2016-03 feed archive — page 1
Browse original posts and their sources in the 2016-03 DMKSocial feed archive, page 1.
Posts
- @TNelectionsCEO வியாபாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் அதே வேளையில், ஆளுங்கட்சியினர் எடுத்துச் செல்லும் பணத்தையும் கண்காணிக்க வேண்டும்.
- @TNelectionsCEO பணப்பறிமுதல் விவகாரங்களில் வியாபாரிகள் பாதிக்கப்படாத வகையில் தேர்தல் ஆணையம் புதிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.
- கழக அரசில் விளையாட்டு வீரர்கள் உலக ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வாங்கிக் குவிக்க, அனைத்து வசதிகளும்,பயிற்சிகளும் செய்து கொடுக்கப்படும்.
- Met students in Madhavaram. Promised to revamp higher education system & bring transparency in appointments #DMK2016 https://t.co/zXO33DoaJV
- LIVE on #Periscope: Manavar kalanthuraiyadal kutam https://t.co/9NKpmXPR0z
- Watch Manavar Kalanthuraiyadal Kuttam Live! Follow @mkstalin on Periscope app & on YouTube here -https://t.co/L40h7nZHxU
- தமிழகத்தில் ஓடும் நதிகளை இணைத்து, தண்ணீர் தேவையில் தமிழகத்தை தன்னிறைவுப் பாதைக்கு அழைத்துச் செல்ல அனைவரும் உறுதியேற்போம் #WorldWaterDay
- #WorldWaterDay இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. உலகநாடுகளில் உள்ள வேலைவாய்ப்புகளில் ஏறக்குறைய 80 சதவீதம் தண்ணீர் ”தேவை”யை மையமாக வைத்தே உள்ளது.
- சமூக நீதிக்காக திராவிட முன்னேற்றக் கழகமும், திராவிடர் கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கி போல் என்றைக்கும் இணைந்து பணியாற்றும் #DMK2016
- திருச்சியில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற சமூக நீதி மாநாட்டில் பங்கேற்று சிறப்புரையாற்றினேன் #DMK2016 https://t.co/e5POCPQ8gY
- ஜெ ஆட்சியின் உச்சகட்டமாக சமூக நல்லிணக்கம் மறைந்து, திருப்பூரில் பட்டப்பகலில் அரங்கேறியுள்ள படுகொலை,மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
- நகை தொழிலை பாதிக்கும் கலால் வரி உயர்வை திரும்பப் பெற மத்திய நிதி அமைச்சர் திரு @arunjaitley அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் #gold
- தங்கநகைக்கு 1 சதவீத கலால்வரி விதிக்கப்பட்டதை எதிர்த்து நாடு முழுவதும் தொடர் போராட்டம் நடக்கிறது.இதை பற்றி முதல்வர் இன்னும் வாய் திறக்கவில்லை
- தமிழகத்தில் 2014ல் 895 விவசாயிகளும்,விவசாயத்தொழிலாளர்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள்.இதை முதல்வர் கண்டுகொள்ளாதது ஏன்? #farmerssuicides
- அரியலூரில் டிராக்டரை ஜப்தி செய்ததால் அவமானம் தாங்க முடியாமல் விவசாயி அழகர் தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது #farmerssuicides
- @ncaer ஆய்வறிக்கை “ஊழலில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது” என சொல்லி, அதிமுகவின் ஊழல் சாம்ராஜ்யத்தை வெளிப்படுத்தியுள்ளது https://t.co/6QddmPokc8
- ஒவ்வொரு கழக மகளிரும் குறைந்தது நூறு பேரை வீடு வீடாகச் சந்தித்து அதிமுக ஆட்சியின் அவலங்களை பிரச்சாரம் செய்ய வேண்டும் #DMK2016
- கழகத்தின் மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி ஆலோசனைக் கூட்டத்தில் திருச்சியில் பங்கேற்று உரையாற்றினேன் #DMK2016 https://t.co/TffKOjrvuW
- Met Makkal Nala Panizhalargal- part of #NamakkuNaame We will reinstate them in the jobs that ADMK snatched from them https://t.co/UfZy45qZ6o
- சுயலாபத்துக்காக 49எம்பிக்களை அடகு வைத்து,பாராளுமன்ற அவைகளை முடக்கி ”அதிமுகவே ஒரு கபட நாடக கம்பெனி” என்பதை ஜெ வெளிப்படுத்துகிறார் #Parliament
- தமிழக மக்களுக்காக, ஜல்லிக்கட்டு, வெள்ளம், மீனவர் என எதற்கும் வாய் திறக்காத அதிமுக பாராளுமன்றத்தை முடக்கியது விந்தை #RajyaSabha #LokSabha
- என் பிறந்தநாளில் மக்கள் நலத்திட்டஉதவிகள் வழங்கியும்,அதிமுகவின் அவலத்தை வீடுவீடாக கொண்டு சேர்க்கும் கழக உடன்பிறப்புகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி
- முடியட்டும் விடியட்டும் என்ற இலட்சிய உணர்வுடன் நடைபெற்ற நமக்கு நாமே பயணம் வெற்றி பெற பாடுபட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி #NamakkuNaame