2015-12 feed archive — page 1
Browse original posts and their sources in the 2015-12 DMKSocial feed archive, page 1.
Posts
- அன்று அவர்களின் அழைப்பை ஏற்று, இன்றைக்கு மாசற்ற அந்த பச்சமலைவாழ் மக்களை சந்தித்து குறைகளை கேட்டு கலந்துரையாடியதில் மனமகிழ்ச்சியடைகிறேன்.
- "நமக்கு நாமே" பயணத்தின் போது துறையூரில் பச்சமலையிலிருந்து வந்து பங்கேற்ற மலை வாழ் மக்களை இன்று நேரில் சந்தித்தேன். https://t.co/sPCyrtaxcs
- காந்தியவாதி குமரி அனந்தன் அவர்கள், சென்னை முதல் குமரி வரை செல்லும் மதுவிலக்கு பிரச்சார நடைபயணத்தை துவங்கி வைத்தேன். https://t.co/Bz20SNAKuF
- சென்னை மற்றும் வெளிமாவட்ட துப்புரவு தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார வசதிகளை அரசு உடனடியாக செய்து தர வேண்டும்.
- ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் நானே தலைமையேற்று போராட்டம் நடத்துவேன்.
- மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வணிகர்களுக்கு அதிமுக அரசு உரிய இழப்பீடும் வரிச்சலுகைளும் அறிவித்து விரைந்து வழங்க வேண்டும்.
- கனமழையால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழல் குறித்து விவாதிக்க சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை தமிழக அரசு உடனே கூட்ட வேண்டும்.
- அதிமுக அரசு கால தாமதமாக செம்பரம்பாக்கம் ஏரியை திறந்தது கவனக் குறைவு என்பதை விட மக்களுக்கு இழைத்த பெரும் குற்றம்.#ChennaiFloods
- மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு இன்று நிவாரண உதவிகளை வழங்கினேன். https://t.co/hKW1D16bPK
- தொடர்ந்து பலமுறை கடலூர் பெருமளவிற்கு பாதிக்கப்படக் கூடிய ஒரு மாவட்டமாக இருப்பதால் கடலூர் மாவட்டத்தை ஒரு பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.
- வரலாறு காணாத மழையால் பாதித்துள்ள தமிழகத்தை கருத்தில் கொண்டு, அகில இந்திய சிவில் சர்வீஸ் தேர்வை தள்ளி வைக்க மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்.
- Visited flood-affected districts of Thanjavur, Thiruvarur and Nagapattinam. Farmers & fishermen deeply affected. https://t.co/sFhkRD5FOw
- Participated in the relief work in Abhiramapuram, T.Nagar, CIT Nagar, Choolaimedu, Maduravoyal & Arumbakkam https://t.co/VCmv7q3Ly7
- DMK legal wing will render all help free of cost to obtain educational certificates, passports, ration & Aadhar cards lost/damaged in rains.
- I appeal to the government to also start planning & focusing on rehabilitation work & come up with a long-term plan to restore normalcy.
- I participated in the relief work in Gummidipoondi, Puzhal, Madhavaram, Ponneri and many parts of Kolathur. https://t.co/8XBC6TrKqB
- Participated in relief efforts in Kottupuram, Sholinganallur, Pallikkaranai, Velacherry, Saidapet & Madipakkam. https://t.co/fWmNTzqz0F
- Visited several locations in Kanchi & parts of North Chennai & distributed relief materials & food packets to needy....
- Food, drinking water & medicines are critical essentials, I request our Party cadre to contribute their bit to help the needy.
- I thank our cadre for their efforts in rescuing people. Urge them to pls work with same enthusiasm & continue to organize food,medical camps
- Visited flood affected areas. Immense devastation caused by the rain is heartbreaking. Ensuring safety of everyone should be top priority
- DMK helpline for flood related emergency, pls call 044-24320280 & 78108 78108 for assistance. You may also contact district party offices.
- இம் என்றால் அவதூறு வழக்கு,ஏன் என்றால் தேசத்துரோக வழக்கு என அடக்குமுறைகளை ஏவும் அதிமுக அரசை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது ஆறுதல் அளிக்கிறது.