2016-09 feed archive — page 1
Browse original posts and their sources in the 2016-09 DMKSocial feed archive, page 1.
Posts
- 82,768ஹெக்டேர் விவசாயநிலம், 4,93716குடிசைகள், 2,548152வீடுகள் மழையில் மூழ்கி, 347பேர் இறந்தும் அதிமுக அரசு அலட்சியமாக உள்ளது #ChennaiFloods
- ’தேசிய பேரிடர் மேலாண்மை திட்டம் 2016’ வெளியாகியும், அதிமுக அரசின் அலட்சியத்தால் மாநில பேரிடர் மேலாண்மை திட்டம் தயாராகவில்லை #ChennaiFloods...
- பருவமழை நெருங்கியும்,பேரிடர் மேலாண்மை ஆலோசனைக் குழு அமைக்க உயர்நீதிமன்றத்தில் 2மாத அவகாசம் கேட்டது அதிமுக அரசின் அலட்சியம்! #ChennaiFloods...
- உச்சநீதிமன்ற ஆணைக்குப் பிறகாவது விவசாயிகளின் நலன் காக்க,இரு மாநில உறவுகளை மேம்படுத்த,தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் #cauveryissue
- உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 29ம் தேதி நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையை முழுமையாகப் பயன்படுத்தி விவசாயிகள்நலன் காக்கப்பட வேண்டும் #CauveryIssue
- சென்னை மக்கள் மீண்டுமொரு மழை வெள்ளத் தாக்குதல் அபாயத்தில் சிக்கி பாதிக்கப்படாமல் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு #chennaifloods
- இன்று கொளத்தூர் தொகுதிக்கு சென்று மழைநீர் வடிகால் கால்வாய்கள் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதை பார்வையிட்டேன் #chennaifloods...
- சமூக நல்லிணக்கத் தொட்டிலான தமிழகத்தில், கோவை-திருப்பூரில் அமைதி நிலவ அதிமுக அரசு காவல்துறைக்கு முழு சுதந்திரமளிக்க வேண்டும் #Coimbatore...
- சரவணன் மர்ம மரணம் குறித்து உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முதல்வர், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் #JusticeForSaravanan
- டெல்லியில் தமிழக மருத்துவ மாணவர் சரவணன் விஷஊசி போட்டு கொல்லப்பட்டதாக வந்துள்ள உடற்கூறாய்வு முடிவு அதிர்ச்சி அளிக்கிறது #JusticeForSaravanan...
- முதல்வர் பிரதமரை நேரில் சந்தித்து காவேரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். #CauveryIssue
- "காவேரி மேலாண்மை வாரியத்தை நான்கு வாரத்திற்குள் அமைக்க வேண்டும்”, என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவேற்கப்பட வேண்டிய ஒன்று #CauveryIssue
- #Ramkumar பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்! அவரின் தற்கொலை குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதிவிசாரணை நடத்தப்பட வேண்டும்.
- #swathimurdercase யில் கைது செய்யப்பட்ட #Ramkumar தற்கொலை செய்து கொண்டார் என சிறைத்துறையினர் கூறுவது பெரும் அதிர்ச்சியும்,மர்மமுமாக உள்ளது
- மத்திய அரசு காவேரி மேலாண்மை வாரியம்,காவேரிநீர் முறைப்படுத்தும் குழு அமைக்காவிடில் அதிமுகவின் 50 எம்பிக்களும் ராஜினாமா செய்க! #TamilNaduBandh
- முழு அடைப்பை வெற்றி பெற வைத்த பல்வேறு அமைப்புகளுக்கும்,அதிமுக தவிர்த்த அனைத்து கட்சிகளுக்கும் நன்றி! #TamilNaduBandh https://t.co/KK4U5BItrK
- காவேரி உரிமைக்காகவும்,கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும் நடைபெற்ற ரயில்மறியல் போராட்டத்தில் பங்கேற்று கைதானேன் #TamilNaduBandh
- காவிரிநீர் உரிமைக்காக உயிர் தியாகம் செய்துள்ள இளைஞர் விக்னேஷிற்கு வீரவணக்கம் செலுத்தும் அதேநேரம், இதுவே கடைசித் தீக்குளிப்பாக இருக்கட்டும்!
- பேரறிஞர் அண்ணாவின் 108வது பிறந்த நாளில்,அவர் கற்று தந்த கடமை,கண்ணியம்,கட்டுப்பாட்டைப் போற்றி பாதுகாக்க உறுதியேற்போம் https://t.co/tV4ocH1Yv5
- தமிழக விவசாயிகள் நலனையும்,கர்நாடக வாழ் தமிழர்களின் நலனையும் கருத்தில் கொண்டு,காவிரி விவகாரத்தில் மத்தியஅரசின் உதவியை முதல்வர் பெற வேண்டும்!
- Congratulations #MariyappanThangavelu & Varun Bhati u made us proud! Govt. should enhance support for specially-abled athletes #Paralympics
- Withdraw dynamic pricing model which affects poor n middle class #FlexiPricing #IndianRailways @sureshpprabhu https://t.co/HOCAOa9Jmn
- சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணைகட்டும் கேரளஅரசை கண்டித்து கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்றேன்#siruvani https://t.co/IyvsF0Ok1s
- TN's share is 45% of #Eduloan availed in FY13-15. I urge the ADMK Govt to waive education loan for all students https://t.co/bkq31WtDCC