DMKSocial

The Feed, page 421

Showing 8,401–8,420 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Mar
Party & Elections

முடியட்டும் விடியட்டும் என்ற இலட்சிய உணர்வுடன் நடைபெற்ற நமக்கு நாமே பயணம் வெற்றி பெற பாடுபட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி #NamakkuNaame

𝕏 X
10 yr ago
315
32
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Feb
Governance & Administration

2016-17ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பல நல்லஅறிவிப்புகள் இருந்தாலும்,அனைத்துத்தரப்பினரின் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்யவில்லை #Budget2016

183
7
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Feb
Governance & Administration

தலைவர் கலைஞர் சொன்னது போல, மத்திய நிதிநிலை அறிக்கை தேர்வில் பாஸ் செய்துள்ளது, 100/100 பெற்றதா என செயல்பாட்டின் போது தெரியவரும் #Budget2016

232
29
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Feb
Governance & Administration

அரை மணி நேர முதல்வர் போலவே திட்டங்கள் அனைத்தையும் அரைகுறையாகவும் அவசரமாகவும் நிறைவேற்றுவதா? #DMK2016

211
9
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Feb
Women & Child Welfare

20,000 மகளிர் சுயஉதவிக்குழு பயிற்றுநர்களுக்கு அலைபேசி தரப்படும் என்று விட்டு வெறும் 3பேருக்கு வழங்கி ஏமாற்றியிருக்கிறது இந்த அரசு #DMK2016

178
14
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Feb
Employment & Skill Development

86 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் நிலையில், ஜெயலலிதா அரசு, அரசு பணியிட நியமனங்களை வேக வேகமாக, முறைகேடாக மேற்கொள்கிறது.

268
44
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Feb
Party & Elections

காணொலி காட்சியின் ஆட்சி முடிவுக்கு வருகிறது என்பதையும்,ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் என்பதையும் ஜெ உணர்ந்துவிட்டார் #DMK2016

300
29
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Feb
Party & Elections

தி.மு.கவின் விளம்பர வாசகம் ஏற்படுத்திய அதிர்வுகளால் ஜெயலலிதா இப்போது தனது தொகுதிக்கு நேரில் சென்று திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார் #DMK2016

273
32
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Feb
Law & Order / Justice

7805 murders, 21427 crimes against women, 49839 robberies in last 4 years under ADMK #ennammaipdipanreengalemma https://t.co/9XBUOlN3gI

316
36
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Feb
Disaster Response & Relief

347 lives and 25000 crores property lost during floods. Absent CM's repsonse- audio message sent thru Whatsapp https://t.co/sghc4VmCaj

350
38
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Feb
Party & Elections

எல்லாரையும் எல்லா நேரமும் ஏமாற்ற முடியாது என்பதை ஜெயலலிதா புரிந்து கொள்ளும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை #DMK2016

252
48
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Feb
Law & Order / Justice

முதல்வர் 110விதியின் கீழ் காவல்துறை அதிகாரிகளுக்கு 36,000 வீடுகளை கட்டித்தருவேன் என்று கூறி விட்டு 14பேருக்கு மட்டும் சாவிகளை வழங்குவது ஏன்?

202
20
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Feb
Transport & Infrastructure

37 எம்.பிக்களை வைத்துள்ள அதிமுக,தமிழகத்திற்கு தேவையான ரயில்வே திட்டங்களை கேட்டுப்பெற தொடர்ந்து இரண்டாவது வருடமாக தவறிவிட்டது #RailBudget2016

292
67
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Feb
Transport & Infrastructure

மத்திய அரசின் ரயில்வே நிதி நிலை அறிக்கை தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கவில்லை #RailBudget2016

185
9
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Feb
Governance & Administration

ADMK has broken 80% of their election promises. Rule 110 is only in paper not on ground #EnnammaIpdipanreengalemma https://t.co/uP1VtnHxTv

335
35
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Feb
Law & Order / Justice

நமக்கு நாமே பயணத்தில் கல்வராயன்மலையில் அளித்த வாக்குறுதியின்படி ஆந்திர சிறைகளில் வாடிய 287 தமிழர்களை மீட்டது கழகத்தின் சாதனை

299
45
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Feb
Industry & Investment

Do you want a Govt which lets industries leave TN? In TN 86 lakh ppl are unemployed #ennammaipdipanreengalemma https://t.co/9bSSNamzpx

340
46
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Feb
Disaster Response & Relief

Do u want absentee CM who's seen only on stickers and hoardings, even during floods? #ennammaipdipanreengalemma https://t.co/RNxiMa3Ejk

712
125
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Feb
Party & Elections

மழை வெள்ள பாதிப்பில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த வருடம் என் பிறந்த நாளை கொண்டாடவில்லை https://t.co/kuSSHm2sTE

329
58
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Feb
Party & Elections

Thank you for massive support at "Urudhi Muzhakka Perani". We pledge to make TN the No.1 state under #DMK2016 https://t.co/nl32pFJ9IZ

608
82
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41