2016-11 feed archive — page 1
Browse original posts and their sources in the 2016-11 DMKSocial feed archive, page 1.
Posts
- #Salem #SteelPlant-ஐ தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சியை பிரதமர் @narendramodi அவர்கள் கைவிட திரு @PonnaarrBJP அவர்கள் அழுத்தம் தர வேண்டும்...
- அண்ணா அறிவாலயத்தில் கழக இளைஞரணியின் சார்பில் இன்று நடைபெற்ற திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு விழாவிற்கு தலைமையேற்று சிறப்புரையாற்றினேன்....
- மெட்ரோ ரயில் சேவையை தனியார் மயமாக்கவே பயணக் கட்டணங்கள் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு அரசு பதிலளிக்க வேண்டும் #chennaimetrorail
- I request the Hon.Governor-Chancellor to look into the administration of 14 universities in TN and appoint VCs in case of vacancies.
- Irregularities in the recruitment of professors nd Asst.Professors in TN Universities will shatter the quality of higher education...
- இந்திய கிராமங்களில் வசிக்கும் 85கோடி பேர் மீது மத்திய பாஜக அரசால் தொடுக்கப்பட்டுள்ள போர் தான் ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாடு #DeMonetisation
- பொதுமக்களை அலைகழிக்கும் மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து நடைபெற்ற பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கைதானேன் #DeMonetisation...
- தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்தல், நிவாரண உதவி, பயிர் காப்பீடு உள்பட விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் அதிமுக அரசு நிறைவேற்ற வேண்டும்....
- வல்லரசு நாடுகளின் ஆதிக்கத்தை எதிர்த்து கியூபாவை கல்வி-மருத்துவம்-பொருளாதாரம் ஆகியவற்றில் முன்னிறுத்தியவர் மாவீரர் ஃபிடல்! #FidelCastro
- தாய்நாட்டை புரட்சியின் மூலம் மீட்ட சமரசமற்ற போராளி மாவீரர் ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு எனது வீரவணக்கம் #FidelCastro
- ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாடு சரியாகும் வரை அரசு-தனியார் ஊழியர்களின் ஊதியங்களை ரொக்கமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். #DeMonetisation
- பிரதமரின் இந்த திட்டத்தால் கறுப்புப் பணம் பதுக்கியவர்கள் பாதுகாப்பாக இருக்க, உழைக்கும் மக்கள் அலையும் அவலநிலை ஏற்பட்டுள்ளது #DeMonetisation
- அதிமுக அரசு இந்தக் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்குவதுடன்,இனியும் விவசாயிகளின் உயிர்ப்பலி ஏற்படாது அவர்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும்!
- டெல்டா மாவட்டங்களில் தற்கொலை செய்து கொண்ட பத்து விவசாயிகளின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் தெரிவித்து நிதியுதவி வழங்கினேன் #farmerssuicide...
- ’மக்கள் என் பக்கம்’ என்று சொல்லும் முதல்வர், மக்கள் வங்கிகள் பக்கம் கால் கடுக்க நிற்பதை அலட்சியப்படுத்துவது வேதனைக்குரியது #DeMonetisation
- பணமின்றி மக்கள் அவதியுறுவதை கண்டித்து திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் வெற்றிகரமாக நடந்தது #DeMonetisation...
- கொங்கு மண்டல விவசாயிகளை தற்கொலையை தடுக்க, அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க காலிங்கராயன் கால்வாயில் உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும்...
- #Lokpal ஏற்படுத்த உச்சநீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்வியை அலட்சியப்படுத்தாமல் தமிழகத்தில் #Lokayukta வை அதிமுக அரசு உடனடியாக ஏற்படுத்த வேண்டும்
- Conduct voting in both Houses of #Parliament to extend the set date to 31.03.2017 for exchanging the old currency notes #Demonetisation
- சட்டமன்ற மரபுகளை நீதிமன்றத்தின் மூலம் மீட்க வேண்டிய சூழலை அதிமுக அரசு இனியும் உருவாக்கக் கூடாது #TNAssembly
- அரசியல் காழ்ப்புணர்வுடன் வெளியான அரசாணையை ரத்து செய்து மீண்டும் என் நேர்முக உதவியாளரை நியமித்தது உயர்நீதிமன்றம் #TNAssembly https://t.co/QhXt3O6STC
- 2016-17 ரயில்வே பட்ஜெட்டில்’விபத்தில்லாத இந்திய ரயில்வே என்பதே இந்த அரசின் இலக்கு’ என்ற அறிவிப்பை செயல்படுத்திட வேண்டும் #KanpurTrainTragedy
- கழக உடன்பிறப்புகள் வங்கிகள் முன் நிற்கும் மக்களுக்கு படிவம் நிரப்புதல், குடிநீர் வழங்கல் போன்ற பணிகளில் ஈடுபட வேண்டும் #demonetization
- ரூபாய் நோட்டுகள் புழக்கம் இல்லாமல் 11வது நாளாக பொதுமக்கள்,வணிகர்கள் என அனைத்துதரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் #demonetization...
- தஞ்சை எனது சொந்த மண் என்ற உணர்வோடு மண்ணின் மைந்தனாக உதயசூரியனுக்கு வாக்கு கேட்டு இன்று மாலையோடு இடைத்தேர்தலின் பிரச்சாரத்தை நிறைவு செய்தேன்...
- வறண்ட பயிர்களைக் கண்டு மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட 9 விவசாயிகளின் குடும்பத்தினருக்கு அதிமுக அரசு நிதியுதவி வழங்காதது கண்டிக்கத்தக்கது.
- நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே ஜல்லிக்கட்டு நடத்த சட்டம் கொண்டு வர மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் #SaveJallikattu
- #Jallikattu தமிழர் கலாச்சாரத்தின் ஓர் அங்கம் என்பதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்பு ஆணித்தரமாக எடுத்து கூற அதிமுக அரசு தவறிவிட்டது...
- நாட்டு மக்களை சந்தேகிக்கும் போக்கை கைவிட்டு ’அழியாத மை வைப்போம்’ என்ற அறிவிப்பை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் #IndelibleInk https://t.co/TKc9aiCnU0
- பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டை நடத்த மத்திய,மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மக்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும்! #DMK4TN
- திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் சரவணனை ஆதரித்து இன்று பிரச்சாரம் மேற்கொண்டேன் #DMK4TN https://t.co/tUDcGDNvcM
- முதல்வரின் அறிக்கை:ரூபாய் நோட்டு தட்டுபாட்டால் அவதிப்படும் ஏழை-நடுத்தர மக்களின் துன்பத்தை துடைப்பதாக இல்லையென்றாலும், சிறு ஆறுதல் கூட இல்லை!
- நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் போட்டியிடும் புதுவை முதல்வர் திரு.நாராயணசாமி அவர்களுக்கு கை சின்னத்தில் ஆதரவு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டேன்....
- ரூபாய் நோட்டு தட்டுப்பாடு:மக்கள் நலன் காக்க அதிமுக அரசு பேரிடர் கால செயல்பாடுகளுக்கு இணையாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் #DeMonetisation
- பிரதமர் ஜப்பானில் புல்லட் ரயிலில் பிரயாணம்:இங்கே இந்தியாவே கியூவரிசையில் வியர்க்க விறுவிறுக்க மணிக்கணக்கில் காத்து கொண்டிருக்கிறது #Currency...
- மாநில வளர்ச்சியை படுகுழியில் தள்ளமால்,உயர்நீதிமன்றத்தின் கண்டனத்திற்குப் பிறகாவது மாநிலத்தின் நிதி மேலாண்மையை ஒழுங்குபடுத்திக! #TNDebt
- தமிழகத்தில் ’ஃபைனான்சியல் எமர்ஜென்ஸி அறிவிக்க போகிறீர்களா’ என உயர்நீதிமன்றம் கேள்வி:வரலாற்றில் இப்படியொரு கண்டனத்தை எந்த அரசும் பெற்றதில்லை
- தமிழகத்தில் காணொலி காட்சி மாறி, தற்போது காணாத ஆட்சி நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது #DMK4TN https://t.co/xrrW7boTM8
- செயல்படாத அதிமுக ஆட்சிக்கு ஒரு எச்சரிக்கை விடுக்க இடைத்தேர்தலில் தி.மு.கழக வேட்பாளர்களை மக்கள் வெற்றி பெற வைக்க வேண்டும் #DMK4TN...
- திமுகவின் தொடர் முயற்சியால் மத்திய அரசு #MethaneProject -யை கைவிட்டிருப்பதை வரவேற்பதோடு, #CauveryManagementBoard -யும் உடனே அமைக்க வேண்டும்.
- கிருஷ்ணா நதிநீரை முழுமையாக பெறவும்,நெம்மேலி கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தவும் போர்க்கால நடவடிக்கை தேவை #metrowater #CMWSSB
- சென்னையில் சென்ற ஆண்டு செயற்கை பேரிடரால் வடித்த விழிநீர் காய்வதற்குள்,இந்த ஆண்டு ஆட்சியாளரின் அலட்சியத்தால் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுவிடுமோ?
- மக்களின் தீர்ப்புக்கும்,ஜனநாயக மரபுகளுக்கும் எதிராக கொல்லைப்புற ஆட்சி நடத்த முயலும்,"முயல் வேடமிட்ட முதலைகளை" அடையாளம் காண வேண்டிய தருணமிது!
- உதய் உட்பட மத்திய அரசின் திட்டங்களில் முன்பு அம்மையாரின் எதிர்ப்புகள் கைவிடப்பட்ட பின்னணியை திரு.ஓ.பி.எஸ் வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்
- தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையை நிலைநாட்ட மத்திய அரசுக்கு உரிய அழுத்தத்தை தமிழக அரசு துணிச்சலுடன் கொடுக்க வேண்டும் #TNFishermen
- இரு நாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தையில் #TNFishermen மீன்பிடி உரிமையை நிலைநாட்டும் எந்த முடிவும் எட்டப்படாதது கவலை அளிக்கிறது.
- தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் நிதியுதவியும்,அவர்கள் வீட்டில் உள்ள ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்
- காவேரி டெல்டா விவசாயிகள் மூன்று பேர் தற்கொலை;ஒரு காலத்தில் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழ்ந்த தஞ்சை இப்படி தற்கொலைக் களமாக மாறியது கொடுமை!
- மக்களின் உயிர் அச்சத்தை போக்கி,சீரழிந்த சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது உள்துறையை கவனிக்கும் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் கடமை #LawandOrder
- கடந்த சில நாட்களில் மட்டும் மூத்த குடிமக்கள்,பெண்கள், இளைஞர்கள் என தலைநகர் சென்னையில் 10 பேருக்கு மேல் கொலை செய்யப்பட்டுள்ளனர் #LawandOrder
- #Siruvani -ன் குறுக்கே அணை கட்ட கேரள அரசுக்கு நிரந்தர அனுமதி மறுக்கும் உத்தரவை வெளியிட மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்
- #Siruvani -ன் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவதற்கு ‘தற்காலிகமாக அனுமதி மறுத்துள்ள’ மத்திய அரசின் செயல் தமிழக விவசாயிகளை ஏமாற்றும் முயற்சி...
- ஏற்கனவே இடிந்து விழுந்த 11மாடிக்கட்டிடம்,இப்போது இடித்த கட்டிடம் எல்லாவற்றாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீட்டை அரசு உடனே வழங்கவேண்டும்
- ஆபத்தான மவுலிவாக்கம் அடுக்குமாடி கட்டிட இடிப்பு: திமுகவின் தொடர் சட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி #moulivakkambuilding #Demolition...
- Tamil Nadu dropped to 18th rank as ADMK government failed to implement 125 points of 340-point BRAP for states/UTs #EaseOfDoingBusiness...
- #EaseOfDoingBusiness ranking for 2016 released by the DIPP and the World Bank exposed the stagnated governance in Tamil Nadu under AIADMK...