2016-12 feed archive — page 1
Browse original posts and their sources in the 2016-12 DMKSocial feed archive, page 1.
Posts
- விவசாயிகளின் உயிர்-வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க நேரம் ஒதுக்கி தருமாறு முதல்வர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன் #TNFarmers...
- #Vardah புயலில் சாய்ந்து, ஆங்காங்கே போட்டு வைக்கப்பட்டுள்ள மரங்களால் சுகாதார சீர்கேடு பரவுவதை தடுக்க அரசு உடனே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்...
- தமிழக மீனவர்கள் படகுகளை இலங்கை அரசுடைமை என அறிவித்திருப்பது, இருநாட்டு வெளியுறவு அமைச்சர்களின் பேச்சுவார்த்தைக்கு எதிரானது #TNFishermen
- இதுபோன்ற பல்வேறு சூழல்கள் குறித்து முதல்வரிடம் விளக்கம் பெற்று, மக்களின் பக்கம் நின்று உண்மைகளை உரைக்க வேண்டிய கடமை ஊடகத்துறையினருக்கு உண்டு...
- முன்னாள் முதல்வர் மரணம் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை மேற்கொண்டு முழு உண்மைகளையும் மக்களுக்கு விரைவில் தெரிவிக்க வேண்டும்.
- TN would never forgive & forget ADMK govt for maintaining silence over #DeMonetisation while the rest of the states protested
- Though Centre said #DeMonetization is short term pain for long term gain, it continues to be an endless pain for the people https://t.co/STQqZFyOUe
- #SugarcaneFarmers கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால், அனைத்து கரும்பு விவசாயிகளையும் ஒன்றிணைத்து தி.மு.கழகம் போராட்டத்தில் ஈடுபடும்
- பொங்கலுக்குள் கரும்பிற்கான விலையை டன்னுக்கு ரூ.3500-க உயர்த்தவும்,சர்க்கரை ஆலைகளில் உள்ள நிலுவை தொகையை வழங்கவும் வேண்டும் #SugarcaneFarmers
- கரும்பு கொள்முதல் விலையை இந்தாண்டும் உயர்த்தாததன் மூலம்,தன் தலைமையிலான அரசும் ‘செயல்படாத அரசு’தான் என்று ஒ.பி அவர்கள் உறுதி செய்திருக்கிறார்
- #Vardah சேதங்களை பார்வையிட வரும் மத்திய குழு கட்சி பேதமின்றி மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளுக்கும் கோரிக்கைகளுக்கும் செவிமடுக்க வேண்டும்...
- முன்னாள் முதல்வரை சந்திக்காத பத்திரிகையாளர்கள் இப்போதாவது ஒ.பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்து நாட்டு மக்களுக்கு உண்மைகளை தெரிவிக்க வேண்டும்.
- தான் தலைமை செயலாளராக நீடிப்பதாக #RamaMohanaRao கூறுவதற்கும், தலைமை செயலக ரெய்டு குறித்தும் முதல்வர் இன்னும் விளக்கம் கூறாமல் அமைதி காப்பதா?
- ஆதாரங்களுடன் சோதனைகள் நடப்பதாக மத்தியஅமைச்சர்கள் கூறும் நிலையில் #RamaMohanaRao வின் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியஅரசு விளக்கம் அளிக்கவேண்டும்
- விவசாயிகளின் தொடர் போராட்டத்தை வலுப்படுத்த தி.மு.கழக தோழர்களும் போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டு போர்க்குரல் எழுப்ப வேண்டும் #TNFarmers
- விவசாயிகளின் தொடர் போராட்டமும்,அவர்களின் மரணமும் ஆட்சியாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை #TNFarmers #farmerssuicide
- Here is my interview with @the_hindu https://t.co/f1Yo9FurE0 https://t.co/1LVcx2Ua0J
- ஊழல் பணத்திற்காக வருங்காலத் தலைமுறையை போதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமையாக்க முயற்சி செய்தவர்கள் பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும்.
- போதை பொருட்கள் விற்பனைக்கு துணைபோன அதிகாரிகள்&அதிமுகவினர் மீது உயர்நீதிமன்றநீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து நடவடிக்கை எடுக்கவேண்டும்
- அதிமுக ஆட்சியில் ஊழல் அனைத்து மட்டங்களிலும் புரையோடியுள்ளது என்பதற்கு ஐ.டி சோதனைகள் மட்டுமல்ல, போதை பொருட்கள் சோதனைகளும் அதனை நிரூபிக்கிறது....
- மத்திய கூட்டுறவு வங்கிகளில் வருமானவரித்துறையின் அடுத்தடுத்த சோதனைகள் குறித்து உயர்மட்டக்குழு விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட வேண்டும் #ITRaid
- மத்திய கூட்டுறவு வங்கிகளில், ஊழல் செய்த பணத்தை முறைகேடாக அதிமுகவினர் வைப்புத்தொகையாக்கியது கூட்டுறவு இயக்கத்திற்கு விடப்பட்ட சவால் #ITRaid
- வர்தா புயல் மீட்பு பணிகளை கவனிக்காமல், வருமான வரித்துறை சோதனை வருமோ என்ற அச்சத்தில் அமைச்சர்களும், அதிகாரிகளும் செயல்படாமல் இருக்கின்றனர்.
- கொளத்தூரில் தொற்றுநோயால் மக்கள் பாதிக்காத வகையில் மருத்துவ முகாம்களை தொடங்கி வைத்து மருத்துவ உதவிகளையும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினேன்....
- காவல்துறையை சீரழிக்கும் அதிகார மீறல்களை காவல்துறையின் தலைவர் தடுக்காவிடில் சட்டரீதியான நடவடிக்கைகளை எதிர்க்கட்சியான தி.மு.கழகம் மேற்கொள்ளும்
- வேதா நிலையத்திலுள்ள தனிப்பட்ட நபர்களுக்கு அரசாங்கத்தின் காவலர்களை தனியார் செக்யூரிட்டிகள் போல பயன்படுத்துவது இழிவான செயல் @chennaipolice_
- போயஸ்தோட்டத்தில் அரசு அதிகாரம் பெற்றவர் இல்லாதபோது நூற்றுக்கணக்கான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பது அதிகார அத்துமீறல் #TNPolice
- விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும், தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிதியுதவி செய்யவும் அதிமுக அரசு முன்வர வேண்டும்.
- வறட்சியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 33 விவசாயிகளின் குடும்பங்களை முதல்வர், அமைச்சர்கள் என யாரும் நேரில் சந்தித்து அறுதல் கூட கூறவில்லை...
- சட்டமன்ற சிறப்பு கூட்டத்தைக் கூட்டி, காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கவும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்
- ராமமோகன ராவ் சிக்கியுள்ள சூழலில், ஊழல் தொடர்புடைய “மேல்மட்ட” தலைவர்களும் எக்காரணத்தைக் கொண்டும் தப்பி விடக் கூடாது #ITraid
- தமிழகத்தின் மாண்புக்கு சவால் விடும் வகையிலான வருமானவரித் துறை சோதனைகள் குறித்து முதல்வர் விரைந்து விரிவான அறிக்கையை வெளியிட வேண்டும் #ITRaid
- அதிமுக அரசால் அரசியல் சட்டத்திற்கு விரோதமாக நியமிக்கபட்ட 11 #TNPSC உறுப்பினர்களின் நியமனம் செல்லாது என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன்...
- அதிமுக அரசு சிறந்த நிர்வாக திறனுள்ள நேர்மையாளர்களை உறுப்பினர்களாக நியமித்து #TNPSC-யை அரசியல் பிடியிலிருந்து முற்றிலும் விடுவிக்க வேண்டும்
- சட்டத்திற்கு விரோதமாக எந்தவொரு அரசு பதவியிமில்லாதவரை,அரசியல் நோக்கத்தோடு சந்தித்த துணைவேந்தர்கள் எதிர்கால இளைஞர்களை எப்படி வழிநடத்துவார்கள்?
- தமிழக பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் அரசியல் நோக்கோடு திருமதி.சசிகலாவை சந்தித்தது குறித்து ஆளுநருக்கு கடிதம் எழுதினேன் #ViceChancellor...
- தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் தலைமைச் செயலாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை என்பது தமிழகத்தை தலைகுனிய வைத்துள்ளது #ITRaid...
- ஊழல் முறைகேடுகள் மூலம் லாபம் பார்த்த ஆட்சியாளர்கள், அதிகாரிகள், ஆட்சியை ஆட்டி வைப்பவர்கள் உள்ளிட்டோர் தப்பி விடக்கூடாது #ITraid
- இதில் அனைத்துக் கட்சியினரும், பொது அமைப்புகளைச் சார்ந்தோரும், கழக உடன்பிறப்புகளும் கலந்து கொண்டு #Jallikattu நம் ஆதரவை தெரிவிக்க வேண்டும்
- தமிழகத்தில் #Jallikattu நடத்த மத்திய,மாநில அரசுகள் முன்வர வேண்டுமென அலங்காநல்லூரில் 3-1-2017 -ல் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்...
- காவேரி மேலாண்மை வாரியமும் & ஒழுங்காற்று குழுவும் அமைக்க முதல்வர் மத்திய அரசுக்கு அழுத்தம் தருவதோடு உச்சநீதிமன்றத்திலும் முறையிட வேண்டும்
- நாடு முழுதும் ஒரே நதிநீர் ஆணையம் என்ற அறிவிப்பு, #CauveryIssue -ல் தமிழக விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய நீதியை தாமதப்படுத்தும் செயல் #CWMB...
- I thank Uttarakhand CM @harishrawatcmuk on behalf of Tamilians for inaugurating Thiruvalluvar Statue in Haridwar’s Mela Bhawan premises...
- பேராசிரியர் எமக்கு ஊக்கமளித்து ஆக்கப்பூர்வ ஆலோசனைகள் வழங்கும் நல்லாசான்!கழகத்திற்கும்,தலைவருக்கும் என்றென்றும் அவர் துணை நிற்க வணங்குகிறேன்.
- தலைவர் கலைஞரின் தோளோடு தோள் நின்று திராவிட இயக்கத்தை 94 வயதிலும் உறுதிமிக்க உள்ளத்துடன் காக்கும் பேராசிரியர் நூறாண்டு வாழ்க ! https://t.co/nxPows2ZrY
- பேரறிஞர் பிறந்தநாளை முன்னிட்டு மாநிலம் முழுதும் இளைஞரணி நடத்திய பேச்சு,கட்டுரை,கவிதை போட்டிகளில் வென்ற மாணவ மாணவியருக்கு பரிசுகளை வழங்கினேன்...
- உயர்கல்வியில் உள்ள இடஒதுக்கீட்டை 5 சதவீதமாகவும்,அரசு வேலை வாய்ப்பில் 4 சதவீதமாகவும் உயர்த்தி, காலிப் பணியிடங்களை தமிழக அரசு நிரப்ப வேண்டும்
- மாற்றுத் திறனாளிகளின் நலனிற்காக மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய மசோதாவை வரவேற்கிறேன். இதனை தமிழக அரசு உடனடியாக பின்பற்ற வேண்டும்
- மத்திய குழுவிற்காக காத்திராமல்,தமிழக அரசே ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து,புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்...
- அரசு அதிகாரிகள்,அரசியல் கட்சிகள்,பொதுநல அமைப்புகளை ஒருங்கிணைத்து, குழுக்களாக்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணநிதியை முறையாக வழங்க வேண்டும்
- #Vardah புயல் தாக்கி 3 நாட்களாகி விட்ட நிலையில் மீட்பு பணிகளில் அரசு இயந்திரம் முழுமையாக ஈடுபடாததால் மக்கள் தவித்து வருவது வேதனையளிக்கிறது...
- #Vardah புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்குவதோடு அவர்களின் தேசிய, கூட்டுறவு கடன்களை முதல்வர் ரத்து செய்ய வேண்டும்....
- கொளத்தூரில் நடைபெறும் #Vardah புயலின் மறுசீரமைப்பு பணிகளை பார்வையிட்டேன். மருத்துவ முகாம்களை துவக்கி வைத்து,நிவாரண உதவிகளையும் வழங்கினேன்...
- முதல்வர் கடிதம் எழுதியதோடு விடாமல் பிரதமரை டெல்லியில் சந்தித்து நிவாரண உதவிகளை பெறுவதோடு,ஆய்வு குழு உடனடியாக தமிழகம் வர வலியுறுத்த வேண்டும்
- முதல்வர் டெல்லி சென்று @PMOIndia மற்றும் @rajnathsingh சந்தித்து #Vardah பாதிப்புகளுக்கு முதற்கட்டமாக ரூ.10,000கோடி நிவாரணநிதி பெற வேண்டும்
- கழக தோழர்கள் அரசு அதிகாரிகளுடன் நிவாரணப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் #Vardah
- கொளத்தூரில் வர்தா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு, நிவாரண பணிகளை முடுக்கிவிட அரசு அதிகாரிகளை கேட்டு கொண்டேன் #Vardah...
- Heavy rains and storm due to #vardah. I request everyone to avoid going outdoors and be safe.
- உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து, தமிழகத்தில் இனியொரு பெண் கூட படுகொலை செய்யப்படாமல் அதிமுக அரசு தடுக்க வேண்டும் #WomenSafety
- அதிமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு என்பதே கேள்விக்குறியாகி விட்டது என்பதற்கு பெருங்களத்தூர் சோனியா படுகொலையும் ஒரு உதாரணம் #WomenSafety...
- தமிழக தொழில்துறை வளர்ச்சி பெற 'மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை’ திட்டத்தை இனியாவது போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும் #Maduravoyal
- திமுக அரசு கொண்டு வந்த ’மதுரவாயல் – துறைமுகம் பறக்கும் சாலை’ திட்டத்தை செயல்படுத்த அதிமுக அரசு முன் வந்திருப்பதை வரவேற்கிறேன் #Chennaiport...
- காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கவும்,தமிழகத்திற்கு உரிய தண்ணீர் பெறவும் முதல்வர் தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் #CauveryIssue
- மறுஉத்தரவு வரும் வரை தமிழகத்திற்கு 2000கனஅடி நீர் திறக்க வேண்டும் என்ற தீர்ப்பு தமிழக விவசாயிகளுக்கு ஆறுதல் தருவதாக உள்ளது. #CauveryIssue
- காவேரி நதிநீர் ஆணைய மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் உச்சநீதிமன்றத்திற்கு உள்ளது என்ற தீர்ப்பு வரவேற்புக்குரியது #CauveryIssue...
- பிரதமரின் நோக்கம் ஊழல் ஒழிப்பு எனில் அதிமுக அமைச்சர்கள் மீது நடத்தப்பட்ட ரெய்டில் சிக்கிய விவரங்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- அமைச்சர் உறவினரின் ஈரோடு வீட்டில் ரெய்டு: அதிமுக அமைச்சர்கள்,அவர்களின் உறவினர்களிடன் நடத்தப்படும் ஐ.டி ரெய்டுகள் மட்டும் நீர்த்துப் போகிறதா?...