2016-10 feed archive — page 1
Browse original posts and their sources in the 2016-10 DMKSocial feed archive, page 1.
Posts
- Interacted with people during my morning walk in Madurai! https://t.co/tuZgz0ApwI
- #dengue உள்ளிட்ட வியாதிகளை மறைக்கும் முயற்சியில்,பாழாகும் இளம்பருவத்தினர் உள்ளிட்ட பலரின் உயிர்களுக்கு இந்த அரசு பதில் சொல்லியாக வேண்டும்
- அதிமுக அரசு பல்லாயிரம் கோடி மதிப்பில் செயல்படுத்தியதாக அறிவித்துள்ள சாலைப் பணிகளின் உண்மை நிலை குறித்த வெள்ளையறிக்கையை உடனே வெளியிட வேண்டும்...
- பேரவைத் தலைவர் உறுதியளித்தப்படி, 12 சட்டப்பேரவைக்குழுக்களை உடனடியாக அமைக்கவில்லை எனில்,அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும்.
- காவிரிப் பிரச்சினை குறித்து இன்று நடைபெற்ற பல்வேறு அரசியல் கட்சிகள்,விவசாய அமைப்புகளின் கூட்டத்தில் அனைவரையும் வரவேற்றேன் #CauveryIssue...
- அரசியல் சட்டப்படி சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை பொது சிவில் சட்டம் மூலம் பறிக்க தி.மு.க அனுமதிக்காது #UniformCivilCode
- I request TN govt. to send a Minister to the 64th CABE meet on Oct 25 to register TN's concerns on #NewEducationPolicy #NEP2016
- சிவகாசி பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்! தமிழக அரசு அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
- I request PM @narendramodi &Union Minister @AnanthKumar_BJP to not shift #CIPET headquarters frm Chennai against the interest of TamilNadu
- In a meeting with representatives of United Forum of CIPET Unions today, I received a petition against shifting of HQ of #CIPET...
- தமிழக விவசாயிகள் தற்கொலை விவரங்களை உச்சநீதிமன்றம் அமைத்த மத்திய நீர்வள தொழில் நுட்பக் குழுவிடம் தமிழக அரசு மறைத்தது ஏன் ? #CauveryIssue
- காவிரியில் 2000கனஅடிநீர் திறந்து விடுவது தமிழக விவசாயிகளுக்கு போதுமானதல்ல என்றாலும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்கிறேன் #CauveryIssue
- காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தவறிய மத்திய அரசை கண்டித்து ரயில் மறியலில் ஈடுபட்டு,விவசாயிகள்-உடன்பிறப்புகளுடன் கைதானேன் #CauveryIssue...
- உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக,“வதந்திபரப்புவோர்”என்ற அடிப்படையில் அதிமுகவுடன் இணைந்து திமுகவினரை துன்புறுத்தும் காவல்துறையை கண்டிக்கிறேன்
- செயலற்ற அரசு,சென்னையின் சுகாதார சீர்கேடு,மருத்துவத்துறையின் அலட்சியம் காரணமாக, எழும்பூரில் 4 குழந்தைகள் உயிரிழந்தது கடும் கண்டனத்திற்குரியது
- சட்டப்பேரவை சிறப்பு கூட்டம், அனைத்துக் கட்சி கூட்டம் உள்ளிட்ட தீர்மானங்களை வலியுறுத்தி மாண்புமிகு நிதி அமைச்சரை சந்தித்தேன் #CauveryIssue...
- தமிழக நலன் கருதி திமுக வலியுறுத்திய கருத்தையொட்டி முதல்வரின் பொறுப்புகளை நிதியமைச்சர் கவனிக்க ஆளுநர் எடுத்துள்ள நடவடிக்கை வரவேற்கத்தக்கது!
- DMK will lead all party delegation with the farmers association to meet the @PMOIndia and the @RashtrapatiBhvn on #CauveryIssue...
- Today we are on a 'Hunger Strike' at Thanjavur, with the farmers demanding the Union government to constitute the CWMB #CauveryIssue...
- நடுவர் மன்றத் தீர்ப்பினை “வெறும் பரிந்துரை” என்ற வாதத்தை திரும்பப் பெற்று, #காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும்
- ADMK & BJP MPs should resign en masse if they cannot put pressure on Union govt. to constitute Cavery Water Management Board #CauveryIssue...