
இன்று வரையில் #Donate2TNCMPRF ரூ.181 கோடி வழங்கியிருக்கும் நல்ல உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றி! நான் உறுதியளித்தபடி தகவல் அனைத்தும் பொதுவெளியில்...
இன்று வரையில் #Donate2TNCMPRF ரூ.181 கோடி வழங்கியிருக்கும் நல்ல உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றி! நான் உறுதியளித்தபடி தகவல் அனைத்தும் பொதுவெளியில் உள்ளது. மருந்துகள்- ஆக்சிஜனுக்காக ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் RTPCR கிட்கள் வாங்கிட ரூ. 50 கோடி ஒதுக்கப்படுகிறது. https://t.co/HCf5jTbZRJ
































