2016-02 feed archive — page 1
Browse original posts and their sources in the 2016-02 DMKSocial feed archive, page 1.
Posts
- 2016-17ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பல நல்லஅறிவிப்புகள் இருந்தாலும்,அனைத்துத்தரப்பினரின் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்யவில்லை #Budget2016
- தலைவர் கலைஞர் சொன்னது போல, மத்திய நிதிநிலை அறிக்கை தேர்வில் பாஸ் செய்துள்ளது, 100/100 பெற்றதா என செயல்பாட்டின் போது தெரியவரும் #Budget2016
- அரை மணி நேர முதல்வர் போலவே திட்டங்கள் அனைத்தையும் அரைகுறையாகவும் அவசரமாகவும் நிறைவேற்றுவதா? #DMK2016
- 20,000 மகளிர் சுயஉதவிக்குழு பயிற்றுநர்களுக்கு அலைபேசி தரப்படும் என்று விட்டு வெறும் 3பேருக்கு வழங்கி ஏமாற்றியிருக்கிறது இந்த அரசு #DMK2016
- 86 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் நிலையில், ஜெயலலிதா அரசு, அரசு பணியிட நியமனங்களை வேக வேகமாக, முறைகேடாக மேற்கொள்கிறது.
- காணொலி காட்சியின் ஆட்சி முடிவுக்கு வருகிறது என்பதையும்,ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் என்பதையும் ஜெ உணர்ந்துவிட்டார் #DMK2016
- தி.மு.கவின் விளம்பர வாசகம் ஏற்படுத்திய அதிர்வுகளால் ஜெயலலிதா இப்போது தனது தொகுதிக்கு நேரில் சென்று திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார் #DMK2016
- 7805 murders, 21427 crimes against women, 49839 robberies in last 4 years under ADMK #ennammaipdipanreengalemma https://t.co/9XBUOlN3gI
- 347 lives and 25000 crores property lost during floods. Absent CM's repsonse- audio message sent thru Whatsapp https://t.co/sghc4VmCaj
- எல்லாரையும் எல்லா நேரமும் ஏமாற்ற முடியாது என்பதை ஜெயலலிதா புரிந்து கொள்ளும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை #DMK2016
- முதல்வர் 110விதியின் கீழ் காவல்துறை அதிகாரிகளுக்கு 36,000 வீடுகளை கட்டித்தருவேன் என்று கூறி விட்டு 14பேருக்கு மட்டும் சாவிகளை வழங்குவது ஏன்?
- 37 எம்.பிக்களை வைத்துள்ள அதிமுக,தமிழகத்திற்கு தேவையான ரயில்வே திட்டங்களை கேட்டுப்பெற தொடர்ந்து இரண்டாவது வருடமாக தவறிவிட்டது #RailBudget2016
- மத்திய அரசின் ரயில்வே நிதி நிலை அறிக்கை தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கவில்லை #RailBudget2016
- ADMK has broken 80% of their election promises. Rule 110 is only in paper not on ground #EnnammaIpdipanreengalemma https://t.co/uP1VtnHxTv
- நமக்கு நாமே பயணத்தில் கல்வராயன்மலையில் அளித்த வாக்குறுதியின்படி ஆந்திர சிறைகளில் வாடிய 287 தமிழர்களை மீட்டது கழகத்தின் சாதனை
- Do you want a Govt which lets industries leave TN? In TN 86 lakh ppl are unemployed #ennammaipdipanreengalemma https://t.co/9bSSNamzpx
- Do u want absentee CM who's seen only on stickers and hoardings, even during floods? #ennammaipdipanreengalemma https://t.co/RNxiMa3Ejk
- மழை வெள்ள பாதிப்பில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த வருடம் என் பிறந்த நாளை கொண்டாடவில்லை https://t.co/kuSSHm2sTE
- Thank you for massive support at "Urudhi Muzhakka Perani". We pledge to make TN the No.1 state under #DMK2016 https://t.co/nl32pFJ9IZ
- LIVE on #Periscope: uruthi muzhlaka perani https://t.co/jBIJ5bywiv
- Watch Uruthi Muzhakka Perani Live! Follow @mkstalin on Periscope app & on YouTube here -https://t.co/2cJ86D9TF4
- விரைவில் வெளியாகும் கழக தேர்தல் அறிக்கையில் விவசாயிகளின் நலனுக்கும், விவசாயத்தின் வளர்ச்சிக்கும் உரிய திட்டங்களை அறிவிக்கப்படும்.
- ஈரோட்டில் நடைபெற்ற விவசாயிகள் "கடன் விடுதலை மாநாட்டில்" பங்கேற்றுப் பேசினேன். https://t.co/QQ1pBnkyTC
- எல்லாவற்றிற்கும் 110 அறிவிப்பு வெளியிடும் முதல்வர் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை பற்றி ஒரு 110 அறிவிப்பை வெளியிட்டு கூட ஆறுதல் கூறவில்லை
- “அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை” நிறைவேற்ற கோரி காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருவோரை இன்று சந்தித்தேன் https://t.co/wjRFBy7Erj
- எங்கும் மர்ம மரணம், தற்கொலை என்று அரசு அதிகாரிகள் மத்தியில் இப்படியொரு சூழல் அதிமுக ஆட்சியில் ஏற்பட்டிருப்பது வேதனைக்குரியது
- தமிழக காவல்துறையைச் சேர்ந்த உதவி போலீஸ் சூப்பிரண்டன்ட் ஹரிஸ் சென்னை எக்மோரில் மர்மமான முறையில் இறந்த செய்தி அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.
- மாற்றுதிறனாளிகள் போராட்டத்தில் மரணமடைந்த காட்பாடி குப்புசாமிக்கு ராயப்பேட்டை மருத்துவமனையில் அஞ்சலி செலுத்தினேன். https://t.co/y7r29gEXkr
- Thalaivar Kalaignar launched DMK's Missed Call Campaign today. Dial 7220072200 to register your support for the DMK https://t.co/3NaoBwMQDL
- Attended the social media workshop organized by the party. Happy to interact with over 1000+ cadre. #DMK2016 https://t.co/bypEaugZd7
- கழக ஆட்சி அமைந்தவுடன் கோவை பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான இந்த “அத்திக்கடவு- அவினாசி திட்டம்” நிறைவேற்றப்படும்
- ஆட்சியின் இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்ட அதிமுக“அத்திக்கடவு-அவினாசி”திட்டம் நிறைவேறுவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுப்பதற்கு சாத்தியமில்லை
- Visiting 234th constituency today. Thanks for all your support. Will continue working for a better TN. #NamakkuNaame https://t.co/VNbIIGQark
- Visited Thiru.Vi.Ka Nagar during #namakkunaame- 233rd constituency visit. Spoke on ADMK neglect of Arunthathiyars https://t.co/PP5QT2ULOp
- Truck drivers harassed by RTO officials on highways for bribes. Requested for a Welfare Association. #NamakkuNaame https://t.co/tkRkWB7Xxq
- I commend TRAI on taking a pro #NetNeutrality stance. This is a victory for India. There must be Open Web for all.
- Met NGO reps in Velachery during #namakkunaame.Commended their work esp during tsunami & floods. Assured DMK support https://t.co/IOUCea2Tim
- அதிமுக அரசு திருமண உதவித்திட்டத்துக்கு மூடுவிழா நடத்திவிட்டு,மணமக்கள் நெற்றியில் ஜெயலலிதா ஸ்டிக்கர் ஒட்டி ஏழைத் தம்பதியரை அவமானப்படுத்துவதா?
- Met SHG members in Madhavaram during #namakkunaame. https://t.co/6QpQS5rZGv
- ADMK govt neglects SHGs in TN despite being headed by a woman. DMK will revive SHGs
- Met ppl living on temple land in Ambattur followed by SMEs. DMK will strive to solve the issues that were discussed https://t.co/XGimKg1Sz4
- Met traders in Koyambedu Market and north Indian business community- all facing govt harassment #namakkunaame https://t.co/0vydj4tvlV
- Union govt report confirms DMK’s view on Chennai floods.TN state govt's negligence responsible for man-made disaster https://t.co/2KkGdHtHUT
- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தை அரசியல் மயமாக்கி அதிமுக தலைமை கழகமாக மாற்ற பார்க்கிறது அதிமுக அரசு. இது கடும் கண்டனத்திற்குரியது.