DMKSocial

The Feed, page 10

Showing 181–200 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Apr
Party & Elections

மக்களே நமது மகத்தான பரப்புரையாளர்கள்! #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK 🌄

மக்களே நமது மகத்தான பரப்புரையாளர்கள்! #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK 🌄 https://t.co/RhpRnbpcc6

Party & Elections
𝕏 X
5 mo ago
0
55
96,971 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Apr
Party & Elections

"Don’t think you are alone. The entire country is standing behind you.” Thank you, respected Thiru. @Kharge avare, for your stirring and...

"Don’t think you are alone. The entire country is standing behind you.” Thank you, respected Thiru. @Kharge avare, for your stirring and impactful speech in defence of democracy and in support of our Secular Progressive Alliance at Hosur. Brother @RahulGandhi’s powerful speech yesterday and yours today have greatly energised our alliance cadre. As early as April 17, the NDA stood decisively rejected in Tamil Nadu. Tamil Nadu stands protected from the divisive BJP only because of the DMK government. Only the continuation of the #DravidianModel can ensure this protection continues. The NDA is a destructive force that seeks to erase state rights, regional parties, and our distinct identities. We will win over 200 seats. We will protect our people from the threat facing Tamil Nadu.

Party & Elections
𝕏 X
5 mo ago
0
75
71,089 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Apr
Party & Elections

#Live: சென்னையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பரப்புரை

#Live: சென்னையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பரப்புரை https://t.co/akrvOsWiGD

Party & Elections
𝕏 X
5 mo ago
0
14
15,898 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Apr
Party & Elections

📌 "ஸ்டாலின் தனியாள் அல்ல, அவர் பின்னால் இந்தியாவே அணிவகுத்து நிற்கிறது" என இன்றைய ஓசூர் பரப்புரைக் கூட்டத்தில் பெருமதிப்புக்குரிய @Kharge...

📌 "ஸ்டாலின் தனியாள் அல்ல, அவர் பின்னால் இந்தியாவே அணிவகுத்து நிற்கிறது" என இன்றைய ஓசூர் பரப்புரைக் கூட்டத்தில் பெருமதிப்புக்குரிய @Kharge அவர்கள் தெரிவித்தார். அவருக்கு என் நன்றிகள்! 📌 கிருஷ்ணகிரி மாவட்ட மக்களும் என்னுடன் நின்று முழு வெற்றியை வழங்க உறுதியளித்துவிட்டனர். 📌 ஏப்ரல் 17 அன்றே, தமிழ்நாட்டில் NDA கூட்டணியின் chapter மொத்தமாக close ஆகிவிட்டது. 📌 #Delimitation தோல்வியின் ஆற்றாமையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நேரத்தில் தொலைக்காட்சியில் தோன்றி, அரசின் சார்பிலான உரையில் எதிர்க்கட்சிகளைப் பிரதமர் வசைபாடியது அப்பட்டமான விதிமீறலே. 📌 தி.மு.க. அரசு இருப்பதால்தான், மதவாத பா.ஜ.க. கும்பலிடம் இருந்து தமிழ்நாடு காப்பாற்றப்படுகிறது. #DravidianModel அரசு தொடர்ந்தால் மட்டுமே இனியும் காப்பாற்றப்படும். 📌 மாநில உரிமைகளையும் மாநிலக் கட்சிகளையும் மாநில அடையாளங்களையும் அழிக்கும் அழிவு சக்திதான் NDA! 📌 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்! தமிழ்நாட்டைச் சூழ்ந்துள்ள ஆபத்தில் இருந்து நம் மக்களைக் காப்பாற்றுவோம்! #KrishnagiriWithDMK #VoteForDMK #SayNoToNDA #வெல்வோம்_ஒன்றாக!

Party & Elections
𝕏 X
5 mo ago
0
39
29,870 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Apr
Party & Elections

#KrishnagiriWithDMK #VoteForDMK #SayNoToNDA #வெல்வோம்_ஒன்றாக

#KrishnagiriWithDMK #VoteForDMK #SayNoToNDA #வெல்வோம்_ஒன்றாக https://t.co/iDo2MKqToP

Party & Elections
𝕏 X
5 mo ago
0
8
11,307 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Apr
Party & Elections

#KrishnagiriWithDMK #VoteForDMK #SayNoToNDA #வெல்வோம்_ஒன்றாக

#KrishnagiriWithDMK #VoteForDMK #SayNoToNDA #வெல்வோம்_ஒன்றாக https://t.co/c3EcPipkaA

Party & Elections
𝕏 X
5 mo ago
0
8
9,178 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Apr
Party & Elections

#KrishnagiriWithDMK #VoteForDMK #SayNoToNDA #வெல்வோம்_ஒன்றாக

#KrishnagiriWithDMK #VoteForDMK #SayNoToNDA #வெல்வோம்_ஒன்றாக https://t.co/HBNaIn0uzU

Party & Elections
𝕏 X
5 mo ago
0
7
7,922 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Apr
Party & Elections

#Live: ஓசூர் - தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் சிறப்புரை

#Live: ஓசூர் - தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் சிறப்புரை https://t.co/550sA4Lsh6

Party & Elections
𝕏 X
5 mo ago
0
14
17,597 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Apr
Disaster Response & Relief

விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலர் உயிரிழந்துள்ள துயரச் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது....

விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலர் உயிரிழந்துள்ள துயரச் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். மீட்புப் பணிகளை விரைவுபடுத்திக் கண்காணிக்கவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறவும் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரையுமாறு மாண்புமிகு அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோரைக் கேட்டுக்கொண்டுள்ளேன். இதுகுறித்து அறிந்ததுமே மாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொண்டு, தேவைப்படும் அனைத்து உதவிகளையும் ஒருங்கிணைக்க அறிவுறுத்தியுள்ளேன்.

Disaster Response & Relief
𝕏 X
5 mo ago
0
39
34,474 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Apr
Party & Elections

உங்கள் @SunTV-யில் உங்களில் ஒருவனான நான் மனம் திறந்து பேசியிருக்கிறேன். தனித்துவமான தமிழ்நாட்டை வளர்த்தெடுக்க #வெல்வோம்_ஒன்றாக!

உங்கள் @SunTV-யில் உங்களில் ஒருவனான நான் மனம் திறந்து பேசியிருக்கிறேன். தனித்துவமான தமிழ்நாட்டை வளர்த்தெடுக்க #வெல்வோம்_ஒன்றாக! https://t.co/AalFOyYRRp

Party & Elections
𝕏 X
5 mo ago
0
114
152,905 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Apr
Party & Elections

சென்னையின் வளர்ச்சி என்றாலே தி.மு.க.தான்! திரும்பும் பக்கமெல்லாம் தெரியும் உட்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் தி.மு.க. உருவாக்கியவையே! இந்த...

சென்னையின் வளர்ச்சி என்றாலே தி.மு.க.தான்! திரும்பும் பக்கமெல்லாம் தெரியும் உட்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் தி.மு.க. உருவாக்கியவையே! இந்த வளர்ச்சிப் பயணம் தொடர, சென்னைக்கான வாக்குறுதிகள்! #வெல்வோம்_ஒன்றாக! #VoteForDMK https://t.co/ZFn0Am0YOs

Party & Elections
𝕏 X
5 mo ago
0
105
31,538 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Apr
Party & Elections

In Tamil Nadu today, there is at least one beneficiary of our #DravidianModel schemes in almost every household. Across the State,...

In Tamil Nadu today, there is at least one beneficiary of our #DravidianModel schemes in almost every household. Across the State, development is not just promised, it is seen on the ground. The verdict of 2026 is a foregone conclusion. The DMK will return with a decisive mandate. Read my interview to @DT_Next: https://t.co/QrgFVxCdK3

Party & Elections
𝕏 X
5 mo ago
0
74
27,140 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Apr
Party & Elections

#NilgirisWithDMK #KovaiWithDMK #VoteForDMK #SayNoToNDA #வெல்வோம்_ஒன்றாக!

#NilgirisWithDMK #KovaiWithDMK #VoteForDMK #SayNoToNDA #வெல்வோம்_ஒன்றாக! https://t.co/vnzuhTG062

Party & Elections
𝕏 X
5 mo ago
0
9
11,179 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Apr
Party & Elections

2026 தேர்தலில் கோவை தி.மு.க.வின் கோட்டையாக வலிமை பெறும்! நீலகிரி மாவட்டத்திலும் NDA கூட்டணி நினைத்துப் பார்க்காத வித்தியாசத்தில்...

2026 தேர்தலில் கோவை தி.மு.க.வின் கோட்டையாக வலிமை பெறும்! நீலகிரி மாவட்டத்திலும் NDA கூட்டணி நினைத்துப் பார்க்காத வித்தியாசத்தில் தோல்வியுறும்! 📢 ‘டபுள் எஞ்சின்’ அரசு இருந்தால்தான் வேலைகள் விரைவாக நடக்கும் என்று கோவையில் பேசியிருக்கிறார் பிரதமர் மோடி அவர்கள். உங்கள் வேகம் எப்படி இருக்கும் என மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையைப் பார்த்தே தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்திருப்பார்கள்! தங்களின் வருகைக்கு நன்றி! Next, அடுத்த தேர்தல் சீசனில் சந்திப்போம்! 📢 "கருப்புச் சட்டை அணிந்து கருப்புக் கொடி ஏற்றினால் #Delimitation நின்றுவிடுமா?" எனக் கேட்டுச் சிரித்த பழனிசாமி கும்பலைப் பார்த்து இன்றைக்கு இந்தியாவே சிரிக்கிறது! 📢 பழனிசாமி அவர்களே, இனி பா.ஜ.க.வின் சட்டங்களுக்கு முட்டு கொடுக்கும்போது முந்திரிக்கொட்டை போல முந்திக் கொள்ளாதீர்கள். பொறுத்திருந்து, பார்த்துப் பக்குவமாக முட்டு கொடுங்கள். இல்லையென்றால் இப்படித்தான் மூக்குடைபடுவீர்கள்! #NilgirisWithDMK #KovaiWithDMK #VoteForDMK #SayNoToNDA #வெல்வோம்_ஒன்றாக!

Party & Elections
𝕏 X
5 mo ago
0
46
22,532 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Apr
Party & Elections

#NilgirisWithDMK #KovaiWithDMK #VoteForDMK #SayNoToNDA #வெல்வோம்_ஒன்றாக!

#NilgirisWithDMK #KovaiWithDMK #VoteForDMK #SayNoToNDA #வெல்வோம்_ஒன்றாக! https://t.co/uJ1SoLOfl0

Party & Elections
𝕏 X
5 mo ago
0
10
4,393 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Apr
Party & Elections

#NilgirisWithDMK #KovaiWithDMK #VoteForDMK #SayNoToNDA #வெல்வோம்_ஒன்றாக!

#NilgirisWithDMK #KovaiWithDMK #VoteForDMK #SayNoToNDA #வெல்வோம்_ஒன்றாக! https://t.co/xtonGrgJgl

Party & Elections
𝕏 X
5 mo ago
0
6
11,391 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Apr
Party & Elections

"Tamil Nadu shows the path to India. When Tamil Nadu rises, India rises." The young lion from Bihar, my ideological brother Thiru....

"Tamil Nadu shows the path to India. When Tamil Nadu rises, India rises." The young lion from Bihar, my ideological brother Thiru. @YadavTejashwi, spoke with clarity and conviction about the strength of #DravidianModel, and Tamil Nadu’s strides in education, healthcare, human development, and economic growth. I thank him for standing with us, strengthening our alliance, and for his powerful campaign at today's Mettupalayam meeting. Ours is not just a political bond, but a shared commitment to #SocialJustice. I also thank him for standing on the side of justice in Parliament and playing a key role in defeating the BJP’s deceitful delimitation attempt. To him, and to our brothers and sisters from Bihar, I reaffirm that Tamil Nadu will always stand with you and ensure your safety and dignity. #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக!

Party & Elections
𝕏 X
5 mo ago
0
66
79,914 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Apr
Party & Elections

🌄 தி.மு.க.வின் இளம் வேட்பாளர் மருத்துவர் கோகிலாமணி அவர்கள் அவிநாசி தொகுதியில் பெறும் வெற்றி, இந்த மு.க. ஸ்டாலினின் வெற்றி! 🌄 தலைவர்...

🌄 தி.மு.க.வின் இளம் வேட்பாளர் மருத்துவர் கோகிலாமணி அவர்கள் அவிநாசி தொகுதியில் பெறும் வெற்றி, இந்த மு.க. ஸ்டாலினின் வெற்றி! 🌄 தலைவர் கலைஞரின் சமூகநீதிச் சட்டத்தால் மருத்துவர் ஆன டாக்டர் கோகிலாமணி அவர்களைச் சட்டமன்ற உறுப்பினராக்க உடன்பிறப்புகள் முழு உழைப்பைச் செலுத்துவோம்! 🌄 எளிய பின்னணியில் இருந்து வரும் இளைஞர்களின் வெற்றிதான், நம் வெற்றி - தி.மு.க.வின் வெற்றி - தமிழ்நாட்டின் வெற்றி! #AvinashiWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக!

Party & Elections
𝕏 X
5 mo ago
0
61
54,285 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Apr
Party & Elections

#AvinashiWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக

#AvinashiWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக https://t.co/TMcp8CGyQw

Party & Elections
𝕏 X
5 mo ago
0
3
6,930 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Apr
Party & Elections

#AvinashiWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக

#AvinashiWithDMK #VoteForDMK #வெல்வோம்_ஒன்றாக https://t.co/c25aNtYk9v

Party & Elections
𝕏 X
5 mo ago
0
8
12,483 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41