2017-01 feed archive — page 1
Browse original posts and their sources in the 2017-01 DMKSocial feed archive, page 1.
Posts
- கழகத்தினர் ஆடம்பர பேனர்களைத் தவிர்த்து, கழகத்தின் இரு வண்ணக் கொடியை பயன்படுத்துங்கள். அண்ணா கண்ட இருவண்ண இலட்சியக் கொடிகளை உயர்த்துங்கள்.
- உங்களில் ஒருவனாக சந்திக்க வரும் போது,சாலையின் இருபுறத்திலும் பேனர்கள் வைப்பதை கழகத்தினர் கண்டிப்பாகத் தவிர்க்கவும். இது என் அன்புக் கோரிக்கை...
- மெரினா புரட்சியால் ஜல்லிக்கட்டை வென்றெடுத்த இளைஞர்களின் நினைவாக, இளைஞர்கள் காளையை அடக்கும் நினைவு சின்னம் #marina வில் அமைக்கப்பட வேண்டும்.
- அன்று மொழிப்போரில் ஈடுபட்டும், இன்று #Jallikattu-காக போராடியும் வென்ற மாணவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி கோவையில் உரையாற்றினேன் #youthpower...
- Demanding justice on d police atrocities during #Jallikattuprotest I ve sent memorandum wid video evidences 2 President, Governor, NHRC&SHRC...
- விவசாய பாதிப்புகள்,குடிநீர் பஞ்சம்,வறட்சி தொடர்பான உண்மை விவரங்களை மத்திய குழுவிற்கு அளித்து உரிய நிதியை முதல்வர் விரைவில் பெற வேண்டும்....
- சாதி மதபேதமின்றி #jallikattu விளையாட்டைத் தொடர்ந்திடப் போராடிய இளைஞர்களுக்கு, "சமத்துவ ஜல்லிக்கட்டு" நிகழ்ச்சியே மகிழ்ச்சி தரும் #youthpower...
- ஏழு நாட்கள் போராட்டக்காரர்களை காவல் காத்த காவலர்களை வைத்தே #அதிமுக அரசு தாக்குதல் நடத்தியது,காவல்துறை சீரழிந்ததை காட்டுகிறது #Marinaprotest...
- போலீஸ் தடியடி நடத்திய இடங்கள், ஆட்டோவுக்கு தீ வைத்த இடம், ஐஸ்ஹவுஸ் காவல் நிலையம் உள்ளிட்ட பகுதிகளின் CCTV காமிரா பதிவுகளை பாதுகாக்க வேண்டும்
- இளைஞர் போராட்டத்தினை திசை திருப்ப காவல்துறையே நாச வேலைகளில் ஈடுபடும் வீடியோவை ஆளுநரிடம் காண்பித்தேன் #ShameOnTNPolice https://t.co/bDNhAdkeav
- தமிழக ஆளுநரை சந்தித்து காவல்துறை நடத்திய தடியடி குறித்து பணியிலுள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க கோரிக்கை வைத்தேன்...
- மாணவர் போராட்டத்தை சர்வாதிகார மனப்பான்மையுடன் காவல்துறை மூலம் தீர்க்க நினைப்பது கண்டனத்திற்குரியது #jallikattu https://t.co/8HcnMS1l25
- முதலமைச்சர் உடனடியாக போராட்டக்காரர்களை நேரில் சந்தித்து #jallikattu இனி எக்காலத்திலும் தடை பட விடமாட்டோம் என்ற உறுதியை அளிக்க வேண்டும்
- இன்றைக்கு மாணவர்கள்,இளைஞர்கள் கிளர்ந்தெழுந்து #jallikattu க்காக நடத்தும் போராட்டம் ‘மெரினா புரட்சி’ என்று வரலாற்றில் இடம்பெறும் #youthpower
- #Jallikattu நடத்திட போராட்டம் செய்துவரும் மாணவர்கள், திமுக சார்பில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் பேசியது என்னை உள்ளபடியே நெகிழச் செய்தது...
- மாநிலம் முழுவதும் தி.மு.கழக உடன்பிறப்புகள் ஜனநாயக முறையில் ரயில் போராட்டத்தை நடத்திட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். #Jallikattuprotest
- #ஜல்லிக்கட்டு நடத்த சட்டம் இயற்ற மாநில அரசை வலியுறுத்தியும், தமிழக உரிமைகளை நசுக்கும் மத்திய அரசை கண்டித்தும் நாளை ரயில்மறியல் அறப்போராட்டம்...
- ஜல்லிக்கட்டை நடத்த நாளைய தினமே சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டி சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் #JusticeforJallikattu https://t.co/HyDasQiErD
- மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, மாணவர்கள் மற்றும் அனைத்து கட்சி பிரநிதிநிதிகளுடன் பிரதமரை சந்தித்தால் கோரிக்கை இன்னும் வலுப்பெறும்
- ஜல்லிக்கட்டு எப்படியாவது நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் முதல்வரின் டெல்லி பயணம் வெற்றிப்பயணமாக வாழ்த்துகிறேன் #JusticeForJallikattu...
- காவிரியில் தண்ணீரின்றி விவசாயிகள் தற்கொலை தொடரும் நிலையில், பவானியின் குறுக்கே அணை கட்டினால் கொங்கு மண்டலமே பாதிக்கப்படும் #BhavanisagarDam...
- #பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் முடிவை கேரள முதல்வர் கைவிட,தமிழக முதல்வர் நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும். #BhavanisagarDam
- மெரினாவில் போராட்டம் நடத்தி வரும் இளைஞர்களை முதல்வர் சந்தித்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் #JusticeforJallikattu...
- 1965ஆண்டு தமிழகத்தில் எழுந்த கிளர்ச்சி எப்படி தமிழை பாதுகாத்ததோ, அதுபோல இன்றைய எழுச்சி தமிழர் பண்பாட்டை காப்பாற்றும் #JusticeforJallikattu
- #Jallikattu போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரி #Marina-வில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு சென்று ஆதரவு தெரிவித்தேன்....
- #Jallikattu ஆதரவான போராட்டத்தில் #Alanganallur-ல் கைதான அனைவரையும் விடுவிக்க வேண்டுமென காவல்துறை தலைவர் அலுவலகத்தில் மனு அளித்தேன்...
- நம் கலாச்சாரத்திற்கு எதிராக, தேசவிரோத சக்தியாக செயல்படும் வெளிநாட்டு என்.ஜி.ஒ நிறுவனமான பீட்டா அமைப்பை உடனடியாக தடை செய்ய வேண்டும் #BanPeta
- மத்திய அரசு உடனே விலங்குகள் நல வாரியத்தின் அமைப்பை கலைத்துவிட்டு,தமிழகத்திற்கு பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் புதிதாக உருவாக்க வேண்டும்
- அதிமுக அரசு பதவியில் நீடிக்கவும், அமைச்சர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்கவும் #jallikattu தாரை வார்க்கப்பட்டுள்ளது
- கையாளாகாத அதிமுக அரசு 3வது ஆண்டாக #jallikattu நடத்தாமல், போராடும் இளைஞர்களை தாக்கி,கைது செய்து, உணர்வுகளை காலில் நசுக்கி துரோகமிழைக்கிறது.
- #Jallikattu-க்கு உரிமைக்குரல் எழுப்பிய தமிழ் ஆர்வலர்கள், திரையுலகினர், பொதுமக்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது மனிதநேயமற்ற கொடுஞ்செயல்
- #jallikattu நடத்த அவசரச் சட்டம் கொண்டு வர வலியுறுத்தி திமுக சார்பில் தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, நான் சென்னையில் பங்கேற்றேன்....
- மாணவர்கள் போராட்டத்தில் அலட்சியம் காட்டும் அரசுகள் வீழ்ச்சியை சந்திக்கும் என்பது தான் வரலாறு.அதனை உணர்ந்து செயல்படவேண்டும் #SaveJallikattu
- இன்று சென்னை புதுக் கல்லூரியில் #Jallikattu நடத்தக்கோரி நடைபெற்ற மாணவர்களின் போராட்டத்தில் கலந்து கொண்டு என்னுடைய ஆதரவை தெரிவித்தேன்....
- நீதிமன்ற தடைகளை உடைத்து திமுக ஆட்சியில் முறையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டிற்கு தடை வந்தது அதிமுக ஆட்சியில்தான் #jallikattu
- #jallikattu வேண்டுமென்று போராடிய இளைஞர்கள் மீது காவல்துறையை வைத்து தடியடி நடத்தியது ‘பீட்டா’ அமைப்பின் தூண்டுதலால் எடுக்கப்பட்ட நடவடிக்கையா?
- ஜல்லிக்கட்டு பற்றி முழுமையாக தெரிந்திருந்தும் முதல்வர் உண்மைக்கு புறம்பாக பேசுகிறார். அவருக்கு என்ன நெருக்கடியோ தெரியவில்லை?
- தமிழகத்தை வறட்சி மாநிலமாக கருதி மத்திய அரசிடம் நிதியுதவி கோரும் மனுவை உடனடியாக தயாரித்து முதலமைச்சர் பிரதமரை நேரில் சந்தித்து வழங்க வேண்டும்
- தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதை மனதில் வைத்து அதிவேகமாக செயல்பட வேண்டும் #StandWithFarmers
- பொங்கல் திருநாள் மீண்டும் “கட்டாய விடுமுறை” பட்டியலில் இடம்பெறும் என்ற மத்திய அரசின் அறிவிப்பை வரவேற்கிறேன். #pongalholiday https://t.co/Q6tzDJVQPD
- Honoured to have been part of such a productive conclave along with @MVenkaiahNaidu @ncbn @vijayanpinarayi Thank you #SouthConclave17...
- தமிழர் பண்பாட்டு அடையாளமான வீர விளையாட்டைக் காக்க #marina வில் கடலெனக் கூடியோருக்கு வாழ்த்துகள் #SaveJallikattu #WeNeedJallikattu...
- விவசாயிகள் மரணத்தில் ஈரமின்றி அ.தி.மு.க அமைச்சர்கள் உதிர்க்கும் சருகு போன்ற வார்த்தைகளை முதல்வர் கட்டுப்படுத்த வேண்டும். #StandWithFarmers...
- பெருகி வரும் விவசாயிகளின் தற்கொலை மற்றும் அதிர்ச்சி மரணங்கள் குறித்த உண்மை விவரத்தை முழுமையாக வெளியிட முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- புன்னகையுடன் நீங்கள் சொல்லும் வணக்கமே மனம் நிறைந்த வாழ்த்துகள். அன்பின் அந்த அடையாளம் போதும், அடிமை நிலை வேண்டாம்.
- சுயமரியாதைக் கொள்கையைக் காத்து, சமூக நீதியை நாட்டிடவே நமது கால்கள் பயன்படவேண்டும். தொண்டர்கள் அனைவரும் காலில் விழும் பழக்கத்தை தவிர்க்கவும்....
- அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்களின் டிசம்பர் மாத சம்பளத்தை வழங்கவும்,மற்ற கோரிக்கைகளை நிறைவேற்றவும் உயர்கல்விதுறைக்கு முதல்வர் உத்தரவிடவேண்டும்...
- I request @dr_maheshsharma to intervene in #Keezhadi issue and instruct the CBAI to immediately permit the ASI to resume excavation....
- அண்டை மாநில அரசுகள் எல்லாம் அசுர வேகத்தில் செயல்படும் போது, அதிமுக அரசு மட்டும் ஆமை வேகத்தில் செயல்படுகிறது #StandWithFarmers
- கர்நாடகம் வறட்சி மாநிலம் அறிவிக்கப்பட்டு,மத்திய அரசிடமிருந்து நிதி பெற்றுவிட்டது. கேரளாவும் வறட்சிமாநிலமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. தமிழகம்?...
- திமுகவின் செயல் தலைவர் என்பதை பதவியாக கருதாமல், பொறுப்பாக கருதி எந்நாளும் பணியாற்ற உறுதியெடுத்துக் கொள்கிறேன்.
- கழக பொதுக்குழுவில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை பேராசிரியர் அவர்கள் என்னிடம் அளித்து, செயல் தலைவர் பொறுப்பை வழங்கினார்....
- பிரதமர் மோடி அவர்களே, தமிழகத்தை தயவுசெய்து வஞ்சிகாதீர்கள். தமிழர்களின் உணர்வுகளை சோதிக்காதீர்கள் என வேண்டுகோள் விடுக்கிறேன் #SaveJallikattu
- அதிமுக அரசு வெறும் காட்சிப் பொருளாக தொடர்வது போல, காளைகளையும் காட்சிப் பொருளாக்கி விடாதீர்கள் என கேட்டு கொண்டேன் #SaveJallikattu
- பொங்கல் அன்று #Jallikattu நடத்திட மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அலங்காநல்லூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றேன்....
- துணை சபாநாயகர் லெட்டர் பேடில், சசிகலா முதல்வர் பொறுப்பை ஏற்குமாறு தம்பிதுரை அறிக்கை வெளியிட்டுள்ளது வெட்கக்கேடானது! https://t.co/CIlO1mhxMb
- முதல்வர் பதவியை கொச்சைப்படுத்துவது போல்,அரசியல் சட்டத்திற்கு எதிராகவும்,சட்டநெருக்கடியை ஏற்படுத்தும் வகையிலும் தம்பிதுரை அறிக்கைவிட்டுள்ளார்
- கழக தோழர்களும், பொதுமக்களும் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பதை "புத்தாண்டு உறுதிமொழியாக" எடுத்து நாட்டின் இயற்கை செல்வத்தை காப்பாற்ற வேண்டும்....
- 2011-ல் அறிவிக்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு திட்டத்தை செயல்படுத்தாமல் அதிமுக அரசு தொடர்ந்து மெத்தனமாக இருந்து வருவது கடும் கண்டனத்திற்குரியது...