2016-07 feed archive — page 1
Browse original posts and their sources in the 2016-07 DMKSocial feed archive, page 1.
Posts
- My tributes to 'Missile Man' #APJAbdulKalam and I urge the govt. to establish his memorial without any further delay https://t.co/3X5P22y0QR
- Rename Dr. #APJAbdulKalam alma mater MIT in Chennai after him https://t.co/iQvKHst2D4
- பாலாற்றில் ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதை கண்டித்து வேலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்றேன் #SavePalar https://t.co/bXRTtbUo52
- I was deeply saddened by the news of Lenin's suicide in madurai due to harassment from private agent in collecting #EduLoan. My condolences.
- Today,I met nd consoled Saravanan's grieving parents. I urge the government to order CBI probe #justiceforsaravanan https://t.co/JTErKo9OiO
- It's terrible to hear about the death of Saravanan,#AIIMS student.I request state nd central govt to order for probe https://t.co/ZWiW26J5TT
- I extend my deepest sympathies and condolence to Saravanan's family and his friends. #Justiceforsaravanan
- சத்துணவுத் திட்டத்திற்கும், ரேசன் கடைகளில் பொது விநியோகத்திற்கும் தேங்காய் எண்ணெயை தமிழக அரசு பயன்படுத்தி தென்னை விவசாயத்தை காக்க வேண்டும்.
- தேங்காய் விலை வரலாறு காணாத அளவு வீழ்ச்சி அடைந்துள்ளதால் தமிழகத்தில் பல லட்சம் தென்னைவிவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் #CoconutFarmers
- ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தவும், பள்ளிக்கல்வி துறையில் காலி பணியிடங்களை நிரப்பவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் #TNTET
- தமிழக மீனவர்கள் கைது விவகாரத்தில் 50 எம்.பிக்கள் இருந்தும், கடிதம் எழுதுவதை மட்டுமே ”மீட்பு” பணியாக கருதுகிறார் முதல்வர் #TNFisherman
- இலங்கை சிறைகளில் வாடும் 34 மீனவர்களை விடுவிக்கவும், 95 படகுகளை மீட்கவும் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
- On #NationalDoctorsDay , I thank doctors for their selfless service & request them to continue to provide quality & affordable healthcare