DMKSocial

The Feed, page 383

Showing 7,641–7,660 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Aug
Law & Order / Justice

#Jayalalithaa அவர்கள் இறந்து 8 மாதங்கள் கழித்து,விசாரணை ஆணையம் அமைத்திருப்பது 'ஊழல் அணிகள் சங்கமம்'ஆக அரங்கேற்றப்பட்டுள்ள கண்துடைப்பு நாடகம்...

#Jayalalithaa அவர்கள் இறந்து 8 மாதங்கள் கழித்து,விசாரணை ஆணையம் அமைத்திருப்பது 'ஊழல் அணிகள் சங்கமம்'ஆக அரங்கேற்றப்பட்டுள்ள கண்துடைப்பு நாடகம் https://t.co/OWPsBG3jYy

Law & Order / Justice
𝕏 X
9 yr ago
1666
132
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Aug
Culture & Heritage

தமிழக பாரம்பரிய சின்னங்களை பராமரிப்பதில் அதிமுக அரசு அலட்சியம் காட்டி,நம் பெருமைமிக்க வரலாற்று அடையாளங்களை சிதைத்து வருவது கண்டிக்கத்தக்கது...

தமிழக பாரம்பரிய சின்னங்களை பராமரிப்பதில் அதிமுக அரசு அலட்சியம் காட்டி,நம் பெருமைமிக்க வரலாற்று அடையாளங்களை சிதைத்து வருவது கண்டிக்கத்தக்கது https://t.co/BZziGSlj5P

Culture & Heritage
𝕏 X
9 yr ago
820
58
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Aug
Culture & Heritage

அறியாமை,அலட்சியம், ஆணவப்போக்குடன் செயல்படும் அதிமுக அரசு பண்பாட்டு சின்னங்களை பாதுகாத்து,அதனை சிதைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அறியாமை,அலட்சியம், ஆணவப்போக்குடன் செயல்படும் அதிமுக அரசு பண்பாட்டு சின்னங்களை பாதுகாத்து,அதனை சிதைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Culture & Heritage
𝕏 X
9 yr ago
850
42
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Aug
Governance & Administration

நம் சுதந்திரத்திற்கு எத்திசையிலிருந்தும் ஆபத்து நேர்ந்து விடாமல் காப்பாற்ற வேண்டிய கடமை ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கும் உணர்வுமிக்க உரிமை.

நம் சுதந்திரத்திற்கு எத்திசையிலிருந்தும் ஆபத்து நேர்ந்து விடாமல் காப்பாற்ற வேண்டிய கடமை ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கும் உணர்வுமிக்க உரிமை.

Governance & Administration
𝕏 X
9 yr ago
1110
65
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Aug
Education

#NEET விவகாரத்தில் கபட நாடகம் நடத்தி மாணவர்களுக்கு துரோகம் இழைத்துள்ள முதல்வர், அமைச்சர்கள், அதிமுக MPக்கள் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்....

#NEET விவகாரத்தில் கபட நாடகம் நடத்தி மாணவர்களுக்கு துரோகம் இழைத்துள்ள முதல்வர், அமைச்சர்கள், அதிமுக MPக்கள் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். https://t.co/foycYt1X3W

Education
𝕏 X
9 yr ago
1109
89
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Aug
Party & Elections

தி.மு.கழகத்தின் கேடயமாம் முரசொலியின் பவளவிழா வெற்றிக்கு துணைநின்று, மகிழ்ச்சி மாமழையை நெஞ்சில் பொழிய வைத்த அனைவருக்கும் நன்றி. #Murasoli75...

தி.மு.கழகத்தின் கேடயமாம் முரசொலியின் பவளவிழா வெற்றிக்கு துணைநின்று, மகிழ்ச்சி மாமழையை நெஞ்சில் பொழிய வைத்த அனைவருக்கும் நன்றி. #Murasoli75 https://t.co/Hx4IEKmkaV

Party & Elections
𝕏 X
9 yr ago
1326
74
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Aug
Party & Elections

Watch #Murasoli75 'Pavala Vizha Vazhtharangam' live here https://t.co/CdiejuxBPl

Watch #Murasoli75 'Pavala Vizha Vazhtharangam' live here https://t.co/CdiejuxBPl

Party & Elections
𝕏 X
9 yr ago
781
40
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Aug
Party & Elections

Watch #Murasoli75 'Pavala Vizha Vazhtharangam' live here https://t.co/FeVcxED1Dv

Watch #Murasoli75 'Pavala Vizha Vazhtharangam' live here https://t.co/FeVcxED1Dv

Party & Elections
𝕏 X
9 yr ago
1725
70
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Aug
Party & Elections

Watch #Murasoli75 'Pavala Vizha Vazhtharangam' live here https://t.co/tB5QUvgo8p

Watch #Murasoli75 'Pavala Vizha Vazhtharangam' live here https://t.co/tB5QUvgo8p

Party & Elections
𝕏 X
9 yr ago
765
46
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Aug
Party & Elections

Watch #Murasoli75 'Pavala Vizha Vazhtharangam' live here https://t.co/cvUUznTnem

Watch #Murasoli75 'Pavala Vizha Vazhtharangam' live here https://t.co/cvUUznTnem

Party & Elections
𝕏 X
9 yr ago
984
67
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Aug
Party & Elections

காலை, கழகத்தின் கேடயமான முரசொலியின் பவளவிழா கொண்டாட்டங்கள் வரலாற்றை பறைசாற்றும் காட்சி அரங்க திறப்பு விழாவோடு இனிதே தொடங்கியது. #Murasoli75...

காலை, கழகத்தின் கேடயமான முரசொலியின் பவளவிழா கொண்டாட்டங்கள் வரலாற்றை பறைசாற்றும் காட்சி அரங்க திறப்பு விழாவோடு இனிதே தொடங்கியது. #Murasoli75 https://t.co/pEOcB7cdS5

Party & Elections
𝕏 X
9 yr ago
1095
39
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Aug
Federalism & Centre–State Relations

இந்திய மீனவர்களை தாக்கிக் கைதுசெய்து,அவர்களது படகுகளை மோதி மூழ்கடித்திருக்கும் இலங்கை கடற்படையின் செயல் காட்டுமிராண்டித்தனமானது #TNFishermen

இந்திய மீனவர்களை தாக்கிக் கைதுசெய்து,அவர்களது படகுகளை மோதி மூழ்கடித்திருக்கும் இலங்கை கடற்படையின் செயல் காட்டுமிராண்டித்தனமானது #TNFishermen

Federalism & Centre–State Relations
𝕏 X
9 yr ago
491
35
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Aug
Federalism & Centre–State Relations

புதுக்கோட்டை, ராமேஸ்வரத்தை சேர்ந்த 49 மீனவர்களையும் சேர்த்து இலங்கை சிறையில் வாடும் 64 மீனவர்கள்,125 படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்....

புதுக்கோட்டை, ராமேஸ்வரத்தை சேர்ந்த 49 மீனவர்களையும் சேர்த்து இலங்கை சிறையில் வாடும் 64 மீனவர்கள்,125 படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும். https://t.co/sxCyLiSFjA

Federalism & Centre–State Relations
𝕏 X
9 yr ago
487
19
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Aug
Law & Order / Justice

Intolerance in any form, for expressing ones views in a democratic country is unacceptable. #FreedomofSpeech https://t.co/7NacaVQXV9

Intolerance in any form, for expressing ones views in a democratic country is unacceptable. #FreedomofSpeech https://t.co/7NacaVQXV9

Law & Order / Justice
𝕏 X
9 yr ago
2293
268
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Aug
Health

தமிழக மக்களை குலைநடுங்க வைத்துள்ள #Dengue காய்ச்சலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திரு.எடப்பாடி பழனிசாமி உடனடியாக மேற்கொள்ளவேண்டும்...

தமிழக மக்களை குலைநடுங்க வைத்துள்ள #Dengue காய்ச்சலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திரு.எடப்பாடி பழனிசாமி உடனடியாக மேற்கொள்ளவேண்டும் https://t.co/f2BeSXSvm2

Health
𝕏 X
9 yr ago
785
51
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Aug
Health

ஊழல் புகார் மலையில் உட்கார்ந்திருக்கும் விஜயபாஸ்கரை நீக்கி விட்டு, சுகாதாரத்துறைக்கு ‘முழு நேர அமைச்சர்’ ஒருவரை உடனடியாக நியமிக்க வேண்டும்.

ஊழல் புகார் மலையில் உட்கார்ந்திருக்கும் விஜயபாஸ்கரை நீக்கி விட்டு, சுகாதாரத்துறைக்கு ‘முழு நேர அமைச்சர்’ ஒருவரை உடனடியாக நியமிக்க வேண்டும்.

Health
𝕏 X
9 yr ago
956
69
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Aug
Governance & Administration

With vast experience in Parliamentary procedures, I am quite confident that he will protect the plurality of our great Nation.

With vast experience in Parliamentary procedures, I am quite confident that he will protect the plurality of our great Nation.

Governance & Administration
𝕏 X
9 yr ago
432
17
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Aug
Law & Order / Justice

Condemn the attack on Rahul Gandhi @OfficeOfRG in Gujarat. Democratic rights of a political party cannot be cowed down violence

Condemn the attack on Rahul Gandhi @OfficeOfRG in Gujarat. Democratic rights of a political party cannot be cowed down violence

Law & Order / Justice
𝕏 X
9 yr ago
919
35
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Aug
Environment & Climate

தனியார் மர வியாபாரிகளுடன் ‘சிண்டிகேட்’ அமைத்து குறைந்த விலைக்கு'சில்வர் ஓக்’மரங்களை விற்க அமைச்சர் சீனிவாசன் முயற்சிப்பது கண்டனத்திற்குரியது

தனியார் மர வியாபாரிகளுடன் ‘சிண்டிகேட்’ அமைத்து குறைந்த விலைக்கு'சில்வர் ஓக்’மரங்களை விற்க அமைச்சர் சீனிவாசன் முயற்சிப்பது கண்டனத்திற்குரியது

Environment & Climate
𝕏 X
9 yr ago
509
15
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Aug
Culture & Heritage

நடிகர் திலகத்தின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் #SivajiStatue அதிமுக அரசால் திட்டமிட்டு காழ்ப்புணர்ச்சியோடு அகற்றப்பட்டிருக்கிறது...

நடிகர் திலகத்தின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் #SivajiStatue அதிமுக அரசால் திட்டமிட்டு காழ்ப்புணர்ச்சியோடு அகற்றப்பட்டிருக்கிறது https://t.co/XTfGP4xvc4

Culture & Heritage
𝕏 X
9 yr ago
822
35
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41