்துவிட்டு இந்தியில் எழுதி வருவது கண்டனத்திற்குரியது #HindiImposition
- இந்தி திணிப்பில் அக்கறை காட்டும் பாஜக அரசு “இந்தி திணிப்பு”எதிர்ப்பு தமிழகத்தில் முனைமழுங்காமல் கனன்று கொண்டே இருக்கிறது என்பதை உணர வேண்டும்
- அண்டை மாநிலங்கள் ஒன்றுக்கொன்று நேசக்கரம் நீட்டி, நீண்ட நெடிய திராவிட குடும்பத்தின் உறவை தொடர்ந்திடுவோம்! #HappyUgadi https://t.co/UgrbC6AmLt
- #Jallikattu தீர்மானம் போல் இந்த விவகாரத்திற்கும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற என் கோரிக்கையை மாநில அரசு புறந்தள்ளியது
- ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது; மாநில அரசு அதற்கு துணை போகிறது
- #Neduvasalprotest பற்றி துளியும் கவலைப்படாமல், #HydrocarbonProject ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது...
- துரோகம் செய்திருக்கும் பெரா அணியையும், மணல் மாஃபியா சேகர் ரெட்டி அணியையும் விரட்டியடிக்க ஆர்.கே.நகர் மக்கள் தயாராகி விட்டார்கள்.
- சசிகலா பற்றி 10 சதவீதம் உண்மைகளை சொல்லிவிட்டு,90 சதவீத உண்மைகளை வெளியிடுவேன் என்ற ஓபிஎஸ், ஆர்.கே.நகர் மக்கள் முன் அதனை வெளியிட்டாக வேண்டும்.
- அம்மையாரின் மர்ம மரணம் குறித்து ஓபிஎஸ் அவர்களுக்கு 64 நாட்கள் முதல்வராக இருந்த போது வராத ஞானம், 40 நிமிட சமாதி தியானத்தில் எப்படி வந்தது!?
- "பெரா அணி","மணல் மாஃபியா சேகர் ரெட்டி அணி" என இரு அணிகளாக ஊதாரித்தனமாக ஊழல் புரிந்து, இன்று தமிழகத்தை சீரழித்து வைத்துள்ளனர்.
- ஆர்.கே.நகரில் தி.மு.கழக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற இடைத்தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் தலைமையேற்று உரை ஆற்றினேன்....
- ஆர்.கே.நகர் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்🌅 https://t.co/HAVbJVCyIx
- My R.K.Nagar By-election Campaign GOING Live on Facebook & Periscope at 8:00PM tonight Stay tuned
- முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உடனடியாக டெல்லி சென்று,போராடிக் கொண்டிருக்கும் தமிழக விவசாயிகளை சந்தித்து பேசி தீர்வு கண்டிட வேண்டும்
- டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் அக்கறை காட்டாத தமிழக அரசு ஆர்.கே.நகரில் வீடுவீடாக பணம் கொடுக்க வியூகம் வகுப்பதில் மும்முரமாக இருக்கிறது...
- பட்ஜெட் மீதான விவாதங்கள் குறுகிய காலமே நடந்திருந்தாலும், சட்டமன்றத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை உணர்ந்து திமுக தன் கடமையை நிறைவேற்றியுள்ளது
- பேரவையில் மக்கள் நலனுக்காக செயல்படுவதில் முதலிடம் வகிக்கும் நாம், எண்ணிக்கையிலும் முதலிடம் பெறுகின்ற காலம் விரைந்து வருகிறது.
- ஒரு மாதம் நடக்க வேண்டிய பட்ஜெட் கூட்டத்தொடரை ஒரே வாரத்தில் முடித்த பினாமி அரசு,தங்களின் மொத்த கவனத்தை ஆர்கே.நகர் பக்கம் திருப்பியிருக்கிறது....
- I request @manojsinhabjp to order an impartial probe into the Postman recruitment episode & render justice to the aspiring TN youth...
- டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 5 நாட்களாக போராடி வரும் தமிழக விவசாயிகளின் வேதனைக் குரலுக்கு மத்திய, மாநில அரசுகள் நியாயம் வழங்குவீர்...
- க.திருநாவுக்கரசு அவர்கள் எழுதியுள்ள, ‘தி.மு.க வரலாறு’ நூல் வெளியீட்டு விழா, 25-3-2017 மாலை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறவுள்ளது....
- இந்நூல் திராவிட இனத்தையும் தமிழ் சமுதாயத்தையும் தலைநிமிரவைத்த தி.மு.கழகத்தினரின் கையில் கட்டாயம் இருக்கவேண்டிய அரிய ஆவணம்-ஆற்றல்மிகு ஆயுதம்!
- சேலத்தில் மத்திய இணையமைச்சர் @PonnaarrBJP மீது காலணி வீசப்பட்ட சம்பவம் தமிழர்கள் போற்றிப் பாதுகாத்துவரும் பண்புக்கு துளியும் ஏற்புடையது அல்ல
- அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் வளர்ச்சி திட்டங்களின்றி கடன் மட்டுமே அதிகரிக்கும் சூழலில் தான் நிதிநிலை அறிக்கைகள் தாக்கல் செய்யப்படுகின்றன
- தமிழக அரசு 2018-ல் 3லட்சத்து14ஆயிரத்து366கோடி ரூபாய் கடனில் இருக்கும் என அறிவித்திருப்பது அதிமுக ஆட்சியின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்று!
- பூஜ்ஜியத்துக்குள் ராஜ்ஜியத்தை நடத்தும் முயற்சியில் வெளியிடப்பட்டுள்ள #TnBudget அறிக்கை ‘புதிய மொந்தையில் பழைய கள்’ போல அமைந்திருக்கிறது....
- விரைவு பேருந்துகளாக மாற்றப்பட்டுள்ள 766 மாநகரப் பேருந்துகளையும் சாதாரணப் பேருந்துகளாக மாற்றி, பேருந்து கட்டண உயர்வை உடனடியாக கைவிட வேண்டும்.
- பேருந்து கட்டண உயர்வை கைவிடவில்லையென்றால் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் ஜனநாயக ரீதியில் மாபெரும் அறப்போராட்டம் விரைவில் நடத்தப்படும்.
- கட்டண உயர்வு என்று நேரடி அறிவிப்பு செய்யாமல் சாதாரண பேருந்துகளை “விரைவு கட்டண பேருந்துகளாக”மாற்றி மக்களிடம் வழிப்பறி நடத்துகிறது பினாமி அரசு...
- ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக தமிழக மாணவர் முத்துகிருஷ்ணன் மரணமடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். https://t.co/37UAJMg4mS
- தமிழக மாணவர்கள் சரவணன் கொலை, முத்துகிருஷ்ணன் மரணம் ஆகிய வழக்குகளை மத்திய அரசு சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்து உண்மை குற்றவாளிகளை கண்டறிய வேண்டும்
- கடனில் மூழ்கும் தமிழகம்: இன்னும் மோசமான நிலைமை வரவிருக்கிறது! தி.மு.கழகத்தின் ஆய்வறிக்கை காணொளி https://t.co/aIGn1NVe6B
- Drowning in Debt: And the worst is yet to come! DMK analyses the deteriorating financial situation of TN https://t.co/MHJ0pYAuYf
- My best wishes to all the victorious candidates in all the five states #ElectionResults https://t.co/7dQMOi29Ca
- இலங்கை ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டு, மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மீனவர் பிரிட்ஜோ உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்....
- தங்கச்சிமடத்தில் 5-வது நாளாக நடைபெறும் #TNFishermen போராட்டத்திற்கு ஆதரவும், ஆறுதலும் தெரிவித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தேன்....
- இந்திய மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் நடத்தும் தாக்குதலை உடனடியாக மத்திய அரசு தடுத்து நிறுத்த மாநில அரசு உரிய அழுத்தம் தர வேண்டும்.
- திமுக சார்பில் நிதி மேலாண்மையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் தலைமையில் நிதி மேலாண்மை குறித்து ஆய்வறிக்கை தயார் செய்து விரைவில் வெளியிடப்படும்.
- அதிமுக ஆட்சியில் வரலாறு காணாத வகையில் மாநில அரசின் கடன் ரூ.2.59 லட்சம் கோடியாக அதிகரித்து நிதி மேலாண்மை மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது....
- தமிழர்கள் ஒவ்வொருவர் தலையிலும் ரூ.35ஆயிரம் ரூபாய்க்கும் மேல் கடனை சுமத்தி,அதிமுக அரசு நிதி மேலாண்மையில் கோமாளித்தனத்தை அரங்கேற்றியிருக்கிறது
- இந்திய மீனவர்கள் சுட்டுக்கொல்வதை மத்திய அரசு வேடிக்கை பார்க்காமல் இலங்கை அரசுக்கு உடனடியாக மத்திய அரசு பகிரங்க எச்சரிக்கை விடுக்க வேண்டும்.
- ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 21 வயதே ஆன மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. #TNFishermen...
- மீண்டும் தி.மு.க அரசை அமைத்திட உறுதியேற்று, அண்ணா வழியில் அயராது உழைத்து ஆதிக்கமற்ற சமுதாயம் அமைக்க ஜனநாயக நெறியில் நமது பயணத்தைத் தொடர்வோம்
- ‘தமிழ்நாடு’ என்று தாய்க்கு பெயர் சூட்டி மகிழ்ந்த தனயன் பேரறிஞர் அண்ணா அவர்கள் உருவாக்கிய திராவிட ஆட்சியின் 50வது ஆண்டு இது! https://t.co/HcJ2UQKdpw
- புத்துலகம் நோக்கி திராவிட இன மக்கள் செயல்பட, பெரியாரின் சிந்தனைகளுக்கு செயல்வடிவம் கொடுக்க அரசியல் அதிகாரம் தேவையென தி.மு.க உருவானது
- கடிதம் எழுதுவதோடு நின்றுவிடாமல் மீன்வளத்துறை அமைச்சரை உடனே டெல்லிக்கு அனுப்பி #TNfishermen விடுவிக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்
- தமிழக மீனவர்கள் தானே என மௌனம் சாதிக்காமல் இந்திய மீனவர்களே என்ற எண்ணத்தில் மத்திய அரசு செயல்பட்டு தாக்குதலையும் கைதுகளையும் தடுக்க வேண்டும்.
- இலங்கை சிறைகளில் வாடும் 85 மீனவர்களும், 128 படகுகளும் விடுவிக்கப்பததால் அவர்களின் குடும்பங்கள் தாங்க முடியாத துயரத்தில் தத்தளிக்கின்றன....
- விலை உயர்வை அரசு திரும்பப் பெறவில்லையெனில் திமுக எதிர்வரும் நிதிநிலை அறிக்கையில் மதிப்புக்கூட்டு வரியை குறைப்பதற்கான திருத்தம் கொண்டுவரும்.
- பெட்ரேல், டீசல் விலையை மத்தியில் உள்ள அரசுகள் ஏற்றிய நிலை மாறி, ஊழலில் திளைக்கும் அதிமுக பினாமி அரசே உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது....
- ஒருவார காலத்திற்குள் அரசு இப்பிரச்சினையை சரிசெய்யவில்லையெனில் தமிழகம் முழுதும் ரேஷன் கடைகள் முன்பு தி.மு.க சார்பில் அறப்போராட்டம் நடைபெறும்.
- 89 திமுக MLA க்களும் அவர்கள் தொகுதியிலுள்ள ரேஷன் கடைகளுகளில் ஆய்வு மேற்கொண்டு முறையான அறிக்கையை என்னிடம் வழங்க வேண்டுமென்று கேட்டிருக்கிறேன்
- அப்போது பொதுமக்கள் கடந்து மூன்று மாதங்களாகவே சரியாக பொருட்கள் ஏதும் வழங்கப்படவில்லை என்றும், மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதாக புகார் அளித்தனர்
- ரேஷன் கடைகளில் பொருட்கள் முறையாக மக்களுக்கு கிடைப்பதில்லை என்பதையறிந்து என்னுடைய கொளத்தூர் தொகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொண்டேன்...
- ஊழலுக்கு இடமில்லாத வகையில் டெண்டர்களை முடிவு செய்து தமிழக அரசின் கஜானாவை காப்பாற்றும் ஒரே நோக்கத்தில் முதலமைச்சர் செயல்பட வேண்டும்
- டெண்டர்களுக்கான கமிஷன் பற்றி பிளக்ஸ் போர்டு வைத்த அதிமுக ஆட்சியில் ஆளுங்கட்சிக்கு வேண்டியவர்களுக்காக டெண்டர் சட்ட பிரிவுகள் வளைக்கப்படுகிறது...
- ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். மாநில அரசும் இத்திட்டத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது. #SaveNeduvaasal
- தமிழக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
- தமிழக மக்கள் தங்கள் உரிமைகளுக்கு எப்படி ஜனநாயகரீதியாக போராட முடியும் என்பதை #SaveNeduvaasal போராட்டம் மூலம் உலகிற்கு உணர்த்தியிருக்கிறார்கள்...
- 10,000க்கும் மேலான புத்தகங்களில் எனது தேவை போக,மாணவர்களுக்கான எனது பரிசாக பல்வேறு நூலகங்களில் வைக்க பிரித்து வழங்கும் பணி தொடங்கியிருக்கிறது
- புத்தகங்களைப் பரிசளிப்பீர் என்றதை ஏற்று கழகத்தினர் கைகளில் புத்தகங்களை ஏந்தி நின்ற காட்சி ‘அறிவாலயம்’ என சொல்லின் அருஞ்சொற்பொருள் ஆனது....
- அதிமுக அரசும், அமைச்சர்களும் பெங்களூரு சிறை மீது செலுத்தும் கவனத்தில் கொஞ்சம் மாணவர்களின் எதிர்காலத்தில் செலுத்த வேண்டும்
- அதிமுக அரசு உடனே மத்திய அரசை அணுகி சட்டப்பேரவையில் நிறைவேற்றிய #NEET மசோதாவிற்கு மே 7 ஆம் தேதிக்கு முன்பாக ஜனாதிபதி ஒப்புதல் பெற வேண்டும்...
- பிறந்தநாள் கொண்டாட்டங்களில் கழக நிர்வாகிகள் லவுட் ஸ்பீக்கர் போன்றவற்றை பயன்படுத்தி மாணவ செல்வங்கள் படிப்பதற்கு இடையூறு செய்ய வேண்டாம்.
- குற்றவாளியின் பினாமி அரசை சட்டப்பூர்வமாகவும், ஜனநாயகப் புரட்சியின் மூலமாகவும் அகற்றி மக்கள் விரும்பும் கழக ஆட்சியை நிலைபெறச் செய்வோம்.
- என் பிறந்தநாளை இளைஞர் எழுச்சி நாளாகக் கடைப்பிடித்து கழகத்தினர் மக்கள் நலம்பயக்கும் உதவிகளைச் செய்துவருவது மகிழ்ச்சியும் மனநிறைவும் தருகிறது....