DMKSocial

The Feed, page 298

Showing 5,941–5,960 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Apr
Health

#CoronaVirus தடுப்புக்கான #Lockdown 18 நாட்களை கடந்த நிலையில், பாதிப்புக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பது துயரமளிக்கிறது. அரசின் ஆக்கபூர்வ...

#CoronaVirus தடுப்புக்கான #Lockdown 18 நாட்களை கடந்த நிலையில், பாதிப்புக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பது துயரமளிக்கிறது. அரசின் ஆக்கபூர்வ நடவடிக்கைகளுக்கு @arivalayam ஆதரவு தொடரும். மக்களின் பாதுகாப்புக்கான கருத்துகளை வலியுறுத்தி @CMOTamilNadu-க்கு கடிதம் எழுதியுள்ளேன். https://t.co/vQZucV1pr5

Health
𝕏 X
6 yr ago
2624
215
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Apr
Party & Elections

திமுக எப்போதும் மக்களுக்கு துணையாக இருந்திடும் என்பதை களத்தில் கழகத்தினரின் செயல்பாடுகள் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளன. மக்களின் உயிர்தான்...

திமுக எப்போதும் மக்களுக்கு துணையாக இருந்திடும் என்பதை களத்தில் கழகத்தினரின் செயல்பாடுகள் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளன. மக்களின் உயிர்தான் முதன்மையானது; #Corona தொற்றிலிருந்து மக்களைக் காக்கும் பணியில் அரசுகளுக்கு ஒத்துழைப்போம். களத்தில் பணிகளைத் தொடர்வோம். #lettertobrethren https://t.co/PnVc002sAW

Party & Elections
𝕏 X
6 yr ago
2924
286
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Apr
Law & Order / Justice

#Lockdown பாதுகாப்புப் பணியில் மாரடைப்பால் மறைந்த, மயிலாப்பூர் போக்குவரத்து காவலர் அருண்காந்தியின் குடும்பத்தினருக்கு இரங்கலையும் ஆறுதலையும்...

#Lockdown பாதுகாப்புப் பணியில் மாரடைப்பால் மறைந்த, மயிலாப்பூர் போக்குவரத்து காவலர் அருண்காந்தியின் குடும்பத்தினருக்கு இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். நெருக்கடியான இக்காலத்தில் காவலர்களுக்கு பணிச்சுமை, மனஅழுத்தம் ஏற்படாதவாறு DGP-யும், அரசும் அக்கறை காட்ட வேண்டும்! https://t.co/CpagBA6zUD

Law & Order / Justice
𝕏 X
6 yr ago
4188
267
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Apr
Federalism & Centre–State Relations

During today’s all party meeting with @PMOIndia, our floor leader TR Baalu stressed on the low testing numbers, inadequate PPEs, TN’s fund...

During today’s all party meeting with @PMOIndia, our floor leader TR Baalu stressed on the low testing numbers, inadequate PPEs, TN’s fund allocation, #MPLADS cut, and other issues. DMK and its cadre extend their full support to fight COVID-19. #TNFightsCorona https://t.co/dz5PIErwbU

Federalism & Centre–State Relations
𝕏 X
6 yr ago
1517
60
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Apr
Disaster Response & Relief

வருவாயின்றி மக்களிடம் மெல்ல வறுமை புகும் சூழலில், நிவாரணத் தொகையான ரூ.1000 போதவில்லை. அத்தியாவசியப் பொருட்களின் விலையுயர்ந்து தட்டுப்பாடு...

வருவாயின்றி மக்களிடம் மெல்ல வறுமை புகும் சூழலில், நிவாரணத் தொகையான ரூ.1000 போதவில்லை. அத்தியாவசியப் பொருட்களின் விலையுயர்ந்து தட்டுப்பாடு நிலவுகிறது. #Corona-வின் இறுதி விளைவாக பட்டினிச்சாவுகள் ஏற்பட்டு விடாமல் தடுக்க உரிய திட்டமிடலை அரசுகள் அலட்சியமின்றி மேற்கொள்ள வேண்டும். https://t.co/sCUMFsXGsB

Disaster Response & Relief
𝕏 X
6 yr ago
2111
178
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Apr
Disaster Response & Relief

சைதாப்பேட்டை பகுதியில் #Corona ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 500 மாற்றுத் திறனாளிகளுக்கான உணவுப் பொருட்களை, டிசம்பர் 3 இயக்கத்தின் மாநிலத் தலைவர்...

சைதாப்பேட்டை பகுதியில் #Corona ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 500 மாற்றுத் திறனாளிகளுக்கான உணவுப் பொருட்களை, டிசம்பர் 3 இயக்கத்தின் மாநிலத் தலைவர் @Deepak_TMN அவர்களிடம் ஒப்படைத்தேன். அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் அவரவர் வீடுகளுக்கே உணவுப் பொருட்கள் சென்றடைய ஏற்பாடு செய்துள்ளோம். https://t.co/NYHyTWuFKi

Disaster Response & Relief
𝕏 X
6 yr ago
2713
147
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Apr
Health

ஊரடங்குக்கு முக்கியத்துவம் கொடுத்து அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டும் வீட்டைவிட்டு வெளியேறும் பொதுமக்களின் சமூக பொறுப்பு...

ஊரடங்குக்கு முக்கியத்துவம் கொடுத்து அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டும் வீட்டைவிட்டு வெளியேறும் பொதுமக்களின் சமூக பொறுப்பு பாராட்டுக்குரியது. இச்சமூக பொறுப்பு இந்தியாவை கொரோனாவின் பிடியிலிருந்து மீட்க மிகவும் உறுதுணையாக இருக்கும். #TNFightsCorona https://t.co/sqBnKGYSGd

Health
𝕏 X
6 yr ago
3089
141
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Apr
Health

திமுக MLA @V_Senthilbalaji ஒதுக்கிய நிதியை மார்ச் 28ல் ஏற்று, 31 அன்று ஆட்சியர் மறுத்ததில் அரசியல் குறுக்கீடு இருப்பது எளிதில் புரியும்!...

திமுக MLA @V_Senthilbalaji ஒதுக்கிய நிதியை மார்ச் 28ல் ஏற்று, 31 அன்று ஆட்சியர் மறுத்ததில் அரசியல் குறுக்கீடு இருப்பது எளிதில் புரியும்! பிரச்சினையை வளர்க்க விரும்பவில்லை. எந்த நிதியிலிருந்து என்பதைவிட கரூருக்கு வென்டிலேட்டர் வேண்டும் என்பதே முக்கியம். @CMOTamilNadu உறுதி செய்க. https://t.co/jcUSH3pAQB

Health
𝕏 X
6 yr ago
2601
90
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Apr
Federalism & Centre–State Relations

பிற மாநிலங்களைவிட தமிழகத்திற்குக் குறைவான நிதி, MP-க்களின் #MPLADS நிறுத்தி வைப்பு போன்ற செயல்கள் ஜனநாயக வழிமுறையன்று. விஸ்டா திட்டத்துக்கு...

பிற மாநிலங்களைவிட தமிழகத்திற்குக் குறைவான நிதி, MP-க்களின் #MPLADS நிறுத்தி வைப்பு போன்ற செயல்கள் ஜனநாயக வழிமுறையன்று. விஸ்டா திட்டத்துக்கு ரூ.20,000 கோடி போன்ற தேவையற்ற செலவுகளைத் தவிர்த்து, அனைத்து நிதியையும் மக்கள் நலனுக்கு முறைப்படி பயன்படுத்த பிரதமரை கேட்டுக் கொள்கிறேன். https://t.co/KfGYDQKoLw

Federalism & Centre–State Relations
𝕏 X
6 yr ago
2059
128
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Apr
Health

அரவக்குறிச்சி MLA @V_Senthilbalaji தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஒதுக்கிய நிதியை முதலில்...

அரவக்குறிச்சி MLA @V_Senthilbalaji தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஒதுக்கிய நிதியை முதலில் ஏற்றுக்கொண்ட நிர்வாகம் பின்னர் மறுத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. அரசியல் சூழ்ச்சி செய்ய இது நேரமன்று. @CMOTamilNadu கவனிக்கவும்! https://t.co/ZynJcRgD1T

Health
𝕏 X
6 yr ago
2303
137
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Apr
Disaster Response & Relief

Dear Uddhavji, Thank you. Really appreciate the swift action. Requesting your extended support till the crisis persists. @CMOMaharashtra

Dear Uddhavji, Thank you. Really appreciate the swift action. Requesting your extended support till the crisis persists. @CMOMaharashtra

Disaster Response & Relief
𝕏 X
6 yr ago
3860
71
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Apr
Disaster Response & Relief

Hon'ble @CMOMaharashtra, Tamil Nadu workers staying at SPM school camp, Solapur are complaining of mistreatment & are facing issues regarding...

Hon'ble @CMOMaharashtra, Tamil Nadu workers staying at SPM school camp, Solapur are complaining of mistreatment & are facing issues regarding food & hygiene. Request you to help address their grievances immediately. @AUThackeray

Disaster Response & Relief
𝕏 X
6 yr ago
2862
92
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Apr
Governance & Administration

கொரோனா காலத்தில் அரசியல் செய்யாமல் சமூகப் பேரிடரைச் சரி செய்வீர்! #TNFightsCorona https://t.co/HzysoPS0jG

கொரோனா காலத்தில் அரசியல் செய்யாமல் சமூகப் பேரிடரைச் சரி செய்வீர்! #TNFightsCorona https://t.co/HzysoPS0jG

Governance & Administration
𝕏 X
6 yr ago
3461
572
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Apr
Disaster Response & Relief

கொளத்தூரில் கொரோனா பாதிப்பு குறித்த கள ஆய்வு மேற்கொண்ட போது நியாய விலைக் கடை ஊழியர்களிடம் அத்தியாவசிய பொருள்களின் வரத்து,ஊழியர்களின் வேலை நேரம்...

கொளத்தூரில் கொரோனா பாதிப்பு குறித்த கள ஆய்வு மேற்கொண்ட போது நியாய விலைக் கடை ஊழியர்களிடம் அத்தியாவசிய பொருள்களின் வரத்து,ஊழியர்களின் வேலை நேரம் மற்றும் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தேன். இக்கடினமான சூழ்நிலையில் அவர்களின் சேவையை மனமார பாராட்டுகிறேன். #TNFightsCorona https://t.co/roQXy1YVZz

Disaster Response & Relief
𝕏 X
6 yr ago
2587
159
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Apr
Law & Order / Justice

Interacted with Police Personnel at Peravallur police station about the difficulties they are facing during the lockdown and distributed face...

Interacted with Police Personnel at Peravallur police station about the difficulties they are facing during the lockdown and distributed face masks & sanitisers. Thanking them for their excellent service, I extend my full support. #TNFightscorona https://t.co/TmzJ7tGvOV

Law & Order / Justice
𝕏 X
6 yr ago
3463
169
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Apr
Disaster Response & Relief

#Corona ஊரடங்கால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் கொளத்தூர் தொகுதியிலுள்ள தூய்மைப் பணியாளர்கள், வெளிமாநிலத்தவர், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும்...

#Corona ஊரடங்கால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் கொளத்தூர் தொகுதியிலுள்ள தூய்மைப் பணியாளர்கள், வெளிமாநிலத்தவர், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து, உணவு, உணவுப்பொருட்கள், பாதுகாப்பு உபகரணங்கள், நிதியுதவிகளை வழங்கினேன். உதவுவோம்! கொரோனாவை வெல்வோம்! #TNFightsCorona https://t.co/w2uXloNkVt

Disaster Response & Relief
𝕏 X
6 yr ago
4096
300
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Apr
Health

கொரோனாவிற்கு எதிராக தடுப்புப் பணிகளை மேற்கொள்ள களத்தில் உள்ள வசதிகள் பற்றி மருத்துவ நிபுணர் குழுவினருடன் தொலைபேசி வாயிலாக கலந்தாலோசித்தேன்....

கொரோனாவிற்கு எதிராக தடுப்புப் பணிகளை மேற்கொள்ள களத்தில் உள்ள வசதிகள் பற்றி மருத்துவ நிபுணர் குழுவினருடன் தொலைபேசி வாயிலாக கலந்தாலோசித்தேன். அவர்களின் சேவைக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டேன் #tnfightscorona https://t.co/xHw8V7Dt8c

Health
𝕏 X
6 yr ago
5732
468
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 Mar
Disaster Response & Relief

Dear Uddhavji, Thank you for your support to our Tamil Nadu vendors during this critical period. Really appreciate the swift action. @CMOMaharashtra

Dear Uddhavji, Thank you for your support to our Tamil Nadu vendors during this critical period. Really appreciate the swift action. @CMOMaharashtra

Disaster Response & Relief
𝕏 X
6 yr ago
3483
66
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 Mar
Disaster Response & Relief

Dear @KTRTRS, Thank you for your quick support to our Tamil Nadu vendors during this critical period. @TelanganaCMO

Dear @KTRTRS, Thank you for your quick support to our Tamil Nadu vendors during this critical period. @TelanganaCMO

Disaster Response & Relief
𝕏 X
6 yr ago
3188
35
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 Mar
Governance & Administration

அனைத்துக்கட்சி கூட்டத்தின் நோக்கம், மக்கள் பிரதிநிதிகளாகிய நாம் தமிழக மக்களின் நல்வாழ்வை உறுதி செய்வதே ஆகும். @CMOTamilNadu அரசு இதற்கு விழைகிறதோ...

அனைத்துக்கட்சி கூட்டத்தின் நோக்கம், மக்கள் பிரதிநிதிகளாகிய நாம் தமிழக மக்களின் நல்வாழ்வை உறுதி செய்வதே ஆகும். @CMOTamilNadu அரசு இதற்கு விழைகிறதோ இல்லையோ, நாங்கள் தொடர்ந்து மக்களின் இந்த இக்கட்டான நேரத்தில் எங்கள் பங்களிப்பையும் முழு ஆதரவையும் வழங்குவோம். #tnagainstcorona

Governance & Administration
𝕏 X
6 yr ago
3871
357
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41