2017-02 feed archive — page 1
Browse original posts and their sources in the 2017-02 DMKSocial feed archive, page 1.
Posts
- தங்கள் கட்சித்தலைவரின் மரண மர்மங்களையே பதவிக்காக மறைத்தவர்கள், இப்போது திடீர் விசுவாசத்தை மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
- பதவிசுகத்தை அனுபவிக்க இயலாத பிறகு ஜெயலலிதா மரணத்தில் மர்மம் என்பவர்,பொறுப்பேற்றிருந்த நாட்களில் அதுகுறித்து விசாரிக்க அவர் என்ன செய்தார்!?...
- அதிமுக விழாக்களில் ஜெயலலிதா படம் பயன்படுத்துவது அவர்களின் உரிமை,ஆனால் மக்கள் நலதிட்டங்களில் அவரின் பெயரை நடைமுறைப்படுத்துவது சட்டவிரோதமானது
- இளைஞர் எழுச்சி நாள் மார்ச் 1 முதல் கழகத் தோழர்கள் சால்வை அணிவிப்பதை தவிர்த்து,பயனுள்ள புத்தகங்களை அன்பளிப்பாக வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
- என் பிறந்தநாள் விழாவை கழகத் தோழர்கள் ஆடம்பரமாக கொண்டாடாமல், மக்களுக்குப் பயன்தரும் நலத்திட்ட உதவிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்....
- நெடுவாசலில் திட்டமிட்டுள்ள இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டம் தமிழக மக்களின் விருப்பத்திற்கு எதிரானதென @dpradhanbjp-க்கு கடிதம் எழுதியுள்ளேன்....
- சட்டமன்றத்தில் ஜனநாயக படுகொலை செய்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியது குறித்து டெல்லியில் மேதகு @RashtrapatiBhvn அவர்களிடம் மனு அளித்தேன்....
- தமிழகம் முழுவதும் கட்சி சார்பற்ற முறையில் பொதுமக்களும்,இளைஞர்களும், மாணவர்களும்,பெண்களும் பங்கேற்று இருப்பது ஊக்கமளிக்கிறது. #Peoplesvoice
- ஜனநாயக படுகொலையை கண்டிப்பது மட்டுமின்றி, குற்றவாளி சசிகலாவின் பினாமி ஆட்சியை தூக்கியெறிய மக்கள் தயாராகி விட்டார்கள். #Peoplesvoice
- சட்டப்பேரவையில் அதிமுகவின் ஜனநாயகப் படுகொலையைக் கண்டித்து இன்று திருச்சியில் உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கிறேன். #Peoplesvoice https://t.co/6bv1AWEJHn
- Thank you Thiru. @dr_maheshsharma for acting on our request and taking necessary action to resume #Keezhadi excavations. https://t.co/fsKTknER0i
- 'Saturday the 18th' - My View https://t.co/gMiiKwvaxu
- 'Saturday the 18th' - My View GOING Live on Facebook & Periscope at 7:00PM tonight Stay tuned
- பினாமி அரசு காட்சிகளை எடிட் செய்து ஊடகங்களுக்கு தருவதால் கழக MLAக்கள் மேற்கொள்ளும் துரும்பளவு செயல்களும் தூணாக்கப்படும் - கவனத்தில் கொள்க...
- மக்கள் விரோத அரசிற்கு எதிராக மாணவர்கள்,இளைஞர்கள்,சமூக ஆர்வலர்கள்,ஒத்த கருத்துடைய அமைப்புகளும் பொதுமக்களும் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும்
- சட்டப்பேரவையில் அரங்கேற்றப்பட்ட ஜனநாயக படுகொலையைக் கண்டித்து,தமிழகம் முழுதும் பிப்.22ம் தேதி உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெறும்....
- சட்டமன்ற கறுப்பு நாள் அவலங்களை,அராஜகங்களை மக்களிடம் எடுத்துரைத்து பினாமி ஆட்சியை அகற்றி, மக்களாட்சியை நிலைப்பெறச் செய்யும் வரை போராடுவோம்!...
- இன்று ஜனநாயகத்தின் கறுப்பு நாள். மக்கள் விரோத அரசு அகற்றப்பட தொடர்ந்து போராடுவோம். https://t.co/kqcnjcCeTZ
- நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது! பொதுவாழ்வில் நேர்மையான பாதையிலிருந்து விலக நினைப்பவர்களுக்கு இந்த தண்டனை பாடமாக இருக்கும். #DACaseVerdict
- #DACase-ன் தீர்ப்பை அடுத்து தமிழகத்தில் நிலையான ஆட்சியமைக்க அரசியல் சட்டத்திற்குட்பட்டு ஆளுநர் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கூவத்தூருக்கும், கிரீன்வேஸ் சாலைக்கும் இடையிலான பதவிச் சண்டையில் அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர் #TnPolitics
- சட்டம் ஒழுங்கு குறித்து காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆளுநர் ஆலோசனை நடத்திய பிறகும் இத்தகைய வன்முறையாளர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ?
- சட்டம்-ஒழுங்கு சீர்கெட்ட நிலையில் ஊடகத்தினர் மீது அதிமுக (சசிகலா) தரப்பு ரவுடிகள் நடத்திய கொலைவெறித் தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது....
- கிரிக்கெட்டில் 'மேன் ஆஃப் த மேட்ச்' பட்டம் போன்று ஜல்லிக்கட்டிலும் இளைஞர்களுக்கு பட்டங்களும்,பரிசுகளும் வருங்காலத்தில் தரப்பட வேண்டும்
- போராடிய இளைஞர்களை காவல்துறை கையாண்ட வேதனைக்காட்சி மனதில் தழும்புகளாக இருந்த போதிலும் சாதி ஏற்றத்தாழ்வுகளற்ற சமத்துவ ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
- சிலருக்கு கூவாத்தூர் சொகுசு விடுதிகள் மகிழ்ச்சி தரலாம். எனக்கு ஜல்லிக்கட்டில் மக்கள் அன்பைப் பெற்ற பார்வையாளனாகப் பங்கேற்றதே மகிழ்ச்சி....
- #NEET தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்கும் சட்டத்திற்கு விரைவில் ஒப்புதல் அளிக்க உதவகோரி பிரதமர் @narendramodi கடிதம் எழுதியுள்ளேன்....
- அரசும்,காவல்துறையும் முடங்கியுள்ள நிலையில் ஹாசினிக்கு நேர்ந்த கொடூரத்தை மக்களிடம் விளக்கி உண்மைகளை அம்பலப்படுத்தும் கடமை ஊடகங்களுக்கு உள்ளது...
- உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநில அரசு ஒத்துழைக்கவில்லை என தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் கூறுமளவுக்கு அரசு முடங்கிப் போயுள்ளது #TnPolitics
- ஒன்பது மாதங்களாக முடங்கியுள்ள மாநில அரசை விரைவில் மீட்டெடுத்து, தமிழக நலன்களை காக்க வேண்டும் என ஆளுநரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தேன்....
- சிறுமி ஹாசினியை காட்டுமிராண்டித்தனமாக கொலை செய்தவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுத்து கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும். #JusticeforHasini...
- பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட சிறுமி ஹாசினியின் இல்லத்திற்கு சென்று அவரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினேன் #JusticeforHasini...
- யார் முதலமைச்சர் என்ற போட்டியை விட இதுபோன்ற கொடுமையான சம்பவங்கள் நடைபெறாமல் பாதுகாப்பது அரசின் தலையாய கடமையாகும். #JusticeforHasini
- #jallikattu மீண்டும் நடைபெறக் காரணமான இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்களுக்கு இதயபூர்வமான நன்றி மற்றும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
- இளைஞர்கள், மாணவர்கள் தங்கள் போராட்டத்தால் வென்றெடுத்த #Jallikattu விழாவில் அலங்காநல்லூர் மக்களுடன் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி #Alanganallur...
- அரசியல் சட்டத்தின் அடிப்படையில் உரிய முடிவுகளை எடுத்து சுதந்திமான சட்டமன்ற வாக்கெடுப்பை ஆளுநர் உறுதி செய்து ஜனநாயக மாண்பை காக்க வேண்டும்.
- தற்போதைய நிலையில் நிலையான, சுதந்திரமான, சட்டப்பூர்வமான வழியிலான ஆட்சியை தமிழகத்தில் நிலைநாட்ட வேண்டிய கடமை ஆளுநரிடம் உள்ளது.
- மக்கள் பிரதிநிதிகளை "பிணைக் கைதி"கள் போல் நட்சத்திர விடுதிகளில் சிறை வைத்திருப்பது மக்களாட்சியின் மாண்பை சிதைக்கின்ற செயல்
- தமிழக அரசு நிர்வாகம் எட்டு மாதங்களுக்கு மேல் முடங்கி, அசாதாரண சூழல் நிலவுவதால் ஆளுநர் உடனே சென்னை வந்து தமிழக நலனை பாதுகாக்க வேண்டும்.
- ஓபிஎஸ் பட்ட அவமானங்களை அம்மையார் சமாதி முன்பு நின்று பட்டியலிட்டிருக்கிறார்.திராணி இருந்தால் அதற்கு பதில் சொல்லுங்கள் திமுகவை சீண்டாதீர்கள்
- அம்மையார் ஜெயலலிதா சட்டமன்றத்தில் எனக்கு பரஸ்பர வணக்கம் செய்து சிரித்திருக்கிறார், சசிகலா இப்படியொரு கேள்வியை அவரிடம் கேட்டிருக்க முடியுமா?
- அதிமுகவிற்குள் “சிரிப்பாய் சிரிக்கும் காட்சிகளுக்கு”,என்னைப் பார்த்து ஓ.பி.எஸ் சிரித்ததுதான் காரணம் என்று சசிகலா கூறுவது வெட்கக்கேடானது
- குறுக்கு வழியில் முதலமைச்சராக முடியாத ஏக்கத்தில், "எதைத் தின்னால் பித்தம் தெளியும்" என போலி விமர்சனத்தை திமுக மீது சசிகலா நடராஜன் வீசுகிறார்
- தமிழகத்தில் ஆட்சி இல்லை என்ற நிலை உருவாகியிருப்பதால், பொறுப்பு ஆளுநர் அரசியல் சாசனப்படி ஒரு நிலையான ஆட்சி அமைவதற்கான முடிவை எடுக்க வேண்டும்.
- முதல்வரை சசிகலா செயல்படவிடவில்லை என்பதைதான் திமுக தொடர்ந்து சொல்லிக்கொண்டு வந்தது.அதையே ஓபிஎஸ் தன்னுடைய பேட்டியில் வெளிப்படுத்தியிருக்கிறார்
- ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்த முதலமைச்சரையே மிரட்டி ராஜினாமா கடிதம் வாங்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
- படுகொலை செய்யப்பட்ட நந்தினி வழக்கில் உரிய நடவடிக்கையை இந்த அரசு எடுக்கத் தவறினால் திமுக சார்பில் நீதிமன்றத்தில் நீதியை நிலை நாட்டுவோம்.
- பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட அரியலூர் நந்தினி இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தேன் #JusticeforNandhini...
- மக்களுடைய விருப்பத்திற்கு எதிராகவும், அதேபோல அம்மையார் ஜெயலலிதாவின் எண்ணத்திற்கு விரோதமாகவும் ஒரு சம்பவம் இன்றைக்கு அரங்கேறி இருக்கின்றது.
- விவசாயிகள் கடன் தள்ளுபடி, எய்ம்ஸ் மருத்துவமனை, நதிநீர் இணைப்பு இவைகளெல்லாம் மத்திய பட்ஜெட்டில் இடம்பெறாதது பெரும் ஏமாற்றத்தை தந்திருக்கிறது.
- மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகம் பெருமளவில் புறக்கணிக்கப்பட்டு "மாற்றமும், ஏமாற்றமும்" கலந்த அறிக்கையாகவே #Budget2017 அமைந்திருக்கின்றது....