2016-06 feed archive — page 1
Browse original posts and their sources in the 2016-06 DMKSocial feed archive, page 1.
Posts
- தமிழக காவல்துறையில் உள்ள காலி பணியிடங்களையும், நிலுவையில் உள்ள பல்வேறு பதவி உயர்வுகளையும் உடனடியாக வழங்க வேண்டும் #TNPolice
- தமிழக மக்கள் தொகை 778 லட்சம் என்றால் காவல்துறையில் அனுமதிக்கப்பட்ட பலம் 1,21,014 பேர் மட்டுமே!அதிலும் 19,157 பணியிடங்கள் காலியாக கிடக்கின்றன
- தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைக்கு அரசியல் சாயம் பூசாமல் முதல்வர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் #LawandOrder
- சென்னையில் நேற்று இரவு முதல் இதுவரை ஆறு பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ள நிகழ்வு அனைத்து தரப்பு மக்களுக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.
- மருத்துவக் கல்விக்கான நுழைவு தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டுமென தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும்.
- தமிழகத்தின் பொது அமைதிக்கும், சட்டம் – ஒழுங்கிற்கும் சவாலாக மாறி வரும் கூலிப்படை கலாச்சாரத்திற்கு அதிமுக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
- சென்னை, சூளையில் பட்டப்பகலில் தகவல் உரிமை ஆர்வலர் பாரஸ்மால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னை மக்களை பீதியில் உறைய வைத்திருக்கிறது.
- கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் குறிக்கோள்களையும், கொள்கைகளையும் பின்பற்றி சகோதர மனப்பான்மையோடு வாழ சபதமேற்போம்.
- தலைவர் கலைஞரின் 93வது பிறந்தநாளை இளைஞர் அணி தோழர்கள் மக்கள் நலத்திட்டஉதவிகள்,ரத்ததானம்,மரக்கன்றுகள் நடுதல் மூலம் சிறப்பாக கொண்டாட வேண்டும்.