DMKSocial

The Feed, page 393

Showing 7,841–7,860 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Apr
Governance & Administration

மத்திய அரசு உடனே #LokpalAct அமல்படுத்த வேண்டுமென்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை மனதில்கொண்டு,தமிழகத்தில் லோக் அயுக்தா அமைப்பை உடனே உருவாக்கவேண்டும்

மத்திய அரசு உடனே #LokpalAct அமல்படுத்த வேண்டுமென்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை மனதில்கொண்டு,தமிழகத்தில் லோக் அயுக்தா அமைப்பை உடனே உருவாக்கவேண்டும்

Governance & Administration
𝕏 X
9 yr ago
467
26
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Apr
Federalism & Centre–State Relations

பாஜக அரசின் இந்தி திணிப்பு, #NEET விலக்கு அளிக்காததை மக்களிடம் கொண்டுசெல்ல மாவட்டந்தோறும் கருத்தரங்குகள் நடத்தப்படும். #StopHindiChauvinism...

பாஜக அரசின் இந்தி திணிப்பு, #NEET விலக்கு அளிக்காததை மக்களிடம் கொண்டுசெல்ல மாவட்டந்தோறும் கருத்தரங்குகள் நடத்தப்படும். #StopHindiChauvinism https://t.co/QCNICU14ia

Federalism & Centre–State Relations
𝕏 X
9 yr ago
506
51
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Apr
Energy

மின்துறை அமைச்சர் உடைந்த இரு அணிகளை சேர்க்கும் முயற்சியில் காட்டும் அக்கறையை, மின்வெட்டால் அவதியுறும் மக்கள் பிரச்சினைகளிலும் காட்ட வேண்டும்

மின்துறை அமைச்சர் உடைந்த இரு அணிகளை சேர்க்கும் முயற்சியில் காட்டும் அக்கறையை, மின்வெட்டால் அவதியுறும் மக்கள் பிரச்சினைகளிலும் காட்ட வேண்டும்

Energy
𝕏 X
9 yr ago
654
33
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Apr
Agriculture & Farmer Welfare

அதிமுக அரசு விவசாயிகளின் மரணத்தை மறைத்தது மட்டுமல்லாமல்,அவர்களின் மரணத்தை கொச்சைப்படுத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது #FarmersSuicide

அதிமுக அரசு விவசாயிகளின் மரணத்தை மறைத்தது மட்டுமல்லாமல்,அவர்களின் மரணத்தை கொச்சைப்படுத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது #FarmersSuicide

Agriculture & Farmer Welfare
𝕏 X
9 yr ago
263
4
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Apr
Agriculture & Farmer Welfare

வறட்சிக்காக மத்திய அரசிடம் நிவாரணம் கேட்டது உண்மையா அல்லது வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்யவில்லையென அஃபிடவிட் செய்திருப்பது உண்மையா?...

வறட்சிக்காக மத்திய அரசிடம் நிவாரணம் கேட்டது உண்மையா அல்லது வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்யவில்லையென அஃபிடவிட் செய்திருப்பது உண்மையா? https://t.co/0DVMSbttHq

Agriculture & Farmer Welfare
𝕏 X
9 yr ago
571
31
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Apr
Party & Elections

கோரிக்கைகள் முழுமையாக நிறைவேறும் வரை தமிழக மக்களின் நலனுக்காகத் தோளோடு தோள் நிற்கும் தோழமைக் கட்சிகளின் துணையுடனும் போராட்டங்கள் தொடரும்.

கோரிக்கைகள் முழுமையாக நிறைவேறும் வரை தமிழக மக்களின் நலனுக்காகத் தோளோடு தோள் நிற்கும் தோழமைக் கட்சிகளின் துணையுடனும் போராட்டங்கள் தொடரும்.

Party & Elections
𝕏 X
9 yr ago
868
71
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Apr
Agriculture & Farmer Welfare

நம் விவசாயிகளின் உரிமைகள் மீட்க முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்ற தமிழக மக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நம் விவசாயிகளின் உரிமைகள் மீட்க முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்ற தமிழக மக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Agriculture & Farmer Welfare
𝕏 X
9 yr ago
458
36
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Apr
Agriculture & Farmer Welfare

விவசாயிகளின் உரிமைகளைக் காக்க மாநிலம் தழுவிய அளவில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டம், முழுமையான அளவில் வெற்றி பெற்றிருக்கிறது #Strike4Farmers...

விவசாயிகளின் உரிமைகளைக் காக்க மாநிலம் தழுவிய அளவில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டம், முழுமையான அளவில் வெற்றி பெற்றிருக்கிறது #Strike4Farmers https://t.co/n7A3IMnDLX

Agriculture & Farmer Welfare
𝕏 X
9 yr ago
864
69
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Apr
Agriculture & Farmer Welfare

யார் தூண்டுதலுக்கும் இடம் கொடுத்து விடாமல், அமைதி வழியில் அனைத்து கட்சியினரையும் ஒருங்கிணைத்து முழு அடைப்பு அறப்போராட்டத்தை நடத்திட வேண்டும்...

யார் தூண்டுதலுக்கும் இடம் கொடுத்து விடாமல், அமைதி வழியில் அனைத்து கட்சியினரையும் ஒருங்கிணைத்து முழு அடைப்பு அறப்போராட்டத்தை நடத்திட வேண்டும் https://t.co/VSZLzGb9Tm

Agriculture & Farmer Welfare
𝕏 X
9 yr ago
741
70
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Apr
Governance & Administration

தலைவர் @kalaignar89 அவர்களின் திருவாரூர்தொகுதியில்,மக்களின் அடிப்படை பிரச்சினைகள் நிறைவேற்ற கோரிய மனுவை மாவட்ட வருவாய் அலுவலரிடம் வழங்கினேன்...

தலைவர் @kalaignar89 அவர்களின் திருவாரூர்தொகுதியில்,மக்களின் அடிப்படை பிரச்சினைகள் நிறைவேற்ற கோரிய மனுவை மாவட்ட வருவாய் அலுவலரிடம் வழங்கினேன் https://t.co/sYcV6ZjGJ4

Governance & Administration
𝕏 X
9 yr ago
483
15
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Apr
Culture & Heritage

உலகப் புத்தக நாளான இன்றே, அறிவாலயம்தோறும் மாவட்ட கழக அலுவலகங்களில் பொதுமக்கள் பயன்பெறும்வகையில் நூலகங்களை உருவாக்கிட வேண்டும் #WorldBookDay...

உலகப் புத்தக நாளான இன்றே, அறிவாலயம்தோறும் மாவட்ட கழக அலுவலகங்களில் பொதுமக்கள் பயன்பெறும்வகையில் நூலகங்களை உருவாக்கிட வேண்டும் #WorldBookDay https://t.co/f0kOLQa93E

Culture & Heritage
𝕏 X
9 yr ago
615
24
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Apr
Agriculture & Farmer Welfare

தமிழகம் முழுதும் 25ம் தேதி நடைபெறும் முழு அடைப்பு போராட்ட விளக்க பொதுக்கூட்டத்தில் அனைத்துக்கட்சி தலைவர்களுடன் கலந்துகொண்டு உரையாற்றினேன்....

தமிழகம் முழுதும் 25ம் தேதி நடைபெறும் முழு அடைப்பு போராட்ட விளக்க பொதுக்கூட்டத்தில் அனைத்துக்கட்சி தலைவர்களுடன் கலந்துகொண்டு உரையாற்றினேன். https://t.co/idqKLkRyMa

Agriculture & Farmer Welfare
𝕏 X
9 yr ago
734
71
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Apr
Federalism & Centre–State Relations

#StopHindiChauvinism #stopHindiImposition https://t.co/cvN12LcZXF

#StopHindiChauvinism #stopHindiImposition https://t.co/cvN12LcZXF

Federalism & Centre–State Relations
𝕏 X
9 yr ago
1715
165
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Apr
Social Justice & Reservation

தமிழக அரசு விதிகளின்படி மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் 50% இடஒதுக்கீட்டை உறுதிசெய்ய வேண்டும் #Reservation

தமிழக அரசு விதிகளின்படி மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் 50% இடஒதுக்கீட்டை உறுதிசெய்ய வேண்டும் #Reservation

Social Justice & Reservation
𝕏 X
9 yr ago
255
6
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Apr
Education

நீட் தேர்விலிருந்து விலக்களிக்கும் மசோதாவை கொண்டு வரமுடியாத அதிமுக அரசால் மருத்துவ மேற்படிப்பில் சேர வேண்டியவர்கள் வீதியில் போராடுகிறார்கள்...

நீட் தேர்விலிருந்து விலக்களிக்கும் மசோதாவை கொண்டு வரமுடியாத அதிமுக அரசால் மருத்துவ மேற்படிப்பில் சேர வேண்டியவர்கள் வீதியில் போராடுகிறார்கள் https://t.co/vRpj8PMVSe

Education
𝕏 X
9 yr ago
398
22
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Apr
Party & Elections

Both factions of AIADMK have surrendered before BJP. Here is my interview with @the_hindu https://t.co/aNsaLgvAcB

Both factions of AIADMK have surrendered before BJP. Here is my interview with @the_hindu https://t.co/aNsaLgvAcB

Party & Elections
𝕏 X
9 yr ago
644
41
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Apr
Federalism & Centre–State Relations

"இந்திய தேச"த்தை "இந்தி தேச"மாக்கி இன்னொரு இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு வித்திட வேண்டாம் #StopHindiChauvinism https://t.co/byve7aC1cT

"இந்திய தேச"த்தை "இந்தி தேச"மாக்கி இன்னொரு இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு வித்திட வேண்டாம் #StopHindiChauvinism https://t.co/byve7aC1cT

Federalism & Centre–State Relations
𝕏 X
9 yr ago
1077
108
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Apr
Federalism & Centre–State Relations

இந்திக்கு முதலிடம் கொடுத்து,மற்ற மொழிகள் பேசுபவர்களை இரண்டாம் தர குடிமக்களாக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியிருப்பது கண்டனத்திற்குரியது

இந்திக்கு முதலிடம் கொடுத்து,மற்ற மொழிகள் பேசுபவர்களை இரண்டாம் தர குடிமக்களாக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியிருப்பது கண்டனத்திற்குரியது

Federalism & Centre–State Relations
𝕏 X
9 yr ago
390
25
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Apr
Federalism & Centre–State Relations

#CBSE பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயம், அமைச்சர்கள் இந்தியில் உரையாற்ற, அறிக்கை வெளியிட ஒப்புதல் என மத்திய அரசு தொடர்ந்து இந்தியை திணிக்கிறது

#CBSE பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயம், அமைச்சர்கள் இந்தியில் உரையாற்ற, அறிக்கை வெளியிட ஒப்புதல் என மத்திய அரசு தொடர்ந்து இந்தியை திணிக்கிறது

Federalism & Centre–State Relations
𝕏 X
9 yr ago
573
48
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Apr
Agriculture & Farmer Welfare

போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக வருகிற 25.4.2017 அன்று மாநிலம் தழுவிய “முழு அடைப்புப் போராட்டம்” நடைபெறும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

போராடும்  விவசாயிகளுக்கு ஆதரவாக வருகிற 25.4.2017 அன்று மாநிலம் தழுவிய “முழு அடைப்புப் போராட்டம்” நடைபெறும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Agriculture & Farmer Welfare
𝕏 X
9 yr ago
788
113
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41