2016-08 feed archive — page 1
Browse original posts and their sources in the 2016-08 DMKSocial feed archive, page 1.
Posts
- அதிமுக அரசு இனியும் தாமதிக்காமல் டெங்குவை கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் உடனடியாக எடுக்க வேண்டும்
- சட்டசபையில் திமுக சார்பில் சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்த பின்னரும் அரசு நடவடிக்கை எடுக்காததே குழந்தைகள் மரணங்களுக்கு காரணம்
- திருவள்ளூரில் டெங்குவிற்கு இதுவரை நான்கு பச்சிளம் குழந்தைகள் பலியாகி இருக்கிறார்கள் என்ற செய்தி மனதை வேதனையில் ஆழ்த்தியது #DengueVirus
- "மாதிரி" சட்டமன்ற கூட்டத்தை தலைமைச் செயலக வளாகத்தில் தி.மு.கழக சட்டமன்ற உறுப்பினர்களுடன் நடத்தினோம் #TNAssembly https://t.co/HX2xWhTlMj
- I wish all my fellow Indians a vry happy 70th #IndiaIndependenceDay we have to strive fr social equality nd economic self-sufficiency fr all